Live Updates
Live Updatesபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - October 07, 2025

Live Updates

#JUSTIN | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்

Cjigavai
Cjigavai

#JUSTIN | இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Masubramanian
Masubramanian

#JUSTIN | அஜித் குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

NainarNagendran
NainarNagendran

#JUSTIN | பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

EPS
EPS

#JUSTIN | இந்தியர்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | பிரேமலதா விஜயகாந்தின் தாயார் K.அம்சவேணி வயது மூப்பு காரணமாக காலமானார்

PremalathaVijayakanth
PremalathaVijayakanth
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com