சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - November 30, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
webteam
Published on:
30 Nov 2023, 1:33 am
Copied
1:32 am, 30 Nov 2023
எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?
எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை? Rain | School Leave
1:40 am, 30 Nov 2023
சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கவில்லை - சென்னை மாநகராட்சி
சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கவில்லை - சென்னை மாநகராட்சி Chennai | Rain
1:47 am, 30 Nov 2023
தெலங்கானாவில் வாக்குப் பதிவு தொடங்கியது
தெலங்கானாவில் வாக்குப் பதிவு தொடங்கியது Telangana | TelanganaElections2023
1:59 am, 30 Nov 2023
செம்பரம்பாக்கம் - 6,000 கன அடி நீர் திறக்க முடிவு
செம்பரம்பாக்கம் - 6,000 கன அடி நீர் திறக்க முடிவு Chembarambakkam Lake
2:33 am, 30 Nov 2023
சென்னை பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு Madras University | Exam | Rain
2:46 am, 30 Nov 2023
புழல் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறப்பு
புழல் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறப்பு Puzhal Lake
3:00 am, 30 Nov 2023
மீனம்பாக்கத்தில் அதி கனமழையாக 26 செ.மீ. மழை
மீனம்பாக்கத்தில் அதி கனமழையாக 26 செ.மீ. மழை Chennai | Rain
3:02 am, 30 Nov 2023
சென்னையில் மீண்டும் மழை
ChennaiRains
3:36 am, 30 Nov 2023
மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து சேதம்
Nagapattinam Thunder
3:51 am, 30 Nov 2023
4 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
TNRains
3:54 am, 30 Nov 2023
சபரிமலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் சாமி தரிசனம்!
Sabarimala Muraleedharan
4:20 am, 30 Nov 2023
#JUSTIN | ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடல்
Rangarapuram2wheelerSubway ChennaiCorporation
5:08 am, 30 Nov 2023
கனமழை - 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
TNRains HeavyRain
5:15 am, 30 Nov 2023
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: மனைவியுடன் வாக்களித்த இயக்குநர் ராஜமௌலி!
DirectorRajamouli
5:22 am, 30 Nov 2023
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன்!
ActorAlluArjun TelanganaElection2023
5:24 am, 30 Nov 2023
#BREAKING | பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
TNRains TamilNadu
5:36 am, 30 Nov 2023
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: குடும்பத்துடன் வாக்களித்த நடிகர் சிரஞ்சீவி!
Chiranjeevi TelanganaElection2023
5:53 am, 30 Nov 2023
சென்னையில் மழை பாதிப்பு - புகார் தெரிவிக்க எண்கள்
சென்னையில் மழை பாதிப்பு - புகார் தெரிவிக்க எண்கள் Chennai | Chennai Rains | Helpline
5:54 am, 30 Nov 2023
#BREAKING | ''தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிந்துவிடும்'' - ராதாகிருஷ்ணன்
Radhakrishnan ChennaiRains
6:11 am, 30 Nov 2023
#JUSTIN | செம்பரம்பாக்கம் - நீர் திறப்பு குறைப்பு
ChembarambakkamLake
6:17 am, 30 Nov 2023
சாலை முழுக்க மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பேருந்து நிலைய இருக்கையில் தூங்கும் நபர்!
சாலை முழுக்க மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பேருந்து நிலைய இருக்கையில் தூங்கும் நபர்! Chennai | Rain | Chennai Rains
6:19 am, 30 Nov 2023
#JUSTIN | விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - இபிஎஸ்
Vijayakanth EdappadiPalaniswami
6:32 am, 30 Nov 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ChennaiRains
6:50 am, 30 Nov 2023
தஞ்சை பெரிய கோயிலில் ஆடை கட்டுப்பாடு
Thanjavur DressCode ThanjaiPeriyaKovil
7:06 am, 30 Nov 2023
#BREAKING | அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை
EnforcementDirectorate MinisterPonmudi
7:07 am, 30 Nov 2023
தடைகள் இல்லாத பயணம்!
தடைகள் இல்லாத பயணம்! Chennai Metro Train | Tactile Tile
7:43 am, 30 Nov 2023
#JUSTIN | பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
Chennai Rowdy
7:59 am, 30 Nov 2023
வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்
வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் Redhills | Chennai Rains
8:14 am, 30 Nov 2023
#JUSTIN | ''ஒவ்வொரு ரூபாயும் மக்களைச் சென்றடைய வேண்டும்'' - பிரதமர் மோடி
PMModi BJP
8:19 am, 30 Nov 2023
"எந்த பொதுவெளியில் அமர்ந்து அமீர் குறித்து எகத்தாளமாக பேசினீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - நடிகர் சமுத்திரக்கனி
Samuthirakani Paruthiveeran
8:37 am, 30 Nov 2023
#JUSTIN | சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ் படங்கள் தேர்வு!
Cinema CIFF
8:40 am, 30 Nov 2023
#JUSTIN | ''ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை'' - அண்ணாமலை
Annamalai Rain
8:42 am, 30 Nov 2023
#BREAKING | டிச.3, 4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
ChennaiRains TNRains
8:51 am, 30 Nov 2023
#BREAKING | 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
TNRains OrangeAlert
10:01 am, 30 Nov 2023
#BREAKING | தமிழகத்தை நோக்கி வரும் புயல்
தமிழகத்தை நோக்கி வரும் புயல்
10:04 am, 30 Nov 2023
#BREAKING | பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்
EdappadiPalaniswami PMModi
10:09 am, 30 Nov 2023
#BREAKING | ''கட்சிப் பெயரை பயன்படுத்த மாட்டேன்'' - ஓபிஎஸ்
OPanneerselvam MadrasHighCourt ADMK EPS
10:10 am, 30 Nov 2023
#BREAKING | சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
#BREAKING | சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
10:12 am, 30 Nov 2023
#JUATIN | மழைநீரை முற்றிலுமாக அகற்றவில்லை - ஜெயக்குமார்
மழைநீரை முற்றிலுமாக அகற்றவில்லை - ஜெயக்குமார்
10:18 am, 30 Nov 2023
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 2024 T20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற உகாண்டா அணி!
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 2024 T20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற உகாண்டா அணி!
10:25 am, 30 Nov 2023
#BREAKING | மாவட்ட நீதிபதிகள் தேர்வு ஒத்திவைப்பு
மாவட்ட நீதிபதிகள் தேர்வு ஒத்திவைப்பு
10:55 am, 30 Nov 2023
#JUSTIN | ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு
ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு
11:46 am, 30 Nov 2023
#JUSTIN | தொழிலாளர்கள் வீடு திரும்ப அனுமதி
தொழிலாளர்கள் வீடு திரும்ப அனுமதி
12:09 pm, 30 Nov 2023
#JUSTIN | "தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது" - முதல்வர்
"தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது" - முதல்வர்
12:40 pm, 30 Nov 2023
#BREAKING | 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது
12:43 pm, 30 Nov 2023
#BREAKING | பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி - கருத்துக்கணிப்பு
#BREAKING | பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி - கருத்துக்கணிப்பு
1:01 pm, 30 Nov 2023
சத்தீஸ்கர் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
சத்தீஸ்கர் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
1:05 pm, 30 Nov 2023
#BREAKING | ராஜஸ்தானில் பாஜக அதிக இடம்
ராஜஸ்தானில் பாஜக அதிக இடம்
1:11 pm, 30 Nov 2023
மத்தியபிரதேசம் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
மத்தியபிரதேசம் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
1:20 pm, 30 Nov 2023
#BREAKING | பி.ஆர்.எஸ், காங்கிரஸ் இடையே இழுபறி - கருத்துக்கணிப்பு
பி.ஆர்.எஸ், காங்கிரஸ் இடையே இழுபறி - கருத்துக்கணிப்பு
1:23 pm, 30 Nov 2023
ராஜஸ்தான் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
ராஜஸ்தான் - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
1:29 pm, 30 Nov 2023
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது
1:38 pm, 30 Nov 2023
பலத்த மழை இருக்கலாம்.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் - X தளத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு
பலத்த மழை இருக்கலாம்.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் - X தளத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு
1:45 pm, 30 Nov 2023
தெலங்கானா - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தெலங்கானா - ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!
1:47 pm, 30 Nov 2023
#நேர்படப்பேசு 30.11.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 30.11.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!
2:02 pm, 30 Nov 2023
#JUSTIN | புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளர் வெட்டிக் கொலை!
புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளர் வெட்டிக் கொலை!
2:34 pm, 30 Nov 2023
#BREAKING | எச்.ஐ.வி. தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம் - முதல்வர்
#BREAKING | எச்.ஐ.வி. தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம் - முதல்வர்
2:46 pm, 30 Nov 2023
#BREAKING | 55,830 மின்கம்பங்கள் புதிதாக மாற்றம்: மின்வாரியம்
#BREAKING | 55,830 மின்கம்பங்கள் புதிதாக மாற்றம்: மின்வாரியம்
2:53 pm, 30 Nov 2023
தென்னாப்ரிக்க தொடர் - 3 அணிகள்.. 3 கேப்டன்கள்!
தென்னாப்ரிக்க தொடர் - 3 அணிகள்.. 3 கேப்டன்கள்!
2:59 pm, 30 Nov 2023
#JUSTIN | சென்னையில் மீண்டும் மழை தொடங்கியது
#JUSTIN | சென்னையில் மீண்டும் மழை தொடங்கியது
3:22 pm, 30 Nov 2023
#BREAKING | சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு
#BREAKING | சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு
4:15 pm, 30 Nov 2023
#JUSTIN | அமீருக்கு இயக்குநர் சேரன் ஆதரவு
#JUSTIN | அமீருக்கு இயக்குநர் சேரன் ஆதரவு
puthiya thalaimurai
PT Live Updates
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP