Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - October 14, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | வெற்றியைவிட சில சமயங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 211ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#NEWSUPDATE | தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

IMD
TNRains
IMD TNRains

#JUSTIN | சென்னை உட்பட 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ChennaiRains
ChennaiRains

#NEWSUPDATE | ஜாமீனில் வந்த குற்றவாளிகளுக்கு இந்துத்துவா அமைப்பு மரியாதை!

JournalistGauriLankesh
Karnataka
JournalistGauriLankesh Karnataka

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிறந்தநாள் இன்று!

HBDGautamGambhir
HBDGautamGambhir

#NEWSUPDATE | "தென்னிந்தியாவில் எல்லாமே பிடிக்கும்..." - கங்கனா ரணாவத்

KanganaRanaut
SouthIndian
KanganaRanaut SouthIndian

#JUSTIN | வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது

Weatherupdate
Weatherupdate

#BREAKING | "மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

12thPublicExam
12thPublicExam

#BREAKING | மே 9ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

AnbilMahesh
12thPublicExam
AnbilMahesh 12thPublicExam

#BREAKING | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

#JUSTIN | "மும்மொழிக் கொள்கையை ஏற்க அழுத்தம்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

AnbilMahesh 
NEP
AnbilMahesh NEP

#JUSTIN | "இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?" - ராமதாஸ்

Ramadass
Ramadass

#JUSTIN | கனமழை எச்சரிக்கை - முதல்வர் ஆலோசனை

MKStalin 
NorthEastMonsoon
MKStalin NorthEastMonsoon

180 வெள்ள அபாய பகுதிகள் - மாநகராட்சி உத்தரவு

#NEWSUPDATE | புற்றுநோய்: போலித்தகவல் பரப்பிய பாஜக அமைச்சர்!

UPMinister
Cancer
Cow
UPMinister Cancer Cow

மெரினா உயிரிழப்பை மறைக்க திமுக நாடகம் - எல்.முருகன்

#BREAKING | 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

12thPublicExam
12thPublicExam

பட்டம் பெறும்போதே ஆளுநரிடம் புகாரளித்த மாணவர்

#BREAKING | 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

11thPublicExam
11thPublicExam

#BREAKING | 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ChennaiRains
ChennaiRains

#BREAKING | ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

ITEmployees
ITEmployees

#JUSTIN | சென்னையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வேளச்சேரி பாலத்தில் இப்போதே கார்களை நிறுத்தும் உரிமையாளர்கள்!

Velachery
HeavyRain
Velachery HeavyRain

சென்னைக்கு ரெட் அலர்ட்!சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்!

சென்னைக்கு ரெட் அலர்ட்!

சென்னைக்கு ரெட் அலர்ட்!
சென்னைக்கு ரெட் அலர்ட்!

மழை - பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

பருவமழையின்போது மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை மின்னகம் வாயிலாக புகாரளிக்கலாம் என அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

நாள் ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம்! 

நாள் ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம்!
நாள் ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம்!

மழை எதிரொலி- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம் 

#JUSTIN | எவ்வளவு மழை பெய்தாலும் சேவை நிறுத்தப்படாது: நிர்வாகம் 

#BREAKING | மழை புகார் - சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு

#BREAKING | மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு 

#BREAKING | விழுப்புரம்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை 

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் SIDDHARTH40 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகி பாம்பே ஜெயஶ்ரீ மகன் அம்ரித் ராம்நாத். 

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் SIDDHARTH40 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகி பாம்பே ஜெயஶ்ரீ மகன் அம்ரித் ராம்நாத்

#BREAKING | சேலத்தில் இரு சிறார்கள் படுகொலை 

#BREAKING | 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் 

#JUSTIN | உலகக்கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றம் 

#BREAKING | சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com