சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 20, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
20 May 2025, 1:01 am
Copied
1:01 am, 20 May 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:02 am, 20 May 2025
#MorningMotivation | "பொறுமையாக காத்திரு... இங்கு கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் நிறைய உண்டு!"
1:02 am, 20 May 2025
#JUSTIN | சென்னையில் லேசான மழை!
1:20 am, 20 May 2025
#JUSTIN | சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்!
1:31 am, 20 May 2025
#JUSTIN | ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
1:58 am, 20 May 2025
#JUSTIN | மதுரையில் சுவர் இடிந்து மூவர் உயிரிழப்பு
2:00 am, 20 May 2025
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
2:06 am, 20 May 2025
#JUSTIN | 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
2:34 am, 20 May 2025
#JUSTIN | அம்பாசமுத்திரத்தில் அச்சுறுத்திய கரடி பிடிபட்டது
2:52 am, 20 May 2025
#JUSTIN | பிளே ஆஃப் - டெல்லி, மும்பை இடையே கடும் போட்டி
3:16 am, 20 May 2025
#JUSTIN | தென்பெண்ணை ஆற்றில் 4 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
4:20 am, 20 May 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைவு!
4:55 am, 20 May 2025
#JUSTIN | பெங்களூருவில் மீண்டும் மழை - இயல்பு வாழ்க்கை முடக்கம்
5:16 am, 20 May 2025
#JUSTIN | திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை
5:26 am, 20 May 2025
#JUSTIN | கல்லூரி கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
5:35 am, 20 May 2025
#JUSTIN | இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
5:58 am, 20 May 2025
#JUSTIN | காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்
6:26 am, 20 May 2025
#JUSTIN | விஜய் கட்சிக்கு ஒரு எனர்ஜி உள்ளது - கார்த்திக் சிதம்பரம்
6:30 am, 20 May 2025
#BREAKING | நீதித் துறை பணியில் சேர 3 ஆண்டு பயிற்சி அவசியம்
6:38 am, 20 May 2025
#JUSTIN | சமத்துவத்தை வலியுறுத்திய பண்டிதர் அயோத்திதாசர் கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்! - முதல்வர் ஸ்டாலின்
6:54 am, 20 May 2025
#JUSTIN | தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாது - கார்த்திக் சிதம்பரம்
7:13 am, 20 May 2025
#JUSTIN | "நாடகத்தை விடுத்து NEET-ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்" - ராமதாஸ்
7:32 am, 20 May 2025
#JUSTIN | மழைநீர் வடிகால் பணி - முதல்வர் ஆய்வு
7:39 am, 20 May 2025
#JUSTIN | இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா? - இபிஎஸ்
8:03 am, 20 May 2025
#JUSTIN | தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது - கபில் சிபல் வாதம்
8:29 am, 20 May 2025
#JUSTIN | நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
8:37 am, 20 May 2025
#BREAKING | மின் கட்டணம் உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர் அறிக்கை
8:50 am, 20 May 2025
#BREAKING | “வீட்டைவிட்டு அவர் வெளியேறியது திட்டமிட்டு சதி” - ஆர்த்தி ரவி அறிக்கை
8:57 am, 20 May 2025
#BREAKING | மூன்றாவது நபரே காரணம்- ஆர்த்தி ரவி
9:04 am, 20 May 2025
#BREAKING | மின் கட்டண உயர்வு - முதல்வர் அறிவுரை
9:54 am, 20 May 2025
“கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம்” - ஆர்த்தி ரவி
“கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம்” - ஆர்த்தி ரவி
9:54 am, 20 May 2025
“பெற்றோர் வீட்டிற்குதானே சென்றிருக்க வேண்டும்?” - ஆர்த்தி ரவி அறிக்கை
“பெற்றோர் வீட்டிற்குதானே சென்றிருக்க வேண்டும்?” - ஆர்த்தி ரவி அறிக்கை
9:57 am, 20 May 2025
திருப்பூர் விஷவாயு- பலியானோர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
திருப்பூர் விஷவாயு- பலியானோர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்
10:28 am, 20 May 2025
இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளனர்: ஆதவ் அர்ஜுனா
இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளனர்: ஆதவ் அர்ஜுனா
10:56 am, 20 May 2025
கல்குவாரி விபத்து- ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின்
கல்குவாரி விபத்து- ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின்
11:07 am, 20 May 2025
கோவையில் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
கோவையில் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
11:10 am, 20 May 2025
புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் திறப்பு
புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் திறப்பு
11:24 am, 20 May 2025
டெல்லி செல்லும் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்
டெல்லி செல்லும் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்
12:02 pm, 20 May 2025
உலக சுகாதாரத்தை இந்தியா எதிரொலிக்கிறது: பிரதமர் மோடி
உலக சுகாதாரத்தை இந்தியா எதிரொலிக்கிறது: பிரதமர் மோடி
12:19 pm, 20 May 2025
ஐபிஎல்: பெங்களூரு போட்டி இடமாற்றம்
ஐபிஎல்: பெங்களூரு போட்டி இடமாற்றம்
12:36 pm, 20 May 2025
#நேர்படப்பேசு 20-05-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 20-05-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
1:17 pm, 20 May 2025
“அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை” - அதிமுக ஐடி விங்
“அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை” - அதிமுக ஐடி விங்
1:28 pm, 20 May 2025
Playoffs நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!
Playoffs நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!
1:35 pm, 20 May 2025
ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!
ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!
2:56 pm, 20 May 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே!
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே!
3:01 pm, 20 May 2025
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 102 ரன்கள் எடுத்துள்ளது
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 102 ரன்கள் எடுத்துள்ளது
3:21 pm, 20 May 2025
சிறைகளில் சாதி பாகுபாடு கூடாது: தமிழ்நாடு அரசு உத்தரவு
சிறைகளில் சாதி பாகுபாடு கூடாது: தமிழ்நாடு அரசு உத்தரவு
3:51 pm, 20 May 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
4:30 pm, 20 May 2025
இத்தாலி: மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியனான அயர்டன் சென்னாவின் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை
இத்தாலி: மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியனான அயர்டன் சென்னாவின் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP