சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 29, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
29 May 2023, 1:31 am
Copied
1:10 am, 29 May 2023
#MorningMotivation | நீ யார் என்று இந்த உலகிற்கு சொல்லில் காட்டாதே உன் செயலில் காட்டு
PTQuotes | Motivation
1:32 am, 29 May 2023
மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஃபைனல் போட்டி இன்று நடைபெறுகிறது
ஃபைனல் போட்டி இன்று நடைபெறுகிறது
2:21 am, 29 May 2023
இன்றும் போட்டி நடைபெறாவிட்டால் என்ன நடக்கும்?
போட்டி நடைபெறாவிட்டால் என்ன நடக்கும்?
2:30 am, 29 May 2023
ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசத்தில் மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு
2:36 am, 29 May 2023
அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்
அசாமில் வந்தே பாரத்
2:44 am, 29 May 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு
சோதனை நிறைவு
3:49 am, 29 May 2023
உலக செரிமான ஆரோக்கிய தினம் இன்று!
உலக செரிமான ஆரோக்கிய தினம்
3:57 am, 29 May 2023
இந்திய வீரர்கள்நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டதா? - சாக்ஷி மாலிக்
சாக்ஷி மாலிக்
4:03 am, 29 May 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு
இந்திய வீரர்கள்
4:18 am, 29 May 2023
அகமதாபாத் ரயில் நிலையம்
சிஎஸ்கே
5:13 am, 29 May 2023
#JUSTIN | அந்தமான், நிகோபாரில் மிதமான நிலநடுக்கம்
AndamanNicobar | Assam | Earthquake
5:54 am, 29 May 2023
இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியை காண டிக்கெட் எப்படியெல்லாம் இருக்கவேண்டும்?
5:56 am, 29 May 2023
#BREAKING | ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை
JantarMantar | DelhiPolice | WrestlersProtest
6:25 am, 29 May 2023
#JUSTIN | 'குழந்தை உயிரிழப்பு - மலைக் கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை'
Vellore | SnakeBite | ChildDeath | Roadfacilities | KumaravelPandian
6:45 am, 29 May 2023
#JUSTIN | உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் இனி நடக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
AnbumaniRamadoss | Vellore | ChildDeath
6:55 am, 29 May 2023
#JUSTIN | “திமுக-வை மக்கள் புறக்கணிப்பர்”- தம்பிதுரை
தம்பிதுரை
7:43 am, 29 May 2023
#JUSTIN | முதல்வராக்கினால் ஒரு ரகசியம் சொல்லுவேன் - சரத்குமார்
9:41 am, 29 May 2023
'ஹே... உன்னத்தான்' தஞ்சாவூர் காவல்துறையின் கவனம் ஈர்க்கும் விழிப்புணர்வு பதிவு!
9:47 am, 29 May 2023
#JUSTIN | 'வாக்கு வங்கி அரசியலில் பாஜக ஈடுபட்டதில்லை' - மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்
ஜிதேந்திரசிங்
9:58 am, 29 May 2023
#JUSTIN | எம்ஜிஆர் பல்கலைக்கு புதிய துணைவேந்தர்
எம்ஜிஆர்
10:45 am, 29 May 2023
#JUSTIN | வசூல்ராஜா பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நபர்
வசூல்ராஜா
10:56 am, 29 May 2023
#BREAKING | ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கு ஒப்பந்தம்
ஜப்பான்
11:46 am, 29 May 2023
#JUSTIN | கர்நாடக சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
கர்நாடக
11:59 am, 29 May 2023
#JUSTIN | 'செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்' - ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை
12:31 pm, 29 May 2023
#BREAKING | சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்
GovtBus
12:55 pm, 29 May 2023
#BREAKING | "பேருந்துகளை இயக்க தொமுச நடவடிக்கை"
Chennai
1:06 pm, 29 May 2023
#PTEXCLUSIVE | விரைவில் நிலைமை சரியாகும் - அமைச்சர் சிவசங்கர்
MinisterSivasankar
1:33 pm, 29 May 2023
#IPL2023Final | #GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி பந்து வீச்சு!
CSKvsGT
1:42 pm, 29 May 2023
#BREAKING | மாநகர அரசு பேருந்துகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கம்
Chennai
1:46 pm, 29 May 2023
#JUSTIN | +2 மறுக்கூட்டல் - அறிவிப்பு வெளியீடு
plus2Exam
1:56 pm, 29 May 2023
மீண்டுமொரு முறை தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவேன் என நம்புகிறேன் - சுனில் கவாஸ்கர்
SunilGavaskar
2:05 pm, 29 May 2023
ஐபிஎல்லில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி!
MSDhoni𓃵
2:32 pm, 29 May 2023
#CSK அணிக்கு எதிரான போட்டியில் #GT அணி 6 ஓவர்கள் முடிவில் 62 ரன்கள் எடுத்துள்ளது!
CSKvGT
2:43 pm, 29 May 2023
#JUSTIN | ஆளுநரிடம் அறிக்கை வழங்கினார் ஆனந்த்
GovernorRNRavi
2:46 pm, 29 May 2023
#CSK அணிக்கு எதிரான போட்டியில் #GT வீரர் #ShubmanGill 39 ரன்களில் ஆட்டமிழந்தார்!
ShubmanGill
3:08 pm, 29 May 2023
#JUSTIN | சாலை விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
PMModi
3:20 pm, 29 May 2023
சத்தத்தால் விண்ணை அதிர வைத்த தோனி ரசிகர்கள்!
IPL Dhoni Chennai Super Kings
3:44 pm, 29 May 2023
#CSK அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய #GT வீரர் #SaiSudharsan 96 ரன்களில் ஆட்டமிழந்தார்!
SaiSudharsan
4:33 pm, 29 May 2023
விலைதான் குறைச்சல்.. ஆட்டமோ பாய்ச்சல்! மிரட்டிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் #SaiSudharsan | #GT | #IPL2023 | #IPLFinal2023 | #IPL2023Finals| #CSKvGT | #GTvCSK | #ChennaiSuperKings | #GujaratTitans
4:34 pm, 29 May 2023
சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி மழை காரணமாக நிறுத்தம் #IPL2023 | #IPLFinal2023 | #IPL2023Finals | #CSKvGT | #GTvCSK | #ChennaiSuperKings | #GujaratTitans
CSKvGT
4:46 pm, 29 May 2023
இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. - சச்சின் டெண்டுல்கர் ட்வீட்
SaiSudharsan SachinTendulkar
6:10 pm, 29 May 2023
சாய் சுதர்சனிடம் இருந்து என்ன ஒரு அற்புதமான ஆட்டம்! - சேவாக் ட்வீட்
VirenderSehwag SaiSudharsan
6:17 pm, 29 May 2023
அகமதாபாத் மைதானத்தில் தேங்கிய மழை நீரை ஸ்பான்ச் வைத்து அகற்றும் பணியில் மைதான ஊழியர்கள்!
NarendraModiStadium
6:25 pm, 29 May 2023
#BREAKING | 15 ஓவர்களாக குறைப்பு - 12.10க்கு போட்டி துவங்குகிறது
IPL2023
puthiyathalaimurai
Live Updates
PT Live Updates
IPL 2023
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP