Live Update
Live Updateபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - May 12, 2025

Live Updates - May 12, 2025

பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் 

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகரை காண அலைகடலெனத் திரண்டுள்ள பக்தர்கள் 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்விக்கும் பக்தர்கள் 

பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். 

பிரஷர் பம்ப் பயன்படுத்திய பக்தர்கள் 

பிரஷர் பம்ப் பயன்படுத்திய பக்தர்கள்
பிரஷர் பம்ப் பயன்படுத்திய பக்தர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் இன்று! 

நீர், மோர் பந்தல் அமைக்க 577 பேருக்கு அனுமதி 

இபிஎஸ்க்கு பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து! 

உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் 

உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சித்திரைத் திருவிழா- மாரடைப்பால் பக்தர் உயிரிழப்பு 

உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்: சேகர்பாபு 

சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு 

தங்கம் விலை சவரன் ரூ.1,320க்கு சரிவு 

தங்கம் விலை சவரன் ரூ.1,320க்கு சரிவு
தங்கம் விலை சவரன் ரூ.1,320க்கு சரிவு

சேலத்தில் தம்பதி கொலை- ஒருவர் கைது 

சேலத்தில் தம்பதி கொலை- ஒருவர் கைது
சேலத்தில் தம்பதி கொலை- ஒருவர் கைது

சர்வதேச செவிலியர் தினம் இன்று! 

சர்வதேச செவிலியர் தினம் இன்று!
சர்வதேச செவிலியர் தினம் இன்று!

தூய உள்ளங்களான செவிலியர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் 

சட்டப்படிப்பு சேர்க்கை - விண்ணப்பம் தொடக்கம் 

தியாகராய நகரில் துணிக்கடையில் தீ விபத்து 

சென்னை: ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு 

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பேச்சுவார்த்தை 

30 சதங்கள், 7 இரட்டை சதங்கள் அடித்து கோலி அசத்தல் 

ரயிலை கவிழ்க்க சதி- சாமியார் கைது 

ரயிலை கவிழ்க்க சதி- சாமியார் கைது
ரயிலை கவிழ்க்க சதி- சாமியார் கைது

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு 

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு
மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து 

சண்டை நிறுத்தம் தவறு: சுப்பிரமணியன் சுவாமி 

அரியர் நிலுவையில் வைத்திருப்போருக்கு சிறப்பு ஏற்பாடு 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் வாழ்த்து 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் வாழ்த்து!

#BREAKING | மத்திய அரசின் துணையால் வலிமையடைந்தோம் - ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

#BREAKING | பாகிஸ்தான் எதை வேண்டுமானாலும் சொல்லும் - ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

#BREAKING | எந்த ட்ரோன்களாக இருந்தாலும் தகர்க்கப்படும் - ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

#BREAKING | எதிரி விமானங்கள் நமக்கு அருகே கூட வர முடியவில்லை - வைஸ் அட்மிரல் பிரமோத்

#BREAKING | கடற்படை கண்காணிப்பு தொடர்கிறது - வைஸ் அட்மிரல் பிரமோத்

ViceAdmiralANPramod
ViceAdmiralANPramod

#BREAKING | ஆஷஸ் தொடரை மேற்கொள் காட்டிய ராணுவ அதிகாரி

#BREAKING | நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

#BREAKING | ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு

"Man with Lion's Passion" - டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி குறித்து கவுதம் கம்பீர் நெகிழ்ச்சிப் பதிவு

கள்ளக்குறிச்சி: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்

#JUSTIN | கிரானா மலையை இந்தியா தாக்கவில்லை - ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

#JUSTIN | இபிஎஸ்க்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

#BREAKING | இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நிறைவு?

#JUSTIN | விக்ரம் மிஸ்ரியை விமர்சிப்பது நியாயமற்றது - தமிமுன் அன்சாரி

#JUSTIN | ஜனசேனாவின் ஆறுபடைவீடு சுற்றுப்பயணம்

ArupadaiVeedu
ArupadaiVeedu

#BREAKING | அணு ஆயுத யுத்தத்தை நிறுத்திவிட்டேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

#BREAKING | இந்திய ராணுவத்திற்கு சல்யூட் - பிரதமர் மோடி

PMModi
PMModi

#BREAKING | மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது - பிரதமர் மோடி

#BREAKING | பஹல்காம் தாக்குதல் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது - பிரதமர் மோடி

#BREAKING | பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி

#BREAKING | பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு - பிரதமர் மோடி

#BREAKING | பாகிஸ்தானின் இதயத்தை தாக்கினோம் - பிரதமர் மோடி

#BREAKING | முகத்திலேயே குத்துவோம் - பிரதமர் மோடி

#BREAKING | இனி துளியும் சமரசமில்லை - பிரதமர் மோடி

#BREAKING | ஜம்முவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்?

#NEWSUPDATE | கோலி ஓய்வு முடிவு.. பயிற்சியாளர் சொன்ன தகவல்!

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் சிவன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம்

மதுரையில் கள்ளழகரை தரிசனம் செய்த இயக்குனர் சசிகுமார்

#BREAKING | மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் போட்டி

#JUSTIN | “உதய் சார் கூப்பிட்டாலும்... எனக்கு சில விஷயங்கள் சரியாக இருந்தால் நிச்சயமாக பிரச்சாரம் பண்ணுவேன்” - நடிகர் சந்தானம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com