puthiyathalaimurai
puthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 19, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#NewsUpdate | இனி zomatoவில் Pure veg Mode!

#Zomato | #Pureveg | #purevegmode | #vegetarian
#Zomato | #Pureveg | #purevegmode | #vegetarian

#BREAKING | திமுக தேர்தல் அறிக்கை நாளை காலை வெளியீடு



#DMK | #Election | #Electionwithpt
#DMK | #Election | #Electionwithpt

#JUSTIN | மத்திய அமைச்சர் ஷோபா பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்



#EPS | #ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast | #AIADMK | #EdappadiPalaniswami
#EPS | #ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast | #AIADMK | #EdappadiPalaniswami

#JUSTIN | வேலூரில் திமுக நிர்வாகி அலுவலகத்தில் ஐ.டி. சோதனை



#Vellore | #IT | #DMK
#Vellore | #IT | #DMK

#JUSTIN | தேர்தல் பரப்புரைக்கு IAF ஹெலிகாப்டர்- பிரதமர் மீது புகார்



#PMModi | #BJP | #Congress
#PMModi | #BJP | #Congress

#JUSTIN | மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்



#MKStalin |  #ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast
#MKStalin | #ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast

#JUSTIN | தமிழிசை டெபாசிட் வாங்க போராட வேண்டும்: அமைச்சர் ரகுபதி

#TamilisaiSoundararajan | #Regupathy | #DMK
#TamilisaiSoundararajan | #Regupathy | #DMK

புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

#TamilisaiSoundararajan | #Puducherry
#TamilisaiSoundararajan | #Puducherry

#JUSTIN | "திமுக மீது அவதூறு பரப்புகிறார் நிதியமைச்சர்" - ஆர்.எஸ்.பாரதி

#RSBhrathi | #NirmalaSitharaman | #DMK
#RSBhrathi | #NirmalaSitharaman | #DMK

#JUSTIN | பிரதமர் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு - ஆணையத்தில் திமுக புகார்



#roadshow | #PMModi | #BJP | #DMK | #SchoolStudents
#roadshow | #PMModi | #BJP | #DMK | #SchoolStudents

#JUSTIN | சரத்பவார் அணிக்கு சின்னம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

#SharadPawar | #SupremeCourt
#SharadPawar | #SupremeCourt

#JUSTIN | நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை ராகுல்: ப.சிதம்பரம்



#PChidambaram | #RahulGandhi | #Congress
#PChidambaram | #RahulGandhi | #Congress

#JUSTIN | பிரதமர் மீது தேர்தல் விதிமீறல் புகார்

#PMmodi | #NarendraModi | #Kovai
#PMmodi | #NarendraModi | #Kovai

#BREAKING | ஜாஃபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு

#jaffarsadiq | #DelhiCourt | #NCB
#jaffarsadiq | #DelhiCourt | #NCB

#நேர்படப்பேசு 19.03.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

#நேர்படப்பேசு 19.03.2024  

இன்று இரவு 8 மணிக்கு

உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 19.03.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | சிஏஏ-வுக்கு எதிரான மனு- பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு



#CAA | #SupremeCourt | #CentralGovt
#CAA | #SupremeCourt | #CentralGovt

#BREAKING | ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம் - மு.க.ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #DMK | #BJP | #Electionwithputhiyathalaimurai
#MKStalin | #CMStalin | #DMK | #BJP | #Electionwithputhiyathalaimurai

#JUSTIN | காமராஜர், ஜி.கே.மூப்பனாரை நினைவுகூர்ந்த பிரதமர்

GKMoopanar
Kamarajar
PMModi
GKMoopanar Kamarajar PMModi

#JUSTIN | இம்முறை 400க்கும் மேல் என தமிழில் பேசிய மோடி

Salem 
PMModi
Salem PMModi

#JUSTIN | ஜெயலலிதா குறித்து மீண்டும் பேசிய பிரதமர் மோடி

PMModi
Jayalalithaa
PMModi Jayalalithaa

#JUSTIN | ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பாஜக கூட்டணிக்கு உதவியாக இருக்கும் - பிரதமர் மோடி

LokSabhaElections
PMModi
Ramadoss
LokSabhaElections PMModi Ramadoss

#JUSTIN | திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது - பிரதமர் மோடி

PMModi 
Salem
PMModi Salem

#JUSTIN | சேலம் மேடையில் நா தழுதழுத்த பிரதமர் மோடி

AuditorRamesh
PMModi
AuditorRamesh PMModi

#JUSTIN | சகோதர சகோதரிகளே என பிரதமர் மோடி தமிழில் பேச்சு

Salem
PMModi
Salem PMModi

#JUSTIN | அதிமுக சார்பில் ஓபிஎஸ்...மேடையில் பேசிய கே.பி.ராமலிங்கம்

KPRamalingam 
OPS
KPRamalingam OPS

#BREAKING | ஒரே மேடையில் பாஜக கூட்டணித் தலைவர்கள்

LokSabhaElections
LokSabhaElections

#BREAKING | கேரளாவில் இருந்து சேலம் வந்தார் பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | "பாஜக கூட்டணிக்குச் சென்ற பாமக மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது" - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai 
Annamalai
PMK
Selvaperunthagai Annamalai PMK

#JUSTIN | சமூக நீதி என்ற புள்ளியில் திமுக, அதிமுக எப்போதுமே இணையும் - திருமாவளவன்

Thirumavalavan
VCK
Thirumavalavan VCK

#JUSTIN | விசாரணை முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி

Roadshow 
SchoolStudent
Roadshow SchoolStudent

#JUSTIN | தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டார் - செல்வப்பெருந்தகை

NirmalaSitharaman
Selvaperunthagai
NirmalaSitharaman Selvaperunthagai

'புறநானூறு' பட உருவாக்கத்திற்கு கூடுதலாக நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படம் எங்கள் மனதிற்கு நெருக்கமான படைப்பு. இதை சிறப்பாக கொடுக்க பணியாற்றுகிறோம். விரைவில் படப்பிடிப்பை துவங்குவோம் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா அறிக்கை. 

'புறநானூறு' பட உருவாக்கத்திற்கு கூடுதலாக நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படம் எங்கள் மனதிற்கு நெருக்கமான படைப்பு. இதை சிறப்பாக கொடுக்க பணியாற்றுகிறோம். விரைவில் படப்பிடிப்பை துவங்குவோம் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா அறிக்கை.
'புறநானூறு' பட உருவாக்கத்திற்கு கூடுதலாக நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படம் எங்கள் மனதிற்கு நெருக்கமான படைப்பு. இதை சிறப்பாக கொடுக்க பணியாற்றுகிறோம். விரைவில் படப்பிடிப்பை துவங்குவோம் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா அறிக்கை.

#JUSTIN | திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுவார்கள் - திருமாவளவன்

Thirumavalavan
PotSymbol
Thirumavalavan PotSymbol

#BREAKING | சிதம்பரத்தில் திருமாவளவன் மீண்டும் போட்டி

Chidambaram
LokSabhaElections
Thirumavalavan
Chidambaram LokSabhaElections Thirumavalavan

#JUSTIN | இன்றிரவு டெல்லி செல்கிறார் அண்ணாமலை

Annamalai 
LokSabhaElection
Annamalai LokSabhaElection

#BREAKING | காணாமல்போன 4 குழந்தைகள் மீட்பு

Tiruchendur
Tiruchendur

#JUSTIN | தமிழிசையின் ராஜினாமா ஏற்பு

TamilisaiSoundararajan
PresidentofIndia
TamilisaiSoundararajan PresidentofIndia

#BREAKING | ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

PresidentofIndia 
CPRadhakrishnan
PresidentofIndia CPRadhakrishnan

#JUSTIN | பிரதமர் வருகை - சேலத்தில் விமானங்கள் ரத்து

SalemAirport
SalemAirport

#JUSTIN | கோவையில் இருந்து பாலக்காடு புறப்பட்டார் பிரதமர் மோடி

PMModi
Palakkad
PMModi Palakkad

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

GoldRate
GoldRate

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் இன்று!

DirectorKarthikSubbaraj
DirectorKarthikSubbaraj

அஷ்வினும் ஜான்வி கபூரும் (போலி) ஒரு ஜாலி சாட்..!

JanhviKapoor
RavichandranAshwin
JanhviKapoor RavichandranAshwin

#JUSTIN | திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

MKStalin
LokSabhaElection
MKStalin LokSabhaElection

#JUSTIN | தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் வரும் - அண்ணாமலை

AnbumaniRamadoss
PMK
AnbumaniRamadoss PMK

#JUSTIN | நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி - அன்புமணி

PMK 
Annamalai
PMK Annamalai

#BREAKING | பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

Annamalai 
LokSabhaElections2024
Annamalai LokSabhaElections2024

#BREAKING | பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

Annamalai 
PMK
Annamalai PMK

#BREAKING | அண்ணாமலை உடன் தனி அறையில் ராமதாஸ் ஆலோசனை

Annamalai
Ramadoss
Annamalai Ramadoss

#BREAKING | ராமதாஸ் இல்லத்தில் அண்ணாமலை, எல்.முருகன்

Annamalai
AnbumaniRamadoss
LokSabhaElection
Annamalai AnbumaniRamadoss LokSabhaElection

#NEWSUPDATE | இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை - பிரதமர் மோடி

PMModi
PMModi

சோதிப்பது காலமாக இருந்தாலும்

PTMotivation
PTMotivation

#JUSTIN | 5ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com