\
Live Updates
Live Updates புதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - October 01, 2025

Live Updates

#JUSTIN | அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது

America
America

#JUSTIN | ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

RepoRate
RepoRate

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | ஆயுத பூஜை - வாழை இலை விலை உயர்வு

Bananaleaf
Bananaleaf

#JUSTIN | ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

PMModi
PMModi

#JUSTIN | நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன்தான் - பிரதமர் மோடி

PMModi
PMModi

கன்னியாகுமரி ரோகிணி பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் திறமைகளை ஒன்றிணைக்கும் SPECTRA 2026 விழா!

SPECTRA 2026
SPECTRA 2026SPECTRA 2026

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செயல்பட்டு வரும் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (RCET), மாணவர்களின் அறிவுத்திறன், படைப்பாற்றல், கலாசாரம் மற்றும் தொழில்முனைவுத் திறமைகளை ஒரே தளத்தில் இணைக்கும் ‘SPECTRA 2026’ விழா மிகச் சிறப்பாகத் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான விழாவைக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ரோகிணி பொறியியல் கல்லூரி, தேசிய அளவில் தரமான பொறியியல் கல்வியை வழங்கி வருகிறது. இக்கல்லூரி NAAC மதிப்பீட்டில் ‘A+’ தரச்சான்றிதழ், முன்னணி இளநிலைப் படிப்புகளுக்கான NBA அங்கீகாரம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு முதன்மை விருதுகளையும் பெற்றுத் திகழ்கிறது. குறிப்பாக, 2025–26 நடப்புக் கல்வியாண்டில் வளாக வேலைவாய்ப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 57-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மூலம் 667 வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு துறைகளைச் சார்ந்த 511 மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் ஆலோசனை, இன்டர்ன்ஷிப், திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் பலனாக இந்த வேலைவாய்ப்பு சாதனை அமைந்துள்ளது. வருங்காலத் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைந்த தளம். இதில் ஹேக்கத்தான் (Hackathon), AI ஐடியாத்தான் (AI Ideathon), ப்ராம்ப்ட் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் மற்றும் 'Mega Technical Challenge 2026' ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் பரிசோதிக்கப்பட்டது.

NAAC ‘A+’ அங்கீகாரம் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RCET, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, AICTE அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. NAAC மதிப்பீட்டில் 4-க்கு 3.46 CGPA பெற்று ‘A+’ அங்கீகாரத்தையும், முக்கிய இளநிலைப் படிப்புகளுக்கு NBA அங்கீகாரத்தையும் கல்லூரி பெற்றுள்ளது. சரோஜா கல்விக் குழுமத்தின் தலைவர் கே. நீல மார்த்தாண்டன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், துணைத் தலைவர் டாக்டர் என். நீல விஷ்ணு, நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.எம். பிளஸ்ஸி ஜியோ மற்றும் முதல்வர் டாக்டர் ஆர். ராஜேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகள், கிளப்புகள் மற்றும் தொழில்முறை சங்கங்களின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொழில்நுட்ப அறிவுடன் படைப்பாற்றல், தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் குழுவாகச் செயல்படும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. 70-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்றுகின்றனர்.

Honours மற்றும் Minor Degree படிப்புகள், ஆராய்ச்சி, புதுமை முயற்சிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மாணவர்களின் தொழில்முனைவுத் திறனை வளர்க்கும் ஒரு நடைமுறை களம். இதில் மாணவர்கள் உணவக அரங்குகளை அமைத்து, வணிகத் திட்டமிடல், பிராண்டிங், சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் நிர்வாகம் போன்ற வணிக உத்திகளை நேரடியாகச் செயல்படுத்திக் கற்றறிந்தனர். மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமயமான தளம். இதில் மேற்கத்திய நடனம், குழு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொழில்நுட்பம், வணிகம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கலைத்திறன் ஆகிய அனைத்தையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்த இந்த ‘SPECTRA 2026’ விழா, மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பு, குழுப்பணி மற்றும் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு நடைமுறைத் தீர்வு காணும் உத்திகளை வலுப்படுத்தி, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.

#BREAKING | இனி இதுபோன்று நடக்கக்கூடாது - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | லைவ் சென்றபோது ஜெனரேட்டரை அணைக்க முடியுமா? - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | கவனத்தை ஈர்க்க செருப்பை வீசியிருக்கலாம் - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | சம்பவத்தை கேள்விப்பட்டதும் சென்னைக்கு போக வேண்டுமா? - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | இனியாவது தவெகவினர்... - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | "கத்திக்குத்து பட்டவர் எங்கே சிகிச்சை பெற்றார்?" - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | 2 வாரங்களுக்கு தவெக கூட்டம் ஒத்திவைப்பு

Vijay
Vijay

#JUSTIN | “கட்டுங்கடாத கூட்டமில்லை. கட்டுப்பாடற்ற கூட்டம்” - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | “எடப்பாடி பழனிசாமியை 10 ரூபாய் பழனிசாமி எனலாமா?” - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | "கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை?" - செந்தில் பாலாஜி

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | “நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” - அதிமுக

ADMK
ADMK

#BREAKING | “அரசியல் செய்வது திமுகதானே?” - அதிமுக

ADMK
ADMK

#JUSTIN | பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை

NirmalKumar
NirmalKumar

#BREAKING | தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.720 உயர்வு

GoldRate
GoldRate

#JUSTIN | Justify செய்ய செந்தில் பாலாஜிக்கு... - அதிமுக

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல் துறை சம்மன்

AadhavArjuna
AadhavArjuna

#JUSTIN | திமுக ஆட்சியில் தமிழகம்... - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | “57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஒப்புதல்" - அஸ்வினி வைஷ்ணவ்

AshwiniVaishnaw
AshwiniVaishnaw

#JUSTIN | திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு... - அண்ணாமலை

Annamalai
Annamalai

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய்: டாப் 5 மாநிலங்கள்!

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய்: டாப் 5 மாநிலங்கள்!
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய்: டாப் 5 மாநிலங்கள்!

#நேர்படப்பேசு 01/10/2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 01/10/2025

இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 01/10/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com