சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 23, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
23 Oct 2023, 12:39 am
Copied
12:39 am, 23 Oct 2023
520வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
12:44 am, 23 Oct 2023
#MorningMotivation | எப்போது நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்களில் இறங்குகின்றோமோ, அப்போதே நமது வெற்றி ஆரம்பமாகிவிடுகிறது
#MorningMotivation
1:15 am, 23 Oct 2023
#JUSTIN | பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இன்று மோதல்
#JUSTIN | பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இன்று மோதல்
1:35 am, 23 Oct 2023
#JUSTIN | இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்
இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்
1:54 am, 23 Oct 2023
#PTPrime | இன்று பின்னணி பாடகி ஜொனிட்டா காந்தி பிறந்தநாள்
பின்னணி பாடகி ஜொனிட்டா காந்தி பிறந்தநாள்
2:00 am, 23 Oct 2023
Black Pearl என்று அனைவராலும் அழைக்கப்பட்ட 'கால்பந்து ஜாம்பவான் பீலே' பிறந்த தினம் இன்று!
Black Pearl என்று அனைவராலும் அழைக்கப்பட்ட 'கால்பந்து ஜாம்பவான் பீலே' பிறந்த தினம் இன்று!
2:09 am, 23 Oct 2023
#PTPrime | இன்று நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்தநாள்
இன்று நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்தநாள்
2:12 am, 23 Oct 2023
#JUSTIN | மத்திய கிழக்கு பகுதிக்கு 6 போர் கப்பல்களை அனுப்பியது சீனா
#JUSTIN | மத்திய கிழக்கு பகுதிக்கு 6 போர் கப்பல்களை அனுப்பியது சீனா
2:46 am, 23 Oct 2023
பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி !
பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி !
2:59 am, 23 Oct 2023
பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி !
பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி !
3:21 am, 23 Oct 2023
#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டில் இந்தியர்கள் அசத்தல்
பாரா ஆசிய விளையாட்டில் இந்தியர்கள் அசத்தல்
4:18 am, 23 Oct 2023
#JUSTIN | அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம்
#JUSTIN | அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம்
4:26 am, 23 Oct 2023
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
5:12 am, 23 Oct 2023
நடிகை கெளதமி புகார் - அழகப்பன் மீது வழக்குப் பதிவு
நடிகை கெளதமி புகார் - அழகப்பன் மீது வழக்குப் பதிவு
5:31 am, 23 Oct 2023
#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
6:58 am, 23 Oct 2023
#JUSTIN | "கெளதமி விலகியது வருத்தமளிக்கிறது" - வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
7:14 am, 23 Oct 2023
#JUSTIN | கெளதமியின் குற்றச்சாட்டும்... எல்.முருகனின் விளக்கமும்...
கெளதமியின் குற்றச்சாட்டும்... எல்.முருகனின் விளக்கமும்...
7:52 am, 23 Oct 2023
#JUSTIN | ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம்
#JUSTIN | ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம்
8:00 am, 23 Oct 2023
நானியின் 31வது படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டுள்ளது!
நானியின் 31வது படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டுள்ளது!
8:23 am, 23 Oct 2023
#JUSTIN | பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
#JUSTIN | பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
8:25 am, 23 Oct 2023
#JUSTIN | தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் வாழ்த்து
தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் வாழ்த்து
8:52 am, 23 Oct 2023
#JUSTIN | ' தமிழகத்தில் ஆரியம் - திராவிடம் கிடையாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
8:52 am, 23 Oct 2023
சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
9:37 am, 23 Oct 2023
#JUSTIN | இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
AsianParaGames
10:03 am, 23 Oct 2023
#BIGSTORY | "நீட்"க்கு எதிராக கையெழுத்து இயக்கம்: திமுகவின் கணக்கு என்ன?
10:36 am, 23 Oct 2023
#BREAKING | மீண்டும் காஸாவில் மருத்துவமனை மீது தாக்குதல்
Gaza | Isarael
10:50 am, 23 Oct 2023
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார் Bishan Singh Bedi
11:10 am, 23 Oct 2023
காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை
காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை Chennai | TNPolice | IndianFlag | AFGvPAK
11:18 am, 23 Oct 2023
#BREAKING | உயிருக்கு உத்தரவாதமின்றி 10 லட்சம் குழந்தைகள் - SAVE THE CHILDREN அமைப்பு
Gaza | SaveTheChildren
11:22 am, 23 Oct 2023
#நேர்படப்பேசு | 23.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...!
NarendraModi | MKStalin | Ramadoss
11:51 am, 23 Oct 2023
டிகாப்ரியோவை முந்திய விஜய் - வசூலில் பட்டையை கிளப்பும் லியோ!
டிகாப்ரியோவை முந்திய விஜய் - வசூலில் பட்டையை கிளப்பும் லியோ! Vijay | LeonardoDiCaprio | Leo | KillersoftheFlowerMoon
12:15 pm, 23 Oct 2023
#JUSTIN | ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு
PAKvAFG | WorldCup2023
12:15 pm, 23 Oct 2023
கெளதமி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் - தமிழிசை
கெளதமி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் - தமிழிசை
12:48 pm, 23 Oct 2023
நாளை முதல் Thalapathy 68 Updates!
நாளை முதல் Thalapathy 68 Updates! Vijay | Thalapathy68 | VenkatPrabhu | YuvanShankarRaja
1:08 pm, 23 Oct 2023
ரயில்கள் மோதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ரயில்கள் மோதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு Bangladesh | TrainAccident
1:16 pm, 23 Oct 2023
#JUSTIN | பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
BishanSinghBedi | NarendraModi
1:31 pm, 23 Oct 2023
தேசியக் கொடி விவகாரம் - உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை!
தேசியக் கொடி விவகாரம் - உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! Chennai | TNPolice | IndianFlag | AFGvPAK
1:54 pm, 23 Oct 2023
#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டு - பதக்கம் வென்ற வீரர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு
KamalHassan AsianParaGames2022
2:07 pm, 23 Oct 2023
#JUSTIN | சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம்
3:26 pm, 23 Oct 2023
படம் பேசுது! சென்னை: இன்றைய பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில்
ViratKohli𓃵 | BabarAzam𓃵 | PAKvAFG | WorldCup2023 | Chennai
4:22 pm, 23 Oct 2023
லெபனான் போரை விரும்பவில்லை - லெபனான் அமைச்சர்
லெபனான் போரை விரும்பவில்லை - லெபனான் அமைச்சர் Israel | Lebanon
4:34 pm, 23 Oct 2023
#BREAKING | உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் வெற்றி
PAKvAFG WorldCup2023
4:51 pm, 23 Oct 2023
#JUSTIN | கௌதமியுடன் பாஜக துணை நிற்கும் - அண்ணாமலை
ActressGautami Annamalai
4:51 pm, 23 Oct 2023
#JUSTIN | கார் மீது பேருந்து மோதி 5 பேர் உயிரிழப்பு
Tiruvannamalai | Accident
4:59 pm, 23 Oct 2023
உலகக்கோப்பை: முத்திரை பதித்தது ஆப்கான்
உலகக்கோப்பை: முத்திரை பதித்தது ஆப்கான் PAKvAFG | CWC23 | WorldCup2023 | ICCCricketWorldCup23 | CricketWorldCup2023
5:30 pm, 23 Oct 2023
மைதானத்தில் குதூகலமாக நடனமாடிய ரஷித் கான் - இர்ஃபான் பதான்!
RashidKhan | IrfanPathan | CWC23 | #PAKvAFG