சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Live Update
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 27, 2025
Live Updates - June 27, 2025
PT WEB
Published on:
27 Jun 2025, 12:56 am
Copied
12:56 am, 27 Jun 2025
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:05 am, 27 Jun 2025
#MorningMotivation | கடினமாக உழைத்தவர்கள் எல்லாம் முன்னேறி விடவில்லை, கவனமாகவும் நம்பிக்கையுடனும் உழைத்தவர்களே வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.
#MorningMotivation | கடினமாக உழைத்தவர்கள் எல்லாம் முன்னேறி விடவில்லை, கவனமாகவும் நம்பிக்கையுடனும் உழைத்தவர்களே வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.
1:11 am, 27 Jun 2025
நீர்வரத்து அதிகரிப்பு- ஒகேனக்கலில் குளிக்கத் தடை
நீர்வரத்து அதிகரிப்பு- ஒகேனக்கலில் குளிக்கத் தடை
1:38 am, 27 Jun 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:54 am, 27 Jun 2025
இடுக்கியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இடுக்கியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
2:13 am, 27 Jun 2025
2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அதிமுகவை சேர்ந்தரே முதல்வர் - அமித் ஷா
2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அதிமுகவை சேர்ந்தரே முதல்வர் - அமித் ஷா
2:20 am, 27 Jun 2025
கூட்டணியில் விஜய்?
கூட்டணியில் விஜய்?
2:42 am, 27 Jun 2025
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள்
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள்
3:06 am, 27 Jun 2025
தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா..
தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா..
3:21 am, 27 Jun 2025
EPS-ன் பெயரை குறிப்பிடாத அமித் ஷா
EPS-ன் பெயரை குறிப்பிடாத அமித் ஷா
4:07 am, 27 Jun 2025
ஜூலை 4இல் தவெக செயற்குழுக் கூட்டம்
ஜூலை 4இல் தவெக செயற்குழுக் கூட்டம்
4:10 am, 27 Jun 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு!
4:20 am, 27 Jun 2025
345 அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம்!
345 அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம்!
5:07 am, 27 Jun 2025
குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை
குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை
5:11 am, 27 Jun 2025
பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
5:16 am, 27 Jun 2025
"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்
"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்
5:33 am, 27 Jun 2025
அமித் ஷா Vs வைகைச்செல்வன்
அமித் ஷா Vs வைகைச்செல்வன்
5:54 am, 27 Jun 2025
"படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
"படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
5:59 am, 27 Jun 2025
கலைஞரின் சட்டமன்ற உரைகள்- முதல்வர் பெருமிதம்
கலைஞரின் சட்டமன்ற உரைகள்- முதல்வர் பெருமிதம்
6:22 am, 27 Jun 2025
சந்தேகமா? பொறியியல் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் அழைக்கலாம்..
சந்தேகமா? பொறியியல் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் அழைக்கலாம்..
6:34 am, 27 Jun 2025
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
7:29 am, 27 Jun 2025
கூட்டணி ஆட்சியா? இல்லையா? - தொடரும் குழப்பம்!
கூட்டணி ஆட்சியா? இல்லையா? - தொடரும் குழப்பம்!
7:41 am, 27 Jun 2025
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
8:00 am, 27 Jun 2025
எங்கெங்கெல்லாம் பாஜக, கூட்டணி வைக்கிறார்களே அந்தக் கட்சியை ஸ்வாஹா பண்ணுவாங்க - செல்வப்பெருந்ததை
எங்கெங்கெல்லாம் பாஜக, கூட்டணி வைக்கிறார்களே அந்தக் கட்சியை ஸ்வாஹா பண்ணுவாங்க - செல்வப்பெருந்ததை
8:13 am, 27 Jun 2025
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
8:48 am, 27 Jun 2025
உயர்நீதிமன்றம் vs முதல்வர்
உயர்நீதிமன்றம் vs முதல்வர்
10:05 am, 27 Jun 2025
#JUSTIN | விருதுநகரில் மினி டைடல் பூங்கா- டெண்டர் கோரியது அரசு
10:44 am, 27 Jun 2025
#BREAKING | அதிமுக உட்கட்சி விவகாரம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்
11:00 am, 27 Jun 2025
#JUSTIN | தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை திறக்க ஆணை
11:11 am, 27 Jun 2025
#JUSTIN | "24 அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புங்க" - தேர்தல் ஆணையம் உத்தரவு
11:36 am, 27 Jun 2025
#JUSTIN | கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் - டி.டி.வி. தினகரன்
11:46 am, 27 Jun 2025
#JUSTIN | புதுச்சேரியில் அமைச்சர் ராஜினாமா
12:06 pm, 27 Jun 2025
#JUSTIN | நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
12:09 pm, 27 Jun 2025
#JUSTIN | பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் தள்ளுபடி
12:16 pm, 27 Jun 2025
#JUSTIN | தவெக தலைவர் விஜயை சந்தித்துள்ளார் சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங்
12:41 pm, 27 Jun 2025
#BREAKING | தேர்தல் சுற்றுப் பயணம்... களமிறங்கிவிட்டார் பழனிசாமி...
12:53 pm, 27 Jun 2025
#BREAKING | நெருங்கும் தேர்தல் - இபிஎஸ் சுற்றுப்பயணம்
1:39 pm, 27 Jun 2025
#BREAKING | பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறை
1:53 pm, 27 Jun 2025
#BREAKING | புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா
2:50 pm, 27 Jun 2025
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை
3:07 pm, 27 Jun 2025
#JUSTIN | நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
3:09 pm, 27 Jun 2025
#JUSTIN | ஆர்எஸ்எஸ் கனவு காண்பதை நிறுத்த வேண்டும் - ராகுல் காந்தி
3:12 pm, 27 Jun 2025
#JUSTIN | திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் - அண்ணாமலை
3:39 pm, 27 Jun 2025
#JUSTIN | மற்ற மதமும் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுங்கள் - அண்ணாமலை
4:19 pm, 27 Jun 2025
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் திரு சாமி தரிசனம்!
4:53 pm, 27 Jun 2025
#JUSTIN | அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்திருப்பதை கண்டு மின்சார ரயில் தடம் புரள்வதற்கு முன் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!
5:01 pm, 27 Jun 2025
#JUSTIN | ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்
5:19 pm, 27 Jun 2025
#JUSTIN | புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் - பலர் காயம்?
#JUSTIN | புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் - பலர் காயம்? #Puri | #Odisha | #RathYatra | #PuriRathYatra
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP