சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 6, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
06 May 2023, 1:13 am
Copied
12:51 am, 06 May 2023
350வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice
1:27 am, 06 May 2023
#MorningMotivation | உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை
MotivationalQuotes | Quotes | PTQuotes | Motivation | Motivational
1:45 am, 06 May 2023
#JUSTIN | தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலர் இன்று வெளியீடு
MKStalin | TNGovt | Book
2:00 am, 06 May 2023
#JUSTIN | சேப்பாக்கத்தில் இன்று எல் கிளாசிகோ மோதல்
CSKvMI | ChennaiSuperKings | MumbaiIndians
2:54 am, 06 May 2023
#JUSTIN | 3ஆம் சார்லஸ் முடிசூட்டு விழா
KingCharles | KingCharlesCoronation | London
3:29 am, 06 May 2023
#JUSTIN | ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற இருவர் கைது
ATM | Salem
3:45 am, 06 May 2023
பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் 9ம் தேதியும், படம் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது.
Adipurush | Prabhas | AdipurushTrailer
4:41 am, 06 May 2023
#JUSTIN | வேங்கைவயலில் ஒரு நபர் ஆணையம் நேரில் ஆய்வு
Vengavayal
7:26 am, 06 May 2023
#JUSTIN | இந்தியாவில் ஒரே நாளில் 2,961 பேருக்கு கொரோனா
Corona | Coronavirus
8:10 am, 06 May 2023
#JUSTIN | காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்
WeatherUpdate | Rain
8:23 am, 06 May 2023
#BREAKING | 18 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
WeatherUpdate | Rain | TamilNadu
8:49 am, 06 May 2023
#JUSTIN | ஆருத்ரா முகவர்கள் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Aarudhra | Aarudhragoldtrading
9:35 am, 06 May 2023
#MI அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி பந்து வீச்சு!
CSKvMI
10:36 am, 06 May 2023
#CSK அணிக்கு எதிரான போட்டியில் #MI அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது!
CSKvMI
10:57 am, 06 May 2023
#JUSTIN | ரோஹித் ஷர்மா புதிய சாதனை - '0'
RohitSharma
11:32 am, 06 May 2023
#BREAKING | இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார் ராணி 2ஆம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ்
KingCharles
12:09 pm, 06 May 2023
3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா! #MatheeshaPathirana
MatheeshaPathirana
1:39 pm, 06 May 2023
#MI அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #CSK அணி!
CSKvMI
1:46 pm, 06 May 2023
#DC அணிக்கு எதிரான போட்டியில் #RCB அணி பேட்டிங்!
DCvRCB
2:05 pm, 06 May 2023
4,777 நாட்களுக்கு பிறகு மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!
ChennaiSuperKings
2:22 pm, 06 May 2023
#JUSTIN | அரசு இடங்களில் படப்பிடிப்பு - தமிழ்நாடு அரசு அனுமதி
CinemaShooting
2:34 pm, 06 May 2023
ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 7,000 ரன்களை கடந்தார் விராட் கோலி!
ViratKohli
3:20 pm, 06 May 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தல - சின்ன தல!
CSK
3:54 pm, 06 May 2023
#DC அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #RCB அணி!
DCvRCB
4:27 pm, 06 May 2023
#NEWSUPDATE | பிரதமரின் பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்?
MannKiBaat
5:33 pm, 06 May 2023
#RCB அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #DC அணி!
DelhiCapitals
புதிய தலைமுறை
puthiya thalaimurai
PT Live Updates
Puthiya thalimurai Live News
புதியதலைமுறை live news
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP