சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
More
Live update
Live update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 28, 2025
Live Updates - October 28, 2025
PT WEB
Published on:
28 Oct 2025, 1:25 am
Copied
12:56 pm, 28 Oct 2025
#JUSTIN | சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
SpeicalBus
12:22 pm, 28 Oct 2025
#JUSTIN | கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் வழங்கினார் மேயர் பிரியா
ChennaiCorporation
12:19 pm, 28 Oct 2025
#JUSTIN | அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் - சென்னை உயர்நீதிமன்றம்
CentralGovt
11:40 am, 28 Oct 2025
#JUSTIN | சிறப்பு தீவிர திருத்தத்தை உறுதியாக எதிர்ப்போம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
Kerala
11:00 am, 28 Oct 2025
#JUSTIN | 8ஆவது ஊதியக்குழு: உறுப்பினர்கள் நியமனம்
8thCentralPayCommission
9:31 am, 28 Oct 2025
#JUSTIN | "களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
8:45 am, 28 Oct 2025
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
8:41 am, 28 Oct 2025
SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்
SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்
7:07 am, 28 Oct 2025
கூட்டணிக்காக விஜய் மீது வழக்குப் பதியவில்லை: சீமான்
கூட்டணிக்காக விஜய் மீது வழக்குப் பதியவில்லை: சீமான்
7:03 am, 28 Oct 2025
குற்றத்திற்கு முதன்மைக் காரணம் விஜய்தான்: சீமான்
குற்றத்திற்கு முதன்மைக் காரணம் விஜய்தான்: சீமான்
6:57 am, 28 Oct 2025
தேர்தல் முறையை அழிக்க முயற்சி: சு.வெங்கடேசன்
தேர்தல் முறையை அழிக்க முயற்சி: சு.வெங்கடேசன்
6:42 am, 28 Oct 2025
"தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக...": முதல்வர்
"தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக...": முதல்வர்
6:32 am, 28 Oct 2025
“தேங்கிக் கிடக்காமல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்": முதல்வர்
“தேங்கிக் கிடக்காமல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்": முதல்வர்
6:27 am, 28 Oct 2025
2026 தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர்
2026 தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர்
5:12 am, 28 Oct 2025
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
5:00 am, 28 Oct 2025
முதல்வர் தலைமையில் பயிற்சி கூட்டம்!
முதல்வர் தலைமையில் பயிற்சி கூட்டம்!
4:46 am, 28 Oct 2025
11 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம்
11 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம்
4:26 am, 28 Oct 2025
30,000 பேர் பணி நீக்கம்..!
30,000 பேர் பணி நீக்கம்..!
4:24 am, 28 Oct 2025
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் பணிபுரிவது அவரிடம் நான் கண்ட சிறப்பு - நடிகர் பார்த்திபன் X தளத்தில் பதிவு!
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் பணிபுரிவது அவரிடம் நான் கண்ட சிறப்பு - நடிகர் பார்த்திபன் X தளத்தில் பதிவு!
4:22 am, 28 Oct 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு
3:34 am, 28 Oct 2025
தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோன்தா
தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோன்தா
3:09 am, 28 Oct 2025
மன்னிப்பு கேட்ட கங்கனாவிற்கு ஜாமீன்
மன்னிப்பு கேட்ட கங்கனாவிற்கு ஜாமீன்
2:34 am, 28 Oct 2025
விக்கிப்பீடியாவுக்குப் போட்டியாக GrokiPedia..!
விக்கிப்பீடியாவுக்குப் போட்டியாக GrokiPedia..!
2:29 am, 28 Oct 2025
இனவெறி காரணமாக பாலியல் தாக்குதல்
இனவெறி காரணமாக பாலியல் தாக்குதல்
1:51 am, 28 Oct 2025
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
1:29 am, 28 Oct 2025
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்!
1:25 am, 28 Oct 2025
#MorningMotivation | உண்மையான வளர்ச்சியின் தொடக்கம், நம் குறைகளை நாமே அடையாளம் காணும் போது தான் ஆரம்பமாகிறது..!
#MorningMotivation | உண்மையான வளர்ச்சியின் தொடக்கம், நம் குறைகளை நாமே அடையாளம் காணும் போது தான் ஆரம்பமாகிறது..!
1:25 am, 28 Oct 2025
சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP