Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 19, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 95ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

#MorningMotivation | அனுபவம் தான் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று! 

#JUSTIN | +2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம் 

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை: ஆட்சியர் 

ராகுலின் வாழ்க்கைப் பயணம்! 

ராகுலின் வாழ்க்கைப் பயணம்!
ராகுலின் வாழ்க்கைப் பயணம்!

#BREAKING | கல்வித்துறைக்கு மிகவும் சிறப்பான நாள்: பிரதமர் மோடி 

அன்பு சகோதரர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதல்வர் 

நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வில்லியம்சன் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!

#BREAKING | விடாமுயற்சி கொண்டவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜூ 

#BREAKING | நாளந்தா பல்கலை.யின் புதிய வளாகத்தை மோடி திறந்துவைத்தார் 

ராகுல்காந்தி! பெற்ற பெருமைமிகு பாராட்டுகள்... 

ராகுல்காந்தி!

 பெற்ற பெருமைமிகு பாராட்டுகள்...
ராகுல்காந்தி! பெற்ற பெருமைமிகு பாராட்டுகள்...

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் 

#வட்டமேசைவிவாதம் மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன? ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில் 

#வட்டமேசைவிவாதம்

மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன?

ஜூன் 21, வெள்ளிக்கிழமை

இரவு 7 மணிக்கு, நேரலையில்
#வட்டமேசைவிவாதம் மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன? ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில்

#BREAKING | வேளாண்மைப் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு 

#BREAKING | மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது: ஐகோர்ட் கிளை 

#BREAKING | கடந்தாண்டை விட ஆவின் பால் விற்பனை 23% அதிகரிப்பு: அமைச்சர் 

#BREAKING | கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3பேர் பலி? 

#BREAKING | கள்ளச்சாராய மரணம் இல்லை: மாவட்ட ஆட்சியர் 

#BREAKING | சந்துரு குழு பரிந்துரை - பாஜக எதிர்ப்பு 

#BREAKING | தேனியில் சந்துரு குழு அறிக்கை கிழிப்பு 

#BREAKING | தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது: அண்ணாமலை 

தீபாவளிக்கு விடாமுயற்சி! 

தீபாவளிக்கு விடாமுயற்சி!
தீபாவளிக்கு விடாமுயற்சி!

#BREAKING | ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ் 

#JUSTIN | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாமக வேட்பாளர் மனுத்தாக்கல்

PMK
VikravandiByElection
PMK VikravandiByElection

#JUSTIN | 40ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

SenthilBalaji
SenthilBalaji

#BREAKING | கள்ளக்குறிச்சி விவகாரம் - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

ShankarJiwal
ShankarJiwal

#BREAKING | உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல - கள்ளக்குறிச்சி ஆட்சியர்

Kallakurichi
Kallakurichi

#BREAKING | "4 பேர் மரணத்திற்கு கள்ளச்சாராயமே காரணம்" - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ

KallakurichiMLA
KallakurichiMLA

#JUSTIN | வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

MKStalin
Jaishankar
MKStalin Jaishankar

#JUSTIN | BACK TO BACK 100s - ஸ்மிரிதி மந்தனா மிரட்டல்!

SmritiMandhana
SmritiMandhana

#BREAKING | கள்ளக்குறிச்சி விவகாரம் - ஒருவர் கைது

Kallakurichi
Kallakurichi

#JUSTIN | கள்ளச்சாராய உயிரிழப்பு நீடிக்கிறது - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

EPS
KallakurichiIssue
EPS KallakurichiIssue

#JUSTIN | ஹர்மன்பிரீத் கவுரும் சதம் - இந்தியா 325 ரன் குவிப்பு

2ndODI
INDWvSRW
2ndODI INDWvSRW

#JUSTIN | விடுமுறை முடிந்து வேலைக்கு போவதா ரீ என்ட்ரி? - இபிஎஸ்

EPS 
VKSasikala
EPS VKSasikala

#JUSTIN | மாநிலங்களவை தலைவருக்கு திமுக எம்.பி. அப்துல்லா கடிதம்

MMAbdulla
MMAbdulla

#JUSTIN | தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Annamalai
Annamalai

#JUSTIN | " ஸ்வீட் பாக்ஸுக்கு காத்திருக்கிறேன்" - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | சந்துரு குழு அறிக்கை ஏற்புடையதல்ல - அண்ணாமலை

Annamalai
Annamalai

#BREAKING | கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு 9ஆக உயர்வு

#JUSTIN | கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் - சீமான்

Seeman
Seeman

#BREAKING | கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்

#BREAKING | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

SravanKumarIAS
Kallakurichi
SravanKumarIAS Kallakurichi

#BREAKING | கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரை கூண்டோடு மாற்றி தமிழக அரசு உத்தரவு

KallakurichiIssue
KallakurichiIssue

#BREAKING | கள்ளச்சாராய விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

KallakurichiIssue
KallakurichiIssue

#BREAKING | நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு

MSP
MSP

#JUSTIN | "ஜாதி ரீதியிலான குறியீடுகளுக்கே தடை" நீதியரசர் (ஓய்வு) சந்துரு தெரிவித்ததாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தகவல்

FactChecked
FactChecked

#BREAKING | "இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள்

Kallakurichi
Kallakurichi

#BREAKING | கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

Kallakurichi
Kallakurichi

#BREAKING | "தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை" - அமைச்சர் எ.வ.வேலு

Kallakurichi 
EVVelu
Kallakurichi EVVelu

#BREAKING | UGC-NET 2024 தேர்வு ரத்து - மத்திய அரசு

NETExam
NETExam

#BREAKING | "புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" - மத்திய அரசு

NET2024
NET2024

#BREAKING | கல்யாணராமன் ஓராண்டுக்கு பாஜகவிலிருந்து நீக்கம்

Kalyanaraman
TrichySurya
Kalyanaraman TrichySurya