Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 12, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

சென்னையில் 387வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததை தேடாதே. அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக்கொள். உறவு இன்னும் அழகாகும்.

Morning Motivation
Morning Motivation

ஜூன் 12: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்

World Day Against Child Labour
World Day Against Child Labour

6-12ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

TNSchools | SchoolReopen
TNSchools | SchoolReopen

#JUSTIN | மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - இன்றே கடைசி நாள்

Marksheet
Marksheet

#JUSTIN | ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

BusAccident | Australia
BusAccident | Australia

#JUSTIN | பள்ளி மாணவிகளை வரவேற்ற அன்பில் மகேஷ்

Chennai | TNSchools | SchoolReopen
Chennai | TNSchools | SchoolReopen

பிலிப்பைன்ஸின் மாயோன் எரிமலையிலிருந்து தீப்பிழம்புகளுடன் சாம்பல், நச்சு வாயு தொடர்ந்து வெளியேறிவருகிறது; இதனால் அப்பகுதியில் வசித்துவந்த 13,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர்.

மாயோன் எரிமலை
மாயோன் எரிமலை

#JUSTIN | மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

MKStalin
MKStalin

#JUSTIN | 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்: முதல்வர்

MKStalin
MKStalin

தோனி ரசிகர் ட்விட்டுக்கு ஹர்பஜன் சிங் காட்டமான பதிலடி

 ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

#JUSTIN | மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துகள் - முதல்வர்

MKStalin | TNSchools | SchoolReopen
MKStalin | TNSchools | SchoolReopen

#JUSTIN | 'தமிழர் பிரதமர் ஆவதில் மகிழ்ச்சி' - முதல்வர்

MKStalin | AmitShah | NarendraModi
MKStalin | AmitShah | NarendraModi

#JUSTIN | பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை விட நடவடிக்கை - அன்பில் மகேஷ்

TNSchools | SchoolReopen | AnbilMaheshPoyyamozhi
TNSchools | SchoolReopen | AnbilMaheshPoyyamozhi

#JUSTIN | UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

UPSCResults | UPSC
UPSCResults | UPSC

#JUSTIN | 'எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய பாஜக அரசு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | ’மருத்துவ பொது கலந்தாய்வை அரசு கடுமையாக எதிர்க்கும்’ - மா.சுப்பிரமணியன்

MaSubramanian
MaSubramanian

#JUSTIN | பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையென அமித்ஷா கூறவில்லை - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan
BJP
VanathiSrinivasan BJP

#BREAKING | ’இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்’-முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | நெதர்லாந்து யூடியூபர் மீது தாக்குதல் - வழக்குப்பதிவு

YouTuber
Bengaluru
YouTuber Bengaluru

விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு
படப்பிடிப்பு நிறைவு

#BREAKING | 'அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி' - ஜெயக்குமார்

Jayakumar
Jayakumar

"தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்!"- திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

KanimozhiMP
KanimozhiMP

#BREAKING | "அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Annamalai
Jayakumar
Annamalai Jayakumar

#BREAKING | அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? - ஜெயக்குமார் கருத்து

AmitShah
AmitShah

அதிமுக-பாஜக கூட்டணி தொடர கூடாது, பிரதமராக நரேந்திர மோடி வரக்கூடாது என்பது போல தான் அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

#JUSTIN | 'பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அதிமுகவால் தான் பாஜகவுக்கு 4 சீட் கிடைத்தது - ஜெயக்குமார்

பாஜகவுக்கு 4 சீட் கிடைத்தது
பாஜகவுக்கு 4 சீட் கிடைத்தது

#BREAKING | டாஸ்மாக் பார் டெண்டர் - தமிழக அரசு மேல்முறையீடு

TNGovt 
Tasmac
TNGovt Tasmac

#JUSTIN | அண்ணாமலையை கண்டித்து அதிமுக போராட்டம்

அதிமுக
அதிமுக

#BREAKING | எங்களுடைய சிங்கம் அண்ணாமலை - குஷ்பு

Kushboo
Annamalai
Kushboo Annamalai

#BREAKING | அண்ணாமலை உண்மை தான் பேசுவார் - குஷ்பு

Kushboo
Kushboo

#BREAKING | ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை கண்டிக்கிறேன் - கரு.நாகராஜன்

KaruNagarajan
Annamalai
KaruNagarajan Annamalai

#BREAKING | சென்னையில் தீப்பிடித்து எரிந்த பேருந்துகள்

பேருந்துகள்
பேருந்துகள்

#JUSTIN | ' இந்தியில் அனுப்ப கட்டாயப்படுத்துவதா?' - பாமக நிறுவனர் ராமதாஸ்

ராமதாஸ்
ராமதாஸ்

'தமிழ்நாட்டை சிங்கப்பூர் உடன் ஒப்பிட வேண்டும்' - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி
அன்புமணி

#BREAKING | மலையாள நடிகர் கசான் கான் மரணம்

கசான் கான்
கசான் கான்

'வங்கி கணக்கு துவங்கி கொடுத்தவர் மோடி' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

எல்.முருகன்
எல்.முருகன்

#NEWSUPDATE | ”உலகக் கோப்பையை விட ஐபிஎல்-ஐ வெல்வது கடினம்” - சவுரவ் கங்குலி

SouravGanguly
SouravGanguly

Related Stories

No stories found.