Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 13, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 59ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

நாகை எம்.பி. செல்வராஜ் காலமானார்!

Nagapattinam
Nagapattinam

நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால், ஒரே நாளில் மாறிவிடாது

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

LokSabhaElections2024
LokSabhaElections2024

#JUSTIN | ஆந்திர சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

AndhraPradesh
AndhraPradesh

#JUSTIN | எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

NagaiMPSelvaraj
NagaiMPSelvaraj

#JUSTIN | நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு - முதல்வர் இரங்கல்

MKStalin
MKStalin

#JUSTIN | வாக்கு செலுத்தி கடமையை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி

PMModi
LokSabhaElections2024
PMModi LokSabhaElections2024

#JUSTIN | ஒடிசாவில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல்

OdishaAssemblyElection
OdishaAssemblyElection

#JUSTIN | தனது வாக்கினை பதிவு செய்தார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

ActorAlluArjun
ActorAlluArjun

#JUSTIN | ஜனநாயக கடமையாற்றிய ஆந்திர முதல்வர்

AndhraPradesh
AndhraPradesh

#JUSTIN | குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் சிரஞ்சீவி

Chiranjeevi
Chiranjeevi

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

GoldPrice
GoldPrice

#JUSTIN | யானை வழித்தட திட்டம் - கருப்புக் கொடி கட்டி போராட்டம்

Nilgiris
Nilgiris

#BREAKING | ஆந்திராவில் பலநாடு வாக்குச்சாவடியில் பயங்கர மோதல்

AndhraPradesh
YSRC
TDP
AndhraPradesh YSRC TDP

#JUSTIN | “நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை” - நடிகர் அல்லு அர்ஜுன்

ActorAlluArjun
ActorAlluArjun

#JUSTIN | 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | சென்னையை குளிர்வித்த மழை

ChennaiRain
ChennaiRain

#JUSTIN | கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை தேவை - அன்புமணி

Anbumani
Anbumani

#JUSTIN | காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது - சோனியா காந்தி

SoniaGandhi
SoniaGandhi

#BREAKING | சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

CBSE12thBoardExam
CBSE12thBoardExam

#JUSTIN | மெட்ரோ அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது

SingerVelmurugan
SingerVelmurugan

#JUSTIN | கெஜ்ரிவாலின் முன்னாள் செயலாளர் மீது ஆம் ஆத்மி எம்.பி. புகார்

SwatiMaliwal
SwatiMaliwal

#JUSTIN | குமரியில் காணாமல் போன சிறுமி கேரளாவில் மீட்பு

Kanyakumari
Kanyakumari

#JUSTIN | INDIA கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி - பிரதமர் மோடி

PMModi
Bihar
PMModi Bihar

#BREAKING | ராம பக்தர்களை கிண்டல் செய்கின்றனர் - பிரதமர் மோடி

AyodhyaRamMandir
PMModi
AyodhyaRamMandir PMModi

#JUSTIN | நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

Nellai
Nellai

#JUSTIN | சிபிஎஸ்இ தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

CBSE12thBoardExam
CBSE12thBoardExam

#JUSTIN | சிபிஎஸ்இ தேர்வில் சென்னையில் 98.47% பேர் தேர்ச்சி

Chennai 
CBSE12thBoardExam
Chennai CBSE12thBoardExam

சீக்கியர்களின் புனித தலமான பாட்னா குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு!

PMModi
PMModi

#BREAKING | சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது

Tiruppur
Tiruppur

#BREAKING | சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

CBSEResults
CBSEResults

#JUSTIN | சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

GeethaJeevan
GeethaJeevan

#JUSTIN | 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

HeavyRain
HeavyRain

#JUSTIN | 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு - வானிலை மையம்

#Weather | #summer | #Heat
#Weather | #summer | #Heat

#JUSTIN | சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்


#SavukkuSankar | #KovaiCourt | #Police
#SavukkuSankar | #KovaiCourt | #Police

#JUSTIN | சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

#SavukkuSankar | #KovaiCourt | #Police
#SavukkuSankar | #KovaiCourt | #Police

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை

#ActorDhanush | #Chennai
#ActorDhanush | #Chennai

த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

Vettaiyan | Rajinikanth
Vettaiyan | Rajinikanth

#BREAKING | ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

HDRevanna
HDRevanna

#JUSTIN | முதன்மை கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai | Congress | TamilNadu
Selvaperunthagai | Congress | TamilNadu

#BREAKING | விளம்பரப் பலகை சரிந்து 8 பேர் உயிரிழப்பு

Maharashtra | Mumbai | EknathShinde
Maharashtra | Mumbai | EknathShinde

Related Stories

No stories found.