சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
LIVE UPDATES
More
Live Update
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 02, 2025
Live Updates - May 02, 2025
PT WEB
Published on:
02 May 2025, 1:02 am
Copied
5:27 pm, 02 May 2025
#JUSTIN | "நம்மூரைப் போல வருமா...."
4:56 pm, 02 May 2025
#NEWSUPDATE | நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் - தெற்கு ரயில்வே
4:12 pm, 02 May 2025
தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டால் விரக்தியில் வெளியேறிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், நடுவருடன் வாக்குவாதம்
3:53 pm, 02 May 2025
#JUSTIN | ஐதராபாத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
3:37 pm, 02 May 2025
#JUSTIN | தொண்டர்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி விரைவில் அமையும் - இபிஎஸ்
3:19 pm, 02 May 2025
76 ரன்களில் ஆட்டமிழந்தார் #GT கேப்டன் சுப்மன் கில்!
3:13 pm, 02 May 2025
#BREAKING | நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
3:03 pm, 02 May 2025
அரைசதம் விளாசினார் #GT கேப்டன் சுப்மன் கில்!
2:45 pm, 02 May 2025
48 ரன்களில் ஆட்டமிழந்தார் #GT வீரர் சாய் சுதர்சன்!
2:37 pm, 02 May 2025
#JUSTIN | இரவிலும் தொடரும் காத்திருப்பு போராட்டம்
1:34 pm, 02 May 2025
#JUSTIN | ஐதராபாத் அணி பந்துவீச்சு!
1:18 pm, 02 May 2025
#JUSTIN | "இளைஞர்கள் விரும்பும் நகரமாக அமராவதி மாறவுள்ளது" - பிரதமர் மோடி
1:17 pm, 02 May 2025
#BREAKING | பாஜகவுடனான அதிமுக கூட்டணிக்கு அங்கீகாரம்
1:06 pm, 02 May 2025
#JUSTIN | சந்திரபாபு நாயுடு என்ன செய்கிறார் என்றே பார்த்துக் கொண்டிருப்பேன் - பிரதமர் மோடி
ChandrababuNaidu
12:44 pm, 02 May 2025
#BREAKING | அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள்
ADMK
12:30 pm, 02 May 2025
#JUSTIN | சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது - நிர்மலா சீதாராமன்
NirmalaSitharaman
12:10 pm, 02 May 2025
#JUSTIN | தமிழ்நாட்டில்தான் வேங்கைவயல் சம்பவம் நடந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
11:48 am, 02 May 2025
#JUSTIN | 2014க்கு முன்பு இப்படியொரு நிகழ்வே இல்லை - நிர்மலா சீதாராமன்
11:38 am, 02 May 2025
#JUSTIN | ஐஸ்கிரீம் தயாரிப்பு - உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
11:28 am, 02 May 2025
#JUSTIN | சீமான் மீது நடிகை புகார் - இடைக்கால தடை நீட்டிப்பு
Seeman
11:04 am, 02 May 2025
#JUSTIN | கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவிற்கு ஒப்புதல்
10:53 am, 02 May 2025
#PTEXCLUSIVE | சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் - தமிழக அரசு
10:25 am, 02 May 2025
#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்வது எப்போது? - டிடிவி தினகரன்
8:03 am, 02 May 2025
சகாயம் ஐஏஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல்?
சகாயம் ஐஏஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல்?
7:49 am, 02 May 2025
தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதா?: அண்ணாமலை
தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதா?: அண்ணாமலை
7:21 am, 02 May 2025
மதுரையில் அரசுப் பொருட்காட்சி மே 4இல் தொடக்கம்
மதுரையில் அரசுப் பொருட்காட்சி மே 4இல் தொடக்கம்
7:16 am, 02 May 2025
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்- மே7இல் விடுமுறை
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்- மே7இல் விடுமுறை
7:01 am, 02 May 2025
மேல்நிலை தொட்டியில் யானைக் கழிவு
மேல்நிலை தொட்டியில் யானைக் கழிவு
6:45 am, 02 May 2025
புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்: மோடி
புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்: மோடி
6:33 am, 02 May 2025
கேரளா- விழிஞ்சம் துறைமுகம் திறந்து வைப்பு
கேரளா- விழிஞ்சம் துறைமுகம் திறந்து வைப்பு
6:30 am, 02 May 2025
நாய்க்கடி தொல்லை- முதல்வர் ஆலோசனை
நாய்க்கடி தொல்லை- முதல்வர் ஆலோசனை
6:26 am, 02 May 2025
நம்மாழ்வார் விருதுகளை முதல்வர் வழங்கினார்
நம்மாழ்வார் விருதுகளை முதல்வர் வழங்கினார்
6:12 am, 02 May 2025
சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?: இபிஎஸ்
சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?: இபிஎஸ்
5:49 am, 02 May 2025
ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்
ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்
5:32 am, 02 May 2025
"தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது இதனால்தான்”: அன்பில் மகேஸ்
"தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது இதனால்தான்”: அன்பில் மகேஸ்
5:12 am, 02 May 2025
பெற்றோர் குரல் கொடுக்கவேண்டும்: அன்பில் மகேஸ்
பெற்றோர் குரல் கொடுக்கவேண்டும்: அன்பில் மகேஸ்
5:08 am, 02 May 2025
புதுச்சேரி பேருந்து நிலையம் திறப்பு
புதுச்சேரி பேருந்து நிலையம் திறப்பு
4:22 am, 02 May 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
3:13 am, 02 May 2025
மூன்று ஆண்டுகளில் 21,000 கோடி..!
மூன்று ஆண்டுகளில் 21,000 கோடி..!
2:58 am, 02 May 2025
தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை
தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை
2:04 am, 02 May 2025
சென்னை புறநகர் AC ரயில் சேவை அதிகரிப்பு
சென்னை புறநகர் AC ரயில் சேவை அதிகரிப்பு
1:32 am, 02 May 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:08 am, 02 May 2025
ஐபிஎல்: குஜராத், ஐதராபாத் இன்று மோதல்
ஐபிஎல்: குஜராத், ஐதராபாத் இன்று மோதல்
1:02 am, 02 May 2025
#MorningMotivation | நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும், அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்
#MorningMotivation | நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும், அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்
1:02 am, 02 May 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP