சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
LIVE UPDATES
More
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - November 29, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
29 Nov 2025, 12:46 am
Copied
8:47 am, 29 Nov 2025
#JUSTIN | நாகை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கடல் சீற்ற எச்சரிக்கை!
8:14 am, 29 Nov 2025
#BREAKING | 2 மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட்!
7:45 am, 29 Nov 2025
#JUSTIN | திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
7:42 am, 29 Nov 2025
#BREAKING | சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!
7:38 am, 29 Nov 2025
#BREAKING | 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
6:56 am, 29 Nov 2025
#JUSTIN | மழை பாதிப்புகளை வேளாண் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
6:13 am, 29 Nov 2025
#JUSTIN | கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
5:48 am, 29 Nov 2025
#JUSTIN | 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
5:34 am, 29 Nov 2025
#JUSTIN | கனமழையால் வெறிச்சோடிய வேளாங்கண்ணி!
5:02 am, 29 Nov 2025
#JUSTIN | தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழு - தலைமைச் செயலாளர்
4:32 am, 29 Nov 2025
#BREAKING | கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பு
4:18 am, 29 Nov 2025
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
3:39 am, 29 Nov 2025
#BREAKING | சென்னையில் 54 விமானங்கள் ரத்து!
3:28 am, 29 Nov 2025
#BREAKING | மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து
3:11 am, 29 Nov 2025
#NEWSUPDATE | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
3:02 am, 29 Nov 2025
#BREAKING | பாரதிதாசன் பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு
2:41 am, 29 Nov 2025
டிட்வா புயல் எதிரொலி - 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
2:18 am, 29 Nov 2025
#BREAKING | 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!
2:11 am, 29 Nov 2025
#BREAKING | சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
2:03 am, 29 Nov 2025
#BREAKING | 7 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல்!
2:00 am, 29 Nov 2025
#BREAKING | அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
1:57 am, 29 Nov 2025
#BREAKING | திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
1:44 am, 29 Nov 2025
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
1:40 am, 29 Nov 2025
#BREAKING | ராமநாதபுரத்தில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
1:36 am, 29 Nov 2025
டிட்வா புயல் எதிரொலி - 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
12:46 am, 29 Nov 2025
#MorningMotivation | "வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்தினால், வேண்டாதது எல்லாம் தானாக விலகிவிடும்!"
12:46 am, 29 Nov 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP