Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLiveUpdates

புதிய தலைமுறை Live Updates - May 21, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

'ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை' - எஸ்பிஐ அறிவிப்பு

எஸ்பிஐ அறிவிப்பு
எஸ்பிஐ அறிவிப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம் - அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலை

கலைஞர் கோட்டத்தை நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்

கலைஞர் கோட்டம்
கலைஞர் கோட்டம்

Small Data : உலகளவில் அதிகம் பேர் குடிக்கும் பானங்கள் பட்டியலில், டீ இரண்டாவது இடம். முதலிடத்தில் இருப்பது தண்ணீர்.

International Tea Day
International Tea Day

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் -ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

குடிநீர் விற்பனையை தொடங்கும் ஆவின்!

ஆவின்! குடிநீர்
ஆவின்! குடிநீர்

தொழில்துறை அமைச்சர் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்

தொழில்துறை அமைச்சர்
தொழில்துறை அமைச்சர்

ஆளுநரை சந்தித்து அண்ணாமலை மனு

அண்ணாமலை
அண்ணாமலை

ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

 அண்ணாமலை
அண்ணாமலை

மே21: சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு நாளும் உலகளவில் 300 கோடி கப் டீ குடிக்கப்படுகிறதாம்!

தேநீர் தினம்
தேநீர் தினம்

கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் ஆடை! ஜப்பான் ஜி7 மாநாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

கொல்கத்தாvsலக்னோ
கொல்கத்தாvsலக்னோ
டீசல் விலையில் மாற்றமில்லை
டீசல் விலையில் மாற்றமில்லை

'கிரீன் மேஜிக்' பால் பாக்கெட்டை புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிர்வாகம்

'கிரீன் மேஜிக்' பால்
'கிரீன் மேஜிக்' பால்

பிளே ஆஃப்பில் நுழைந்தது லக்னோ!

பிளே ஆஃப்பில் நுழைந்தது லக்னோ!
பிளே ஆஃப்பில் நுழைந்தது லக்னோ!

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் இன்று!

பயங்கரவாத எதிர்ப்பு தினம்
பயங்கரவாத எதிர்ப்பு தினம்

5 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

 மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு

காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டிஎஸ்பி

மதுராந்தகம் டிஎஸ்பி
மதுராந்தகம் டிஎஸ்பி

ராஜீவ் காந்தி நினைவு தினம்; சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை
சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மரியாதை

நடிகர் மோகன்லாலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து!

பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து!
பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com