சுட சுட
தமிழ்நாடு
Live TV
IPL 2023
சினிமா
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
விளையாட்டு
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 2, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
2 May, 2023, 12:58 am
12:58 am, 2 May 2023
346வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice | Chennai
2:24 am, 2 May 2023
#MorningMotivation | அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம் குணம் தான் மரியாதையைப் பெற்றுத் தரும்
MotivationalQuotes |Quotes | PTQuotes | Motivation | #Motivational
2:24 am, 2 May 2023
#BREAKING | கோலி, கம்பீருக்கு 100% அபராதம்
IPL2023 | ViratvsGambhir | ViratKohli | Gambhir | LSGvsRCB
2:47 am, 2 May 2023
#BREAKING | பிடிஆர் ஆடியோ விவகாரம் - முதல்வர் பதில்
MKStalin |PTR | PtrAudio
4:49 am, 2 May 2023
காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் காந்தி காலமானார்
Arun Gandhi
5:05 am, 2 May 2023
உலக சூரை மீன்கள் தினம் இன்று!
WorldTunaDay
5:10 am, 2 May 2023
கர்நாடகா தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
Election Manifesto Congress Mallikarjun Kharge Karnatakalections
5:22 am, 2 May 2023
#JUSTIN | இந்தியாவில் ஒரே நாளில் 3,325 பேருக்கு கொரோனா
Coronavirus | India
5:24 am, 2 May 2023
ரயில்வே மேம்பால பணிக்கான பள்ளம் - இளைஞர் உயிரிழப்பு
Railway Flyover Salem
5:39 am, 2 May 2023
உலக ஆஸ்துமா தினம் இன்று!
WorldAsthmaDay | WorldAsthmaDay2023
5:51 am, 2 May 2023
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
Gold Rate Chennai
6:04 am, 2 May 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
TN Govt Cabinet Meeting MK Stalin
6:13 am, 2 May 2023
#JUSTIN | கலாநிதி வீராசாமிக்கு அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்
KalanidhiVeeraswamy | Annamalai
6:41 am, 2 May 2023
நதிநீர் தீர்ப்பாயம் - மத்திய அமைச்சரவையில் வரைவு அறிக்கை
Supreme Court நதிநீர் தீர்ப்பாயம்
7:03 am, 2 May 2023
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக்கொலை
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக்கொலை India Pakistan Barmer BSF
7:28 am, 2 May 2023
#JUSTIN | வலி குறைந்த மரண தண்டனை; ஆராய நிபுணர் குழு
SupremeCourt CentralGovt DeathPenalty
7:49 am, 2 May 2023
தேசியவாத காங். தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகல்
SharadPawar NCP
8:10 am, 2 May 2023
மிஸ் கூவாகம் 2023 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் சென்னையை சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா
Miss Koovagam
8:26 am, 2 May 2023
மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
Chennai Metro Train
8:37 am, 2 May 2023
விராட் கோலி, கெளதம் கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - ஹர்பஜன் சிங்
ViratKohli | Gautamgambhir | HarbhajanSingh
8:41 am, 2 May 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
MKStalin | CabinetMeeting | TNGovt
8:44 am, 2 May 2023
#BREAKING | தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Weather | TNrain | Rain
9:33 am, 2 May 2023
#JUSTIN | அன்னை தெரசா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி!
HinduMunnani
9:46 am, 2 May 2023
கர்பிணிகளுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
9:48 am, 2 May 2023
கலைஞர் நூற்றாண்டு விழா; இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
9:52 am, 2 May 2023
#JUSTIN | 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்
TNGovt
10:01 am, 2 May 2023
சென்னையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
10:14 am, 2 May 2023
மே 7,8 தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
10:29 am, 2 May 2023
#NEWSUPDATE | காளி படம் அவமரியாதை - வருத்தம் தெரிவித்த உக்ரைன்!
Ukraine️ EmineDzheppar
10:30 am, 2 May 2023
#JUSTIN | கேந்திரிய பள்ளிகளில் 3 வாரங்களில் துணைத் தேர்வு
KendriyaVidyalaya
10:33 am, 2 May 2023
#JUSTIN | டி.கே.சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து
DKShivakumar
10:36 am, 2 May 2023
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை களத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார்..!
சிவராஜ் குமார்
11:00 am, 2 May 2023
#JUSTIN | "மே 3, 4-ல் Go First Airlines விமானங்கள் செயல்படாது!"
DGCA
12:03 pm, 2 May 2023
ஹாலிவுட் நடிகர் பென் ஆஃப்லெக் இயக்கி நடித்திருக்கும் AIR திரைப்படம் மே 12ம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!
AmazonPrime
12:16 pm, 2 May 2023
43வது திருமணநாளை கொண்டாடிய ஹேமமாலினி-தர்மேந்திரா தம்பதி! #Anniversary | #WeddingAnniversary | #HemaMalini
HemaMalini
12:20 pm, 2 May 2023
என்எல்சி விவகாரம் - அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
என்எல்சி
1:20 pm, 2 May 2023
#NEWSUPDATE | களத்தில் 'AI' - முடிவுக்கு வருமா Spam call தொல்லை? #Spamcall | #AI | #TRAI
Spam call
1:54 pm, 2 May 2023
டெஸ்ட் தரவரிசை - இந்திய அணி முதலிடம்! #TeamIndia | #Testcricket | #Cricket | #India | #ICC | #ICCTestRanking
ICCTestRanking
1:55 pm, 2 May 2023
#GT அணிக்கு எதிரான போட்டியில் #DC அணி பேட்டிங்!
DC
3:33 pm, 2 May 2023
#GT அணிக்கு எதிரான போட்டியில் #DC வீரர் #AmanHakimKhan அரைசதம் விளாசல்! #IPL | #IPL2023 | #GTvDC | #DCvGT | #GujaratTitans | #DelhiCapitals
AmanHakimKhan
3:36 pm, 2 May 2023
#JUSTIN | கர்நாடக தேர்தல் - பாஜகவிற்கு அதிமுக ஆதரவு
ADMK EPS
3:43 pm, 2 May 2023
#GT அணிக்கு 131 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #DC அணி!
DCvGT
5:21 pm, 2 May 2023
'Dune Part 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! #DunePartTwo | #Dune2
Dune
5:42 pm, 2 May 2023
#GT அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #DC அணி!
DelhiCapitals
Related Stories
No stories found.