புதிய தலைமுறை Live Updates - May 4, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Update

#BREAKING | நிலப்பிரச்னையை தீர்க்க தனிச்சட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை

SupremeCourt
SupremeCourt

#BREAKING | 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் #TNGovt | #TamilNadu | #12hourswork | #MKStalin | #TNAssembly

12hourswork
12hourswork

#BREAKING | சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000க்கு விற்பனை!

GoldRate
GoldRate

#NEWSUPDATE | ராஜ்பவனை லோக்பவனாக மாற்ற விருப்பம் - ஆளுநர் ரவி

GovernorRNRavi
GovernorRNRavi

#NEWSUPDATE | இனி பாஸ்வர்டு தேவையில்லை பாஸ்கீ போதும்..!

Passkey
Passkey

#NEWSUPDATE | PSG-யிலிருந்து மெஸ்ஸி விலகல் உறுதி

Messi
Messi

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் இன்று! #InternationalFirefightersDay

FirefightersDay
FirefightersDay

#NEWSUPDATE | மணிப்பூரில் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

Manipur
Manipur

'சித்தா பல்கலை.மசோதா நிறுத்தி வைப்பு' - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' - ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிட மாடல்
திராவிட மாடல்
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

'மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்' - ஆளுநர் புகழாரம்

ஸ்டாலின் சிறந்த மனிதர்
ஸ்டாலின் சிறந்த மனிதர்

'ஆளுநர் மாளிகை செலவில் விதிமீறல் என்பது பொய்' - ஆளுநர் ஆர்.என்.ரவி

விதிமீறல் என்பது பொய் - ஆளுநர்
விதிமீறல் என்பது பொய் - ஆளுநர்

படமெடுத்து நின்ற வெள்ளை நாகம்!

வெள்ளை நாகம்!
வெள்ளை நாகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com