சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - November 05, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
05 Nov 2023, 12:50 am
12:30 pm, 05 Nov 2023
#JUSTIN | தென்னாப்ரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு
INDvSA | WorldCup2023 | CWC2023
10:14 am, 05 Nov 2023
#JUSTIN | "ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும்" - வானதி சீனிவாசன்
VanathiSrinivasan | BJP
9:45 am, 05 Nov 2023
#JUSTIN | சர்ச்சை கருத்து - இஸ்ரேல் அமைச்சர் பதவி நீக்கம்
8:57 am, 05 Nov 2023
#JUSTIN | "பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை" - பிரதமர் மோடி
NarendraModi | MadhyaPradesh | BJP | Congress
8:56 am, 05 Nov 2023
#JUSTIN | "அரசியலுக்கு வருவதற்கான வேலையைதான் விஜய் செய்கிறார்" - வெற்றிமாறன்
Vetrimaaran ActorVijay
8:53 am, 05 Nov 2023
#JUSTIN | விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம்! - நடிகை சமந்தா
Samantha Avengers Vijay
8:32 am, 05 Nov 2023
#JUSTIN | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Rain | WeatherUpdate
8:11 am, 05 Nov 2023
#JUSTIN | இந்திய அணி பேட்டிங்
INDvSA CWC23
8:00 am, 05 Nov 2023
#JUSTIN | 6,000 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி - விக்ரமராஜா
VikramaRaja FireCrackers
7:07 am, 05 Nov 2023
#JUSTIN | 326சதுர கி.மீ. அளவில் வடிகால் பணி - ராதாகிருஷ்ணன்
Chennai | Radhakrishnan | ChennaiCorporation
7:02 am, 05 Nov 2023
#BREAKING | புதிய மருத்துவக்கல்லூரி - பிரதமருக்கு அன்புமணி கடிதம்
Anbumani PMModi MedicalCollege
6:30 am, 05 Nov 2023
#JUSTIN | விபத்துகளை தடுக்கவே வேக வரம்பு கட்டுப்பாடுகள் - சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்
SpeedLimit | Traffic | ChennaiTraffic | Police
6:15 am, 05 Nov 2023
#BREAKING | சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
CivilJudgeExam Tnpsc
5:34 am, 05 Nov 2023
#JUSTIN | டெல்லி காற்று மாசு - நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
DelhiAirPollution | DelhiPollution | SchoolLeave
5:16 am, 05 Nov 2023
விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு பூரி கடற்கரை மணலில் அவரது உருவத்தை சிற்பமாக வடிவமைத்து சிறப்பித்தார் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்!
ViratKohli disha
3:45 am, 05 Nov 2023
#BREAKING | சென்னையில் முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு
SpeedLimit ChennaiTrafficPolice
3:34 am, 05 Nov 2023
#JUSTIN | செஸ் CANDIDATE தொடரில் விளையாட வைஷாலி தேர்வு
Vaishali CandidatesTournament
3:16 am, 05 Nov 2023
#JUSTIN | முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி
Thangamani Dengue
3:05 am, 05 Nov 2023
#JUSTIN | எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 3ஆவது நாளாக சோதனை
ITRaid EVVelu
2:36 am, 05 Nov 2023
#JUSTIN | 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
VaigaiDam FloodWarning
2:11 am, 05 Nov 2023
#JUSTIN | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains TamilNadu
1:41 am, 05 Nov 2023
#JUSTIN | இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று மோதல்
SAvIND CWC23
1:01 am, 05 Nov 2023
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்!
PTMotivation
12:50 am, 05 Nov 2023
#JUSTIN | 533வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP