Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 14, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 90ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

#MorningMotivation | தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே, நீ தனியாக போராடுவதே வெற்றிதான்!

MorningMotivation
MorningMotivation

உலக ரத்த தான தினம் இன்று!

WorldBloodDonorDay
WorldBloodDonorDay

#BREAKING | கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் - ஓபிஎஸ்

OPanneerselvam
OPanneerselvam

#NEWSUPDATE | இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி

PMModi
Italy
PMModi Italy

#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக குறைவு

Biligundlu
CauveryRiver
Biligundlu CauveryRiver

#JUSTIN | உயிரிழந்தவர்களின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது இந்திய விமானம்!

IAFAircraft 
Kuwait
IAFAircraft Kuwait

#JUSTIN | விருத்தாசலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Virudhachalam
VeppurGoatMarket
Virudhachalam VeppurGoatMarket

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

Goldrate
Goldrate

#JUSTIN | அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

AmmaUnavagam
AmmaUnavagam

#JUSTIN | சென்னையில் சாலையோரம் கொட்டப்பட்ட ஆப்பிள்கள்

Chennai
Apple
Chennai Apple

#BREAKING | குவைத் தீ விபத்து - 31 பேரின் உடல்கள் கொச்சி வந்தன

CochinAirport 
KuwaitFire
CochinAirport KuwaitFire

#BREAKING | மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - அனைவரும் விடுதலை

DrSubbiahMurderCase
DrSubbiahMurderCase

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார்- சீமான் அறிவிப்பு

Seeman
Vikravandi
Seeman Vikravandi

#JUSTIN | மாணவர்களை பார்க்கும்போது என் இளமை திரும்புகிறது - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#JUSTIN | "எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க படிங்க" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
SchoolStudents
MKStalin SchoolStudents

#BREAKING | தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்டில் தொடங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

TamilPuthalvanThittam
MKStalin
TamilPuthalvanThittam MKStalin

#BREAKING | குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் - தமிழக அரசு

TNGovt 
Crop
TNGovt Crop

#BREAKING | உயிரிழந்தோர் உடலுக்கு கேரள முதல்வர் அஞ்சலி

PinarayiVijayan
PinarayiVijayan

#JUSTIN | படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என நினைக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின் #MKStalin | #Students | #School | #TNGovt

MKStalin
Students
MKStalin Students

#JUSTIN | 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு #TNRains | #Rain | #IMD | #TamilNadu

TNRains
TNRains

#JUSTIN | "மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்; அனுமதி பெற்ற பிறகு விரைவில் தலைவர் விஜய் அறிவிப்பார்"- புஸ்ஸி ஆனந்த்

ActorVijay 
BussyAnand
ActorVijay BussyAnand

#JUSTIN | "பொது விநியோகத் திட்டத்தில் தமிழக அரசு தோல்வி" - அன்புமணி

Anbumani
Anbumani

#JUSTIN | பறிமுதலான போதைப்பொருளின் மதிப்பு ரூ.150 கோடி

Velankanni
Drugs
Velankanni Drugs

'எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்: அரசியல் பழிவாங்கும் செயல்' - ஓட்டல் நிர்வாகி பார்த்தசாரதி குற்றச்சாட்டு 

#BREAKING | ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததால் கையகப்படுத்தும் பணி: சுற்றுலாத்துறை 

#BREAKING | எஸ்.ஆர்.எம். ஓட்டல் விவகாரம்- அரசுக்கு அண்ணாமலை கண்டனம் 

#BREAKING | வழக்கு நிலுவையில் இருக்கும் போது நடவடிக்கை: அண்ணாமலை 

#BREAKING | துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு 

#BREAKING | தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு 

#BREAKING | எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை 

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'மா.பொ.சி' படத்தின் தலைப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் 'SIR' என மாற்றப்பட்டுள்ளது என்று படக்குழு அறிவிப்பு.  

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'PHOENIX வீழான்' படத்தின் டீசர் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது. 

#BREAKING | எடியூரப்பாவை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக ஐகோர்ட் 

#BREAKING | திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 

#BREAKING | இத்தாலியில் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

#BREAKING | அரசியல் காரணங்களுக்காக எஸ்.ஆர்.எம். ஓட்டலை மூடக்கூடாது: அன்புமணி 

#BREAKING | எஸ்.ஆர்.எம். விவகாரம் - கட்சிகள் கண்டனம் 

#BREAKING | புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு 

#BREAKING | மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் என்பது வதந்தி: தமிழக அரசு 

#BREAKING | நெல்லை: சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல் 

#BREAKING | சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் உயிரிழப்பு 

#BREAKING | நல்லது செய்து தோற்றோம்: நடிகை ரோஜா 

#BREAKING | விமர்சனங்கள் வர வர நாம் வளர்கிறோம்: அண்ணாமலை 

#BREAKING | நாட்டை வல்லரசாக மாற்ற மோடி உழைக்கிறார்: அமைச்சர் முருகன் 

#BREAKING | நந்தனம் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி ஆணை 

#BREAKING | உக்ரைன் போர்- அமைதிப் பேச்சுக்கு தயார் என ரஷ்யா அறிவிப்பு 

#BREAKING | தாமரை மலர்ந்தே தீரும் என்றவர்களை காணவில்லை: திருமாவளவன் 

#BREAKING | திருப்பத்தூர் - காரில் தவித்த 5 பேர் பத்திரமாக மீட்பு 