சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 27, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
27 Jun 2024, 12:43 am
Copied
12:43 am, 27 Jun 2024
#JUSTIN | 103ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
PetrolDieselPrice
12:56 am, 27 Jun 2024
#MorningMotivation | வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை!
MorningMotivation
1:11 am, 27 Jun 2024
நடிகை கார்த்திகா பிறந்தநாள் இன்று!
HBDKarthika
1:26 am, 27 Jun 2024
#JUSTIN | எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
LKAdvani
1:35 am, 27 Jun 2024
#BREAKING | கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Nilgiris
1:51 am, 27 Jun 2024
#JUSTIN | 56 ரன்களில் சுருண்ட ஆப்கானிஸ்தான்
T20WC
2:04 am, 27 Jun 2024
#JUSTIN | நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் இன்று உரை
DroupadiMurmu
2:17 am, 27 Jun 2024
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதி போட்டியில் மிகக்குறைவான ரன்களை பதிவுசெய்த அணியாக ஆப்கானிஸ்தான் மோசமான சாதனை!
T20WC
2:44 am, 27 Jun 2024
#BREAKING | இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா!
SouthAfrica T20WC
3:00 am, 27 Jun 2024
#JUSTIN | முதல்முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா!
SouthAfrica T20WorldCup
3:15 am, 27 Jun 2024
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா பிறந்தநாள் இன்று!
PTUsha
4:33 am, 27 Jun 2024
#BREAKING | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
goldrate
4:37 am, 27 Jun 2024
#JUSTIN | அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது
EPS Kallakurichi
4:53 am, 27 Jun 2024
#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - இபிஎஸ்
MKStalin
5:12 am, 27 Jun 2024
#JUSTIN | தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin TamilNadu
5:26 am, 27 Jun 2024
#JUSTIN | ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin Airport
5:41 am, 27 Jun 2024
#BREAKING | குடியரசுத் தலைவருக்கு செங்கோல் மூலம் வரவேற்பு
PresidentDroupadiMurmu
5:50 am, 27 Jun 2024
#BREAKING | ஸ்திரமான அரசே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் - குடியரசுத் தலைவர்
PresidentDroupadiMurmu
6:03 am, 27 Jun 2024
#BREAKING | வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது - குடியரசுத் தலைவர்
PresidentDroupadiMurmu
6:19 am, 27 Jun 2024
#BREAKING | 'மணிப்பூர், மணிப்பூர்' என எதிர்க்கட்சிகள் முழக்கம்
PresidentDroupadiMurmu
6:22 am, 27 Jun 2024
#BREAKING | பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன - குடியரசுத் தலைவர்
PresidentDroupadiMurmu
6:34 am, 27 Jun 2024
#BREAKING | அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிரேமலதா வருகை
ADMK DMDK
7:08 am, 27 Jun 2024
#BREAKING | சிபிஐ விசாரணையில்தான் உண்மை நிலை தெரியும் - பிரேமலதா விஜயகாந்த்
CBI PremalathaVijayakanth
7:22 am, 27 Jun 2024
#JUSTIN | மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை
MagalirUrimaiThogai
7:40 am, 27 Jun 2024
#JUSTIN | இட ஒதுக்கீடு: "சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை" - அன்புமணி
VanniyarReservation Anbumani
8:05 am, 27 Jun 2024
#JUSTIN | திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா? - ஃபாக்ஸ்கான் மறுப்பு
Foxconn MarriedWomen
8:29 am, 27 Jun 2024
#JUSTIN | மக்களவைத் தேர்தலில் திராவிட அணி 40க்கு 40 வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது - அமைச்சர் உதயநிதி
UdhayanidhiStalin
8:38 am, 27 Jun 2024
#JUSTIN | கேலோ இந்தியா: தமிழ்நாட்டிற்கு கொடுத்தது ரூ.10 கோடிதான் - அமைச்சர் உதயநிதி
UdhayanidhiStalin
8:52 am, 27 Jun 2024
#JUSTIN | சாத்தியமில்லாத அறிவிப்பை வெளியிடுவது யாரை ஏமாற்ற? - அண்ணாமலை
Annamalai MKStalin
9:07 am, 27 Jun 2024
#JUSTIN | "தமிழ் கலாசாரத்தை INDIA கூட்டணி எதிர்க்கிறது" - யோகி ஆதித்யநாத்
YogiAdityanath
11:07 am, 27 Jun 2024
#JUSTIN | சபாநாயகருடன் ராகுல் காந்தி சந்திப்பு
#JUSTIN | சபாநாயகருடன் ராகுல் காந்தி சந்திப்பு
11:13 am, 27 Jun 2024
#BREAKING | மீனவர் நலன் காக்கப்படும்: முதல்வருக்கு ஜெய்சங்கர் கடிதம்
#BREAKING | மீனவர் நலன் காக்கப்படும்: முதல்வருக்கு ஜெய்சங்கர் கடிதம்
11:21 am, 27 Jun 2024
#BREAKING | போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி: இ.பி.எஸ்.
#BREAKING | போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி: இ.பி.எஸ்.
11:24 am, 27 Jun 2024
#BREAKING | கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது: இபிஎஸ்
#BREAKING | கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது: இபிஎஸ்
11:38 am, 27 Jun 2024
#BREAKING | 'சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும்; அதிமுக ஆட்சி மீண்டும் வரும்'
#BREAKING | 'சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும்; அதிமுக ஆட்சி மீண்டும் வரும்'
11:42 am, 27 Jun 2024
#BREAKING | பேரவையில் பேச விட்டிருந்தால் கிழி கிழி என கிழித்திருப்பேன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
#BREAKING | பேரவையில் பேச விட்டிருந்தால் கிழி கிழி என கிழித்திருப்பேன் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
12:19 pm, 27 Jun 2024
#BREAKING | புதுச்சேரியில் 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு
#BREAKING | புதுச்சேரியில் 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு
1:04 pm, 27 Jun 2024
#BREAKING | ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது
#BREAKING | ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது
1:11 pm, 27 Jun 2024
#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு பயம்: அன்புமணி
#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு பயம்: அன்புமணி
1:23 pm, 27 Jun 2024
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
2:10 pm, 27 Jun 2024
#BREAKING | விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
#BREAKING | விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
2:38 pm, 27 Jun 2024
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
2:45 pm, 27 Jun 2024
#BREAKING | 'மே, ஜூன் மாத பொருட்களை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம்'- அமைச்சர் சக்கரபாணி
#BREAKING | 'மே, ஜூன் மாத பொருட்களை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம்'- அமைச்சர் சக்கரபாணி
3:17 pm, 27 Jun 2024
சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'கங்குவா ' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'கங்குவா ' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
3:25 pm, 27 Jun 2024
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு
4:04 pm, 27 Jun 2024
விராட் கோலி மீண்டும் சொதப்பல்!
விராட் கோலி மீண்டும் சொதப்பல்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP