சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 09, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
09 May 2025, 1:07 am
Copied
1:07 am, 09 May 2025
#MorningMotivation | எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்!
1:17 am, 09 May 2025
#BREAKING | "மோதலை நிறுத்துவது எங்கள் வேலை அல்ல” - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
1:29 am, 09 May 2025
#JUSTIN | மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
1:38 am, 09 May 2025
#BREAKING | முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
1:44 am, 09 May 2025
#BREAKING | ராஜஸ்தான் முதல்வர் உயர்மட்ட ஆலோசனை
1:53 am, 09 May 2025
#BREAKING | பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிப்பு
2:23 am, 09 May 2025
#BREAKING | பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்: முறியடித்த இந்தியா
3:00 am, 09 May 2025
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது
3:00 am, 09 May 2025
#BREAKING | பாகிஸ்தான் தாக்குதலில் வீடுகள் சேதம்
3:18 am, 09 May 2025
#BREAKING | பாகிஸ்தானின் PSL ஆட்டங்கள் யுஏஇக்கு மாற்றம்
4:22 am, 09 May 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைவு!
4:29 am, 09 May 2025
#BREAKING | சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு
4:59 am, 09 May 2025
#BREAKING | சம்பாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு - ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம்
6:24 am, 09 May 2025
#JUSTIN | தமிழக மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு
6:40 am, 09 May 2025
#JUSTIN | ஏசி பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர்
6:50 am, 09 May 2025
#JUSTIN | NEP - தமிழ்நாட்டில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
7:08 am, 09 May 2025
#BREAKING | ஐபிஎல் தொடர் நிறுத்திவைப்பு - பிடிஐ செய்தி நிறுவனம் தகவல்
7:15 am, 09 May 2025
#BREAKING | முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
7:24 am, 09 May 2025
#JUSTIN | நமது ஆட்சியின் சாதனைகளை நாமே முறியடிப்போம் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
7:39 am, 09 May 2025
#JUSTIN | "எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சப்பூர்" - முதல்வர் ஸ்டாலின்
7:59 am, 09 May 2025
#BREAKING | எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை
8:13 am, 09 May 2025
#BREAKING | ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம்
9:02 am, 09 May 2025
#BREAKING | 24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு
9:32 am, 09 May 2025
போர் பதற்றம்-ஐபிஎல் தொடர் ஒருவாரத்திற்கு நிறுத்தம்
போர் பதற்றம்-ஐபிஎல் தொடர் ஒருவாரத்திற்கு நிறுத்தம்
9:44 am, 09 May 2025
அவசரகால முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள ஆணை
அவசரகால முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள ஆணை
9:44 am, 09 May 2025
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10:40 am, 09 May 2025
மாணவர்களே துவண்டுவிடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
மாணவர்களே துவண்டுவிடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
11:17 am, 09 May 2025
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
12:04 pm, 09 May 2025
மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: அருண்
மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: அருண்
12:16 pm, 09 May 2025
இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி: சோஃபியா
இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி: சோஃபியா
12:21 pm, 09 May 2025
"300- 400 ட்ரோன்களை கொண்டு தாக்க முயற்சி” - கர்னல் சோஃபியா குரேஷி
"300- 400 ட்ரோன்களை கொண்டு தாக்க முயற்சி” - கர்னல் சோஃபியா குரேஷி
12:25 pm, 09 May 2025
பயணிகள் விமானத்தை கேடயமாக்கும் பாக்.: வியோமிகா
பயணிகள் விமானத்தை கேடயமாக்கும் பாக்.: வியோமிகா
12:29 pm, 09 May 2025
"மதவாத பிரச்சினைகளை ஏற்படுத்த பாக். முயற்சி" - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
"மதவாத பிரச்சினைகளை ஏற்படுத்த பாக். முயற்சி" - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
12:37 pm, 09 May 2025
"தேவாலயம் மீது தாக்குதல் - 2 குழந்தைகள் உயிரிழப்பு” - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
"தேவாலயம் மீது தாக்குதல் - 2 குழந்தைகள் உயிரிழப்பு” - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
12:41 pm, 09 May 2025
பொய்களால் உலகை ஏமாற்ற பாக். முயற்சி - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
பொய்களால் உலகை ஏமாற்ற பாக். முயற்சி - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
12:46 pm, 09 May 2025
பொய்களால் உலகை ஏமாற்ற பாக். முயற்சி - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
பொய்களால் உலகை ஏமாற்ற பாக். முயற்சி - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
1:05 pm, 09 May 2025
#நேர்படப்பேசு 09/05/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 09/05/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
1:48 pm, 09 May 2025
புதிய போப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
புதிய போப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2:04 pm, 09 May 2025
மும்மொழிக் கொள்கை - பாஜக கனவு பலிக்காது: தவெக
மும்மொழிக் கொள்கை - பாஜக கனவு பலிக்காது: தவெக
2:14 pm, 09 May 2025
மதுரை சித்திரை திருவிழா- சிறப்பு ரயில் இயக்கம்
மதுரை சித்திரை திருவிழா- சிறப்பு ரயில் இயக்கம்
2:21 pm, 09 May 2025
நெல்லையில் புதிதாக அறிவிக்கப்பட்ட நூலகத்துக்கு, காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நெல்லையில் புதிதாக அறிவிக்கப்பட்ட நூலகத்துக்கு, காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
2:27 pm, 09 May 2025
"சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
"சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
2:49 pm, 09 May 2025
தடையற்ற சேவை- வங்கிகளுக்கு நிர்மலா அறிவுரை
தடையற்ற சேவை- வங்கிகளுக்கு நிர்மலா அறிவுரை
3:07 pm, 09 May 2025
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
3:33 pm, 09 May 2025
என் வீட்டருகே பீரங்கி சத்தம்: முதல்வர் உமர்
என் வீட்டருகே பீரங்கி சத்தம்: முதல்வர் உமர்
4:20 pm, 09 May 2025
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு
4:43 pm, 09 May 2025
ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
4:56 pm, 09 May 2025
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடரும் நிலையில், போரின் பின்விளைவுகள் குறித்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பகிர்ந்த உருக்கமான கவிதை
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடரும் நிலையில், போரின் பின்விளைவுகள் குறித்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பகிர்ந்த உருக்கமான கவிதை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP