சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - November 13, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Rasus
Published on :
13 Nov 2023, 12:49 am
12:49 am, 13 Nov 2023
541வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice
1:03 am, 13 Nov 2023
முயலாமல் எதுவும் நடக்காது. முயன்றால் எதுவும் நடக்காமல் இருக்காது
முயலாமல் எதுவும் நடக்காது. முயன்றால் எதுவும் நடக்காமல் இருக்காது MorningMotivation | MotivationalQuotes
1:13 am, 13 Nov 2023
சென்னையில் காற்று மாசு கடுமையாக உயர்வு
சென்னையில் காற்று மாசு கடுமையாக உயர்வு Chennai | Deepavali | AirPollution
1:50 am, 13 Nov 2023
தீபாவளியையொட்டி இன்று (13.11.23) பொது விடுமுறை
தீபாவளியையொட்டி இன்று (13.11.23) பொது விடுமுறை TamilNadu | Deepavali | PublicHoliday
3:01 am, 13 Nov 2023
பட்டாசுக் கழிவுகளை அகற்ற 19,600 பணியாளர்கள்
பட்டாசுக் கழிவுகளை அகற்ற 19,600 பணியாளர்கள் Chennai | Fireworks Waste
4:27 am, 13 Nov 2023
காற்று மாசு - எப்படி கணக்கிடுவது?
காற்று மாசு - எப்படி கணக்கிடுவது? AirPollution | AQI
4:53 am, 13 Nov 2023
தமிழ்நாடு முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்ததாக தகவல்
தமிழ்நாடு முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்ததாக தகவல் TamilNadu | Deepavali | FireandRescueServices
5:34 am, 13 Nov 2023
டாஸ்மாக்கில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக்கில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை
6:01 am, 13 Nov 2023
ஹைதராபாத்தில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
6:19 am, 13 Nov 2023
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு
6:45 am, 13 Nov 2023
ஈ.வெ.ரா. பெரியாரான நாள் இன்று..!
ஈ.வெ.ரா. பெரியாரான நாள் இன்று..!
7:12 am, 13 Nov 2023
தீபாவளி - டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி - டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை TamilNadu | Deepavali | TASMAC
7:13 am, 13 Nov 2023
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
7:56 am, 13 Nov 2023
விதவிதமான போராட்டங்களை நடத்துவது ஏன்? - நீதிமன்றம்
விதவிதமான போராட்டங்களை நடத்துவது ஏன்? - நீதிமன்றம்
8:01 am, 13 Nov 2023
தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்
தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார் RasiThangadurai | RIPRasiThangadurai
8:28 am, 13 Nov 2023
கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் TamilNadu | WeatherUpdate | OrangeAlert
8:46 am, 13 Nov 2023
கேரளாவில் மாவோயிஸ்டுகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு
கேரளாவில் மாவோயிஸ்டுகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு Kerala | Maoist
9:15 am, 13 Nov 2023
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம் England | SuellaBraverman | RishiSunak
9:52 am, 13 Nov 2023
சென்னையில் 180 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்
சென்னையில் 180 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்
10:02 am, 13 Nov 2023
"நீட் என்பது கல்விபேதமுள்ள தேசத்தில் ஒரு சமூக அநீதி" - வைரமுத்து
"நீட் என்பது கல்விபேதமுள்ள தேசத்தில் ஒரு சமூக அநீதி" - வைரமுத்து
10:16 am, 13 Nov 2023
உங்கள் பகுதியில் குப்பையா? - 1913 எண்ணை அழைக்கலாம்
உங்கள் பகுதியில் குப்பையா? - 1913 எண்ணை அழைக்கலாம்
10:35 am, 13 Nov 2023
இந்தாண்டு காற்றுமாசு குறைவு
இந்தாண்டு காற்றுமாசு குறைவு
10:47 am, 13 Nov 2023
#BIGSTORY | தீபாவளிக்காக அதிகரித்த விற்பனை: சொல்லும் செய்தி என்ன? இன்று மாலை 5 மணிக்கு...
#BIGSTORY | தீபாவளிக்காக அதிகரித்த விற்பனை: சொல்லும் செய்தி என்ன? இன்று மாலை 5 மணிக்கு...
11:04 am, 13 Nov 2023
#JUSTIN | தீபாவளியையொட்டி 2,095 வழக்குகள் பதிவு
#JUSTIN | தீபாவளியையொட்டி 2,095 வழக்குகள் பதிவு
11:10 am, 13 Nov 2023
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
12:31 pm, 13 Nov 2023
#JUSTIN | திரையரங்கில் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது: சல்மான்கான்
#JUSTIN | திரையரங்கில் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது: சல்மான்கான்
1:10 pm, 13 Nov 2023
#JUSTIN | காரைக்காலில் கனமழை
#JUSTIN | காரைக்காலில் கனமழை
1:48 pm, 13 Nov 2023
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மகாபாரதி
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மகாபாரதி
2:02 pm, 13 Nov 2023
#JUSTIN | கடலூரில் பட்டாசு விபத்தில் 387 பேர் காயம்
#JUSTIN | கடலூரில் பட்டாசு விபத்தில் 387 பேர் காயம்
2:11 pm, 13 Nov 2023
#JUSTIN | இன்று ஒரே நாளில் 152 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
#JUSTIN | இன்று ஒரே நாளில் 152 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
3:05 pm, 13 Nov 2023
#JUSTIN | முறைகேடுகளை விசாரிக்க பிரதமர் அனுமதிக்கவில்லை: ராகுல்
#JUSTIN | முறைகேடுகளை விசாரிக்க பிரதமர் அனுமதிக்கவில்லை: ராகுல்
3:19 pm, 13 Nov 2023
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
3:34 pm, 13 Nov 2023
#JUSTIN | சென்னை - நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரயில் சேவை
#JUSTIN | சென்னை - நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரயில் சேவை
3:49 pm, 13 Nov 2023
#BREAKING | 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை
#BREAKING | 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை
3:55 pm, 13 Nov 2023
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்
4:18 pm, 13 Nov 2023
ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை நிறுத்தவில்லை
ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை நிறுத்தவில்லை
4:58 pm, 13 Nov 2023
#JUSTIN | ஜார்க்கண்டில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி
#JUSTIN | ஜார்க்கண்டில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி
5:10 pm, 13 Nov 2023
#JUSTIN | 2 ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
#JUSTIN | 2 ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP