சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 17, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
17 May 2024, 12:46 am
Copied
4:25 pm, 17 May 2024
#JUSTIN | பூர்வகுடி மக்களை விரட்ட துடிப்பதா? - சீமான்
Seeman | NTK
2:36 pm, 17 May 2024
#JUSTIN | விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு
Sports | Exam | Rain
1:31 pm, 17 May 2024
விஜய் சேதுபதியின் 51வது படத்திற்கு 'ACE' எனப் பெயரிடப்பட்டுள்ளது
VijaySethupathi | ACE | VJS51
12:44 pm, 17 May 2024
#JUSTIN | சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்
Savukkushankar | YouTuber
12:34 pm, 17 May 2024
#JUSTIN | 4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு
Rain | Tirunelveli | Coimbatore | Nilgiri
12:05 pm, 17 May 2024
#JUSTIN | தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு
#JUSTIN | தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு
11:53 am, 17 May 2024
JUSTIN | நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்
NEET | SupremeCourt
11:42 am, 17 May 2024
#JUSTIN | அக்னி வீரர் திட்டம் நீக்கப்படும் - ராகுல் காந்தி
Raebareli | RahulGandhi | Congress | INDIAAlliance | Election2024
11:41 am, 17 May 2024
#JUSTIN | ராய்பரேலி என் உயிருடன் கலந்தது: சோனியா நெகிழ்ச்சி
#JUSTIN | ராய்பரேலி என் உயிருடன் கலந்தது: சோனியா நெகிழ்ச்சி
11:28 am, 17 May 2024
#JUSTIN | நாட்டு மக்களின் மனதில் எனக்கு வீடு உள்ளது - ராகுல் காந்தி
Raebareli | RahulGandhi | Congress | INDIAAlliance | Election2024
10:59 am, 17 May 2024
#JUSTIN | ராய்பரேலியின் எழுச்சியை நாடே பார்க்கிறது - பிரியங்கா காந்தி
Raebareli | PriyankaGandhi | Congress | INDIAAlliance | Election2024
10:33 am, 17 May 2024
#JUSTIN | திடீர் வெள்ளம் - அலறியடித்து ஓடிய மக்கள்
Tenkasi | CoutrallamFalls | Rain
10:24 am, 17 May 2024
#JUSTIN | மோடி ஆட்சியில் எல்லாம் வீழ்ச்சி - செல்வப்பெருந்தகை
Selvaperunthagai | Congress | BJP | NarendraModi
10:17 am, 17 May 2024
#JUSTIN | குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
#JUSTIN | குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
9:42 am, 17 May 2024
5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
TNRain | Rain | Weather
8:55 am, 17 May 2024
#JUSTIN | 'மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை பேசவில்லை' - நிர்மலா சீதாராமன்
#JUSTIN | 'மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை பேசவில்லை' - நிர்மலா சீதாராமன்
8:44 am, 17 May 2024
BREAKING | நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
TNRains HeavyRains
8:27 am, 17 May 2024
#BREAKING | 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
TamilNadu HeavyRains
7:45 am, 17 May 2024
“எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒருவர் நுழைய இருக்கிறார்; காத்திருங்கள்” - நடிகர் பிரபாஸ்
ActorPrabhas
7:42 am, 17 May 2024
#JUSTIN | பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் - இபிஎஸ்
EdappadiPalaniswami TNGovt
7:41 am, 17 May 2024
ஐபிஎல் 2024: பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் RCB-ஐ வீழ்த்தி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா CSK?
ஐபிஎல் 2024: பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் RCB-ஐ வீழ்த்தி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா CSK?
7:18 am, 17 May 2024
#JUSTIN | சென்னையில் விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற உத்தரவு
RadhakrishnanIAS Chennai
6:39 am, 17 May 2024
#BREAKING | ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி
PMModi Bulldozer RamTemple
6:17 am, 17 May 2024
#JUSTIN | 2029ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார் - ராஜ்நாத் சிங்
RajnathSingh PMModi
6:00 am, 17 May 2024
#BREAKING | மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது - ராஜ்நாத் சிங்
RajnathSingh
5:56 am, 17 May 2024
#JUSTIN | சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடம் தமிழ்நாடு - இபிஎஸ்
EPS
5:31 am, 17 May 2024
#JUSTIN | மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு முதல்வர் வாழ்த்து
MKStalin KapilSibal
5:15 am, 17 May 2024
#BREAKING | குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - டிட்கோ
TIDCO
4:51 am, 17 May 2024
#JUSTIN | "கல்வி காவிமயமாகவில்லை; கலைஞர் மயமாகியுள்ளது" - தமிழிசை
TamilisaiSoundararajan
4:36 am, 17 May 2024
#JUSTIN | மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமித் ஷா
AmitShah BJP
4:20 am, 17 May 2024
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
GoldRate
3:31 am, 17 May 2024
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
TelecommunicationDay
3:14 am, 17 May 2024
#BREAKING | தமிழகத்தில் ரெட் , ஆரஞ்சு அலர்ட்
TNRains WeatherUpdate
3:10 am, 17 May 2024
#JUSTIN | 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கபில் சிபல் தேர்வு
KapilSibal
2:48 am, 17 May 2024
#JUSTIN | முன்னாள் பதிவாளருக்கு ரூ.1லட்சம் ஓய்வூதியம் - பேராசிரியர்கள் எதிர்ப்பு
RegistrarThangavel
2:48 am, 17 May 2024
#JUSTIN | தமிழகத்தில் போதை கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் - தமிழிசை #TamilisaiSoundararajan | #BJP | #TamilNadu
2:07 am, 17 May 2024
#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு
Biligundlu
1:48 am, 17 May 2024
#JUSTIN | 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
TNRains
1:25 am, 17 May 2024
உலக ரத்த அழுத்த தினம்!
WorldHypertensionDay
12:56 am, 17 May 2024
தோற்றாலும் நம்பிக்கையோடு இரு ஆனால், யாரையும் நம்பி தோற்றுவிடாதே!
PTMotivation
12:46 am, 17 May 2024
#JUSTIN | 62ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
PetrolDieselPrice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP