சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 22, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
22 Oct 2023, 1:00 am
1:00 am, 22 Oct 2023
#JUSTIN | 519வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
PetrolDieselPrice
1:13 am, 22 Oct 2023
#MorningMotivation | இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்!
SundayMotivation
1:31 am, 22 Oct 2023
#JUSTIN | இந்தியாவின் வெற்றி தொடருமா? - நியூசிலாந்துடன் இன்று மோதல்
WorldCup2023 INDvNZ
1:41 am, 22 Oct 2023
#JUSTIN | டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் - சிந்து தோல்வி
PVSindhu | DenmarkOpen | CarolinaMarin
2:03 am, 22 Oct 2023
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் இன்று!
AmitShah | HBDAmitShah | HBDayAmitShah
2:04 am, 22 Oct 2023
#JUSTIN | அமித்ஷாவிற்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து
HBDayAmitShah TamilisaiSoundararajan
2:17 am, 22 Oct 2023
#JUSTIN | எண்ணூரில் 1ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
WeatherUpdate | CycloneAlert
2:28 am, 22 Oct 2023
#JUSTIN | 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRain | WeatherUpdate | Rain
2:32 am, 22 Oct 2023
#BREAKING | மகளிர் உரிமைத்தொகை - மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும்: தமிழ்நாடு அரசு
KalaignarMagalirUrimaiThittam
2:58 am, 22 Oct 2023
#JUSTIN | திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
ThirparappuWaterfalls
3:17 am, 22 Oct 2023
#JUSTIN | திருப்பதியில் தங்கத்தேர் உற்சவம்
NavaratriBrahmotsavam Tirupati GoldenChariot
4:09 am, 22 Oct 2023
#JUSTIN | குலசேகரப்பட்டினத்தில் குழந்தை கடத்தல்
Kulasekharapatnam | Dasara
4:36 am, 22 Oct 2023
#JUSTIN | முகமூடி கொள்ளையர்களை பந்தாடிய முதியவர்
Tiruvarur
5:15 am, 22 Oct 2023
#JUSTIN | புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை
5:35 am, 22 Oct 2023
#JUSTIN | சூப்பர் புயலாகும் தேஜ்
6:08 am, 22 Oct 2023
EdappadiPalanisamy#BREAKING | இஸ்ரேலுக்கு 'தாட்'ஐ அனுப்புகிறது அமெரிக்கா
THAAD IsrealPalestineWar
6:34 am, 22 Oct 2023
#JUSTIN | கையெழுத்து இயக்கம் என மக்களை ஏமாற்றுகின்றனர் - இபிஎஸ்
NEETExam EdappadiPalanisamy
6:43 am, 22 Oct 2023
#JUSTIN | அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம்
TNGovtBus | Chennai
7:00 am, 22 Oct 2023
#JUSTIN | “எவ்வளவு மழை பெய்தாலும் 1 மணி நேரத்தில் வடியும்” - மேயர் பிரியா
7:15 am, 22 Oct 2023
#JUSTIN | நாங்கள் Original Team - இபிஎஸ்
EPS
7:31 am, 22 Oct 2023
#JUSTIN | "ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியது" - இபிஎஸ்
UdhayanidhiStalin MKStalin EPS
7:36 am, 22 Oct 2023
#JUSTIN | கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
KSAlagiri | MKStalin | Congress
7:42 am, 22 Oct 2023
#JUSTIN | தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை - ப.சிதம்பரம்
PChidambaram NEET
8:08 am, 22 Oct 2023
#JUSTIN | இந்திய அணி பந்து வீச்சு
INDvNZ WorldCup2023
8:32 am, 22 Oct 2023
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்....
WorldCup2023 INDvNZ
9:43 am, 22 Oct 2023
#JUSTIN | வங்கக்கடலில் வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
10:15 am, 22 Oct 2023
#JUSTIN | சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
10:15 am, 22 Oct 2023
#JUSTIN | "ஆதாயம் தேடும் அரசியலை விரும்புவதில்லை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
10:18 am, 22 Oct 2023
"இந்தி உட்பட எந்த மொழிக்கும் திமுக எதிரானது இல்லை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
10:55 am, 22 Oct 2023
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பிறந்தநாளையொட்டி ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
11:37 am, 22 Oct 2023
#BREAKING | ஹமாஸை முற்றிலும் ஒடுக்க சிறப்பு படை
ஹமாஸை முற்றிலும் ஒடுக்க சிறப்பு படை
12:02 pm, 22 Oct 2023
#JUSTIN | மருத்துவமனையில் படுக்கை வசதி - முதல்வர் திறந்து வைத்தார்
மருத்துவமனையில் படுக்கை வசதி - முதல்வர் திறந்து வைத்தார்
12:42 pm, 22 Oct 2023
#BREAKING | இந்தியாவுக்கு 274 ரன் இலக்கு
இந்தியாவுக்கு 274 ரன் இலக்கு
1:04 pm, 22 Oct 2023
#BREAKING | 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!
2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!
1:19 pm, 22 Oct 2023
இலங்கையிலும் 'மகிழ்மதி இயக்கம்'
'மகிழ்மதி இயக்கம்'
1:39 pm, 22 Oct 2023
#JUSTIN | 'நாடாளுமன்ற தேர்தல் களம் காத்திருக்கிறது' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1:41 pm, 22 Oct 2023
தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
2:25 pm, 22 Oct 2023
#BREAKING | பனிமூட்டம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்!
பனிமூட்டம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்!
2:31 pm, 22 Oct 2023
#JUSTIN | இதெல்லாம் உங்கள் திட்டமா? - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
2:37 pm, 22 Oct 2023
#JUSTIN | ' தி.மலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது' - முதல்வர் நெகிழ்ச்சி
முதல்வர் நெகிழ்ச்சி
3:16 pm, 22 Oct 2023
#JUSTIN | தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
3:24 pm, 22 Oct 2023
#JUSTIN | திமுக திடீரென கையெழுத்து இயக்கம் நடத்துவது ஏன்? சீமான்
சீமான்
3:58 pm, 22 Oct 2023
#BREAKING | தமிழகத்தில் பாஜக நிலை - பார்வையிட குழு
தமிழகத்தில் பாஜக நிலை - பார்வையிட குழு
4:26 pm, 22 Oct 2023
#BREAKING | சட்டீஸ்கர் தேர்தல் -வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சட்டீஸ்கர் தேர்தல் -வேட்பாளர் பட்டியல் வெளியீடு
4:30 pm, 22 Oct 2023
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா ட்விட்டரில் வாழ்த்து
இளையராஜா ட்விட்டரில் வாழ்த்து
4:40 pm, 22 Oct 2023
வரலாறு படைத்த இந்தியா - நியூசி. போட்டி!
வரலாறு படைத்த இந்தியா - நியூசி. போட்டி!
Related Stories
No stories found.