Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - October 14, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | இது சிறப்பான வெற்றி - இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

WorldCup2023 
PMModi
WorldCup2023 PMModi

#BREAKING | பாஜகவை தோற்கடிக்க வேண்டியது ஜனநாயக கட்சிகளின் கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | உலகக்கோப்பை: இந்தியா அபார வெற்றி

WorldCup2023
WorldCup2023

#BREAKING | "சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கேதான் உருவானது" - பிரியங்கா காந்தி

PriyankaGandhi
PriyankaGandhi

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

AmitShah
WorldCup2023
AmitShah WorldCup2023

#JUSTIN | பெண்களுக்கான உரிமைகளை பாஜக பறிக்கிறது - ஆனி ராஜா

AnnieRaja | Chennai | MagalirUrimaiManadu | DMKMagalirUrimaiManadu

#BREAKING | மொழி மீது பற்றுக்கொண்டது தமிழ்நாடு - சுப்ரியா சுலே

MagalirUrimaiManadu 
SupriyaSule
MagalirUrimaiManadu SupriyaSule

#BREAKING | "11 பெண் மேயர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு" - திமுக எம்.பி. கனிமொழி

DMKMagalirUrimaiManadu
KanimozhiKarunanidhi
DMKMagalirUrimaiManadu KanimozhiKarunanidhi

ODI-ல் 300 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா!

RohitSharma | WorldCup2023 | WorldCup | CWC23 | INDvsPAK | Six

காரைக்கால்: புதிய தலைமுறை சார்பில் ஆத்மாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பரிசு வழங்கி பாராட்டினார்.

VeetukuOruVignani
karaikal
VeetukuOruVignani karaikal

உலகக்கோப்பை: கடைசி 36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி!

WorldCup2023
INDvPAK
WorldCup2023 INDvPAK

#BREAKING | உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு

WorldCup2023
INDvPAK
WorldCup2023 INDvPAK

#BREAKING | திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது

MKStalin
MagalirUrimaiManadu
MKStalin MagalirUrimaiManadu

#JUSTIN | "பெண் குழந்தைகளின் உரிமைகளை மதிக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

KendriyaVidyalaya
MadrasHighCourt
KendriyaVidyalaya MadrasHighCourt

#JUSTIN | "தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற கோரிக்கை"

Congress | SoniaGandhi | TNCongress
Congress | SoniaGandhi | TNCongress

#JUSTIN | காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அறிவுரை

SoniaGandhi
TNCongress
SoniaGandhi TNCongress

'கனகசபை தரிசனத்தை தடுக்க அதிகாரம் இல்லை' - இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 பேர் சென்னை வந்தனர்

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அக்.19ஆம் தேதி 'லியோ' திரைப்படம் வெளியாவதையொட்டி கனடாவில் விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்

விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்

தமிழிசை ராஜினாமா செய்ய வேண்டும் - நாராயணசாமி

இந்திய அணி வெற்றி பெற வேண்டி மும்பையில் யாகம் வளர்த்து வழிபாடு

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுகிறார்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுகிறார்

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

இந்திய அணி பந்துவீச்சு
இந்திய அணி பந்துவீச்சு

வடக்கு காஸா மக்கள் வெளியேற பச்சைக்கொடி

வடக்கு காஸா மக்கள் வெளியேற பச்சைக்கொடி
வடக்கு காஸா மக்கள் வெளியேற பச்சைக்கொடி

சீர்காழியில் அரசு மணல் குவாரிகளில் ED ரெய்டு

ராணுவ பலத்தை அதிகரிக்கும் இஸ்ரேல்

ராணுவ பலத்தை அதிகரிக்கும் இஸ்ரேல்
ராணுவ பலத்தை அதிகரிக்கும் இஸ்ரேல்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதல்வர் இரங்கல்

ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதல்வர் இரங்கல்

எம்.எஸ்.தோனியுடன் ஸ்மிருதி மந்தனா!

எம்.எஸ்.தோனியுடன் ஸ்மிருதி மந்தனா!
எம்.எஸ்.தோனியுடன் ஸ்மிருதி மந்தனா!

ஐசிசி வெளியிட்டுள்ள போஸ்டர்

ஐசிசி வெளியிட்டுள்ள போஸ்டர்
ஐசிசி வெளியிட்டுள்ள போஸ்டர்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சோனியா காந்தி ஆலோசனை

சுப்மன் கில் ரசிகர்களின் நகைச்சுவையான பேனர்!

திமுக மகளிர் உரிமை மாநாட்டையொட்டி மணற்சிற்பம்

வெறுப்பை விதைக்கும் விளம்பரம்

வெறுப்பை விதைக்கும் விளம்பரம்
வெறுப்பை விதைக்கும் விளம்பரம்

ரசிகர்களின் பாதுகாப்பு; அரசு விதிகள் வகுக்கக் கோரி மனு

மகளிர் உரிமைத்தொகை - அக்.18ல் பாஜக ஆர்ப்பாட்டம்

“எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம்” - மன்சூர் சௌமன், காஸா மக்களில் ஒருவர்

மன்சூர் சௌமன், காஸா மக்களில் ஒருவர்
மன்சூர் சௌமன், காஸா மக்களில் ஒருவர்

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்

கிரானைட் குவாரி ஏலம் - கிராம சபையை கூட்ட கோரிக்கை

மகளிர் உரிமைத் திட்டம் - உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை போட்டியை காண பிரபலங்களுக்கு அழைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

மகாளய அமாவாசை - கோயில்களில் மக்கள் வழிபாடு

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து!

நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்

#JUSTIN | ராமேஸ்வரத்தில் திடீர் மின்தடை - மக்கள் அவதி 

#JUSTIN | 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி 

#JUSTIN | இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு 

அக்டோபர் 14: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பிறந்த தினம் இன்று!

உலக நாயகனுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்! 

#MorningMotivation | வாழ்க்கையில் நம்மை விட சிறப்பாக பலர் வாழலாம். ஆனால் நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பாக யாராலும் வாழ்ந்துவிட முடியாது ! 

511வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் 

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்