சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
🔴புதிய தலைமுறை Live Updates - November 20, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Rasus
Published on:
20 Nov 2023, 4:08 am
Copied
4:08 am, 20 Nov 2023
தனது ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்க்கு பரிசளித்தார் இந்திய வீரர் விராட் கோலி
பரிசளித்தார் இந்திய வீரர் விராட் கோலி
4:09 am, 20 Nov 2023
ஆளுநருக்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை
ஆளுநருக்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை
4:59 am, 20 Nov 2023
#JUSTIN | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை
SenthilBalaji
5:06 am, 20 Nov 2023
#NEWSUPDATE | இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
MKStalin TeamIndia
5:55 am, 20 Nov 2023
திருச்செந்தூர் முருகன் கோயில் கொடி மரம் அருகே வைக்கப்பட்டுள்ள காலாவதியான தீயணைப்பான்!
திருச்செந்தூர் முருகன் கோயில் கொடி மரம் அருகே வைக்கப்பட்டுள்ள காலாவதியான தீயணைப்பான்!
6:18 am, 20 Nov 2023
#BREAKING | கேரள ஆளுநரின் செயலாளருக்கு நோட்டீஸ்
SupremeCourt
6:33 am, 20 Nov 2023
#BREAKING | மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை
TrishaKrishnan Trisha MansoorAliKhan
6:42 am, 20 Nov 2023
#JUSTIN | கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
JusticeParty MKStalin
7:01 am, 20 Nov 2023
#JUSTIN | OPENAI நிறுவனத்தின் இடைக்கால CEOவாகிறார் எம்மெட் ஷியர்..!
EmmettShear OpenAI
7:16 am, 20 Nov 2023
#BREAKING | ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க முயற்சி - மத்திய அரசு
SupremeCourt TNGovernor
7:29 am, 20 Nov 2023
#BREAKING | நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ADMK EdappadiPalaniswami
7:44 am, 20 Nov 2023
#BREAKING | "ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்" - தேமுதிக
Vijayakanth
7:51 am, 20 Nov 2023
#BREAKING | தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட்
OrangeAlert Heavyrain
8:28 am, 20 Nov 2023
#BREAKING | ஐசிசி உலகக்கோப்பை கனவு அணிக்கு ரோகித் கேப்டன்
RohithSharma𓃵 ICCWorldCup
8:34 am, 20 Nov 2023
#CINEUPDATE | ஷாருக்கான், விஜயை வைத்து படம் எடுக்க திட்டம் - இயக்குநர் அட்லீ
DirectorAtlee ActorVijay
8:38 am, 20 Nov 2023
#BREAKING | செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
SenthilBalaji
8:46 am, 20 Nov 2023
#JUSTIN | டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க திட்டம்
TTFVasan YouTube
8:57 am, 20 Nov 2023
#PTEXCLUSIVE | அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி
GovernorRNRavi
9:57 am, 20 Nov 2023
#JUSTIN | முறைகேடு, வாரிசு அரசியலில் கவனம் செலுத்துகிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி
NarendraModi | BJP | Congress
10:05 am, 20 Nov 2023
பிரதமரின் விசிட் ரொம்ப ஸ்பெஷல் - ஜடேஜா!
பிரதமரின் விசிட் ரொம்ப ஸ்பெஷல் - ஜடேஜா! CWC23Final | PMModi | Jadeja
10:18 am, 20 Nov 2023
#JUSTIN | சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்
ChandrababuNaidu
10:40 am, 20 Nov 2023
#JUSTIN | ஆவின் முடிவுக்கு வானதி கண்டனம்
#VanathiSrinivasan | #AavinMilk | #AavinDelite
10:45 am, 20 Nov 2023
#JUSTIN | "உற்சாகப்படுத்தி சென்ற பிரதமருக்கு நன்றி" - முகமது ஷமி
MohammedShami | Worldcupfinal2023 | NarendraModi | INDvAUS
11:06 am, 20 Nov 2023
#JUSTIN | சபரிமலை சீசன் - சென்னையிலிருந்து சிறப்பு ரயில்
Sabarimala SouthernRailway
11:22 am, 20 Nov 2023
#JUSTIN | மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் மொழி பெயர்க்க உத்தரவு
TamilisaiSoundararajan
11:53 am, 20 Nov 2023
"என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது" - இயக்குநர் செல்வராகவன்
DirectorSelvaraghavan TeamIndia
12:17 pm, 20 Nov 2023
#JUSTIN | "ஆளுநர் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்" - அமைச்சர் ரகுபதி
RNRavi | Regupathy
12:42 pm, 20 Nov 2023
#JUSTIN | "குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடுகிறது திமுக அரசு" - அண்ணாமலை
Annamalai | BJP | Aavinmilk | TNGovt
1:20 pm, 20 Nov 2023
தகுதியானவர்களுக்கே பத்ம விருதுகள் - பிரதமர் மோடி
தகுதியானவர்களுக்கே பத்ம விருதுகள் - பிரதமர் மோடி PMModi | Padma Awards
2:03 pm, 20 Nov 2023
#JUSTIN | பெருமாள் முருகனின் நாவலுக்கு விருது: முதல்வர் வாழ்த்து
MKStalin | FireBird | PerumalMurugan
2:16 pm, 20 Nov 2023
#JUSTIN | சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதி விமானம் சேதம்
IndiGo | Chennai
2:24 pm, 20 Nov 2023
20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் Tiruvannamalai | Conditional Bail | Goondas Act
2:37 pm, 20 Nov 2023
வேலை தேடி வந்த வடமாநில இளைஞரை குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து தாக்குதல்
வேலை தேடி வந்த வடமாநில இளைஞரை குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து தாக்குதல் Vellore | North Indian
3:19 pm, 20 Nov 2023
#JUSTIN | சிறுமி வன்கொடுமை - SSI பணியிடை நீக்கம்
Dharmapuri | PocsoAct
5:35 pm, 20 Nov 2023
பொதுமக்களின் நலன், விருப்பம் அறிந்து ஆவின் செயல்படுகிறது - ஆவின் நிர்வாகம்
பொதுமக்களின் நலன், விருப்பம் அறிந்து ஆவின் செயல்படுகிறது - ஆவின் நிர்வாகம் Aavin | Aavin Milk
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP