Live Updates
Live Updatesபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - October 14, 2025

புதிய தலைமுறை

#BREAKING | வெள்ளி ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை

Silver
Silver

#JUSTIN | தொடரை கைப்பற்றியது இந்தியா!

TeamIndia
TeamIndia

#JUSTIN | 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

RainUpdateWithPT
RainUpdateWithPT

#JUSTIN | சாதியை வளர்ப்பதற்காக இருக்காது - திருமாவளவன்

Thirumavalavan
Thirumavalavan

#JUSTIN | "சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுக" - அன்புமணி

Anbumani
Anbumani

#NEWSUPDATE | ஆந்திராவிற்கு வருகிறது கூகுளின் டேட்டா சென்டர்!

GoogledataCenter
GoogledataCenter

#JUSTIN | என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? - EDக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | மிகப்பெரும் முறைகேட்டை எப்படி விடுவது? - அமலாக்கத் துறை

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | அமலாக்கத்துறை எப்படி நுழைய முடியும்? - தமிழ்நாடு அரசு வாதம்

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | உங்களிடம் விடை உள்ளதா? - அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | "தலையிட அதிகாரம் உள்ளது" - அமலாக்கத்துறை

TNGovt
TNGovt

#JUSTIN | "சோதனை நடத்தியதால் முக்கிய ஆவணங்கள் கிடைத்தன" - அமலாக்கத்துறை

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | "அருவருக்கத்தக்க கருத்து கூறியுள்ளார் சி.வி.சண்முகம்" - அமைச்சர் கீதா ஜீவன்

#JUSTIN | கூகுள் ஏ.ஐ. மையம் அமைவதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | "ஜெயலலிதா இருக்கும்போது பேசியிருக்க முடியுமா?" - அமைச்சர் கீதா ஜீவன்

GeethaJeevan
GeethaJeevan

#JUSTIN | மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

MKStalin
MKStalin

#JUSTIN | தவெக மாவட்ட செயலருக்கு ஜாமீன்

Dindigul
Dindigul

#JUSTIN | டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம்

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | தேர்தல் வருவதால் அமலாக்கத் துறை அதிக ஆர்வம் - தமிழ்நாடு அரசு

TNGovt
TNGovt

#JUSTIN | திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | 910 மீட்டருக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு

RKSalaiStation
RKSalaiStation

#NEWSUPDATE | கணவர் படுகொலை - அரசுக்கு மனைவி கோரிக்கை

Dindigul
Dindigul

#JUSTIN | விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

பட்டாசு வெடிப்பவர்கள் கவனத்திற்கு...

பட்டாசு வெடிப்பவர்கள் கவனத்திற்கு...
பட்டாசு வெடிப்பவர்கள் கவனத்திற்கு...

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை

இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!

பேருந்தில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு! 

பேருந்தில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
பேருந்தில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com