Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 29, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி வாட்ஸ் ஆப் பரப்புரை

SunitaKejriwal
SunitaKejriwal

#JUSTIN | தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ்

LokSabhaElection
LokSabhaElection

#JUSTIN | தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Congress
Congress

#JUSTIN | பீகாரில் ஆர்.ஜே.டி.- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

Congress
RJD
Congress RJD

#JUSTIN | நிர்மலா சீதாராமன் கையில் காசில்லை; பையில் இருக்கிறது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

NirmalaSitharaman 
EVKSElangovan
NirmalaSitharaman EVKSElangovan

#JUSTIN | ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸுக்கு ஐடி நோட்டீஸ்

IncomeTax
Congress
IncomeTax Congress

#JUSTIN | "பிங்க் நிற பேருந்துகளை ஸ்டாலின் பேருந்து என்றே பெண்கள் அழைக்கின்றனர்" - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin 
Pinkbus
UdhayanidhiStalin Pinkbus

#JUSTIN | திமுக ஆட்சியால் தமிழ்நாடு சோர்வு - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

PMModi
PMModi

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

BJP
PMK
BJP PMK

#JUSTIN | தேர்தல் விதிமீறல் - அமைச்சர் எல்.முருகன் மீது வழக்கு

LMurugan
LMurugan

#JUSTIN | அமைச்சர் சிவசங்கர் காரை சோதனையிட்ட பறக்கும் படையினர்

MinisterSivasankar
Ariyalur
MinisterSivasankar Ariyalur

#JUSTIN | தூத்துக்குடி முத்துகளை பில் கேட்ஸுக்கு மோடி பரிசளித்தார்

ThoothukudiPearl
PMModi
BillGates
ThoothukudiPearl PMModi BillGates

#JUSTIN | மீண்டும் மோடியிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டும் என்பதால் இபிஎஸ் பாஜகவை விமர்சிக்கவில்லை - கனிமொழி

Kanimozhi
EPS
Kanimozhi EPS

#JUSTIN | பொய் செய்திகளை பரப்பவே பாஜக குழு வைத்துள்ளது - திமுக எம்.பி. கனிமொழி

LokSabhaElection2024
LokSabhaElection2024

#JUSTIN | இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

JesusChrist
PMModi
JesusChrist PMModi

#JUSTIN | மேற்கூரை இடிந்து விபத்து - கேளிக்கை விடுதி மேலாளர் கைது

Chennai
Chennai

#BREAKING | ஒரு சவரன் தங்கம் ரூ.51,000-ஐ தொட்டது

GoldRate
GoldRate

#NEWSUPDATE | அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை: தேர்தல் அதிகாரி விளக்கம்

Annamalai
Annamalai

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது

GoodFriday
GoodFriday

#NEWSUPDATE | தென்னாப்ரிக்காவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 45 பேர் உயிரிழப்பு

BusCrash
SouthAfrica
BusCrash SouthAfrica

#JUSTIN | புனித வெள்ளி- தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

GoodFriday
GoodFriday

துபாய் Madame Tussaudsல் நடிகர் அல்லு அர்ஜூனின் மெழுகுச்சிலை

AlluArjun
WaxStatue
AlluArjun WaxStatue

#JUSTIN | திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம்

Thiruparankundram
Carfestival
Thiruparankundram Carfestival

#JUSTIN | கூட்டணிக்குள் இருக்கும்போது விமர்சிக்க மாட்டோம் - இபிஎஸ்

EPS
EPS

#JUSTIN | மோடியிடம் சரணாகதி; வெளியில் வீரவசனம் என்பதே திமுக - இபிஎஸ்

EPS
EdappadiPalaniswami
EPS EdappadiPalaniswami

#JUSTIN | ஐபிஎல்: பெங்களூரு - கொல்கத்தா இன்று மோதல்

RCBvKKR
RCBvKKR

#NEWSUPDATE | ஐபிஎல் 2024: 2ஆவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

RRvDC
RRvDC

எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 14ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com