சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 08, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
08 Jun 2023, 12:53 am
Copied
12:53 am, 08 Jun 2023
சென்னையில் 383வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice | DieselPrice | PetrolPrice | FuelPrice
1:42 am, 08 Jun 2023
#MorningMotivation | வெற்றி என்பது நிரந்தரம் இல்லை இன்று நம் கையில் இருக்கும் நாளை இன்னொருவர் கையில் வாய்ப்பு மட்டும் தான் நிரந்தரம்
MotivationalQuotes |Quotes | PTQuotes | Motivation
2:30 am, 08 Jun 2023
உலக பெருங்கடல் தினம் இன்று
உலக பெருங்கடல் தினம்
2:34 am, 08 Jun 2023
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை - திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை
ட்ரோன்கள் பறக்கத் தடை
3:36 am, 08 Jun 2023
'கற்க கசடற' இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...
'கற்க கசடற'
4:18 am, 08 Jun 2023
லிவிங் டு கெதர் - 36 வயது பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
துண்டு துண்டாக வெட்டிக் கொலை
5:15 am, 08 Jun 2023
#JUSTIN | பிரபல செய்தி வாசிப்பாளர் காலமானார்
Doordarshan | GitanjaliAiyar
5:24 am, 08 Jun 2023
காத்திருக்கும் மாணவர்கள் கவனிப்பாரா ஆளுநர்?
கவனிப்பாரா ஆளுநர்?
5:37 am, 08 Jun 2023
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சவரனுக்கு ரூ.320 குறைவு
5:40 am, 08 Jun 2023
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த தினம் இன்று
ஷில்பா ஷெட்டி பிறந்த தினம்
6:50 am, 08 Jun 2023
செய்தித்தாள் வடிவில் திருமண பேனர் வைத்து அசத்திய நண்பர்கள்!
பேனர் வைத்து அசத்திய நண்பர்கள்!
6:50 am, 08 Jun 2023
ரெப்போ வட்டி விகிதங்களில் (6.5%) மாற்றமில்லை
ரெப்போ வட்டி
6:52 am, 08 Jun 2023
'நேருக்கு நேராக வரலாம்' - முரசொலி
முரசொலி
6:56 am, 08 Jun 2023
பெசன்ட் நகர் கடற்கரை சிறப்பாக உள்ளது -மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
பெசன்ட் நகர் கடற்கரை
7:11 am, 08 Jun 2023
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 108வது படத்திற்கு 'பகவந்த் கேசரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது
'பகவந்த் கேசரி'
7:16 am, 08 Jun 2023
‘சாதிய துன்புறுத்தல்...’- ககன்தீப் சிங் மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் பரபரப்பு குற்றச்சாட்டு!
‘சாதிய துன்புறுத்தல்...’-
7:51 am, 08 Jun 2023
மனிஷ் கூறும் குற்றச்சாட்டு எனக்கு ஆச்சரியமாக உள்ளது - ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி
8:33 am, 08 Jun 2023
'மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் நினைப்பதால் தாமதம்' - அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
9:33 am, 08 Jun 2023
#JUSTIN | ராகுல் காந்திக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்
ஜெய்சங்கர்
9:48 am, 08 Jun 2023
#JUSTIN | விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படும் - அமைச்சர் மெய்யநாதன்
மெய்யநாதன்
10:03 am, 08 Jun 2023
#JUSTIN | பிரான்ஸில் சிறுவர்களுக்கு கத்திக்குத்து - பலர் படுகாயம்
கத்திக்குத்து
11:46 am, 08 Jun 2023
#JUSTIN | மணிமுத்தாறு அணை திறப்பில் தாமதம் - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை
12:02 pm, 08 Jun 2023
#JUSTIN | ஓபிஎஸ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஓபிஎஸ்
12:14 pm, 08 Jun 2023
#JUSTIN | உதகை மலைரயில் தடம் புரண்டது
உதகை
12:40 pm, 08 Jun 2023
#JUSTIN | "ஜேசிபி-க்கு வாடகை தரமாட்டேன்றாங்க" - தீ குளிக்க முயற்சி!
ஜேசிபி
12:50 pm, 08 Jun 2023
#JUSTIN | உண்மையை மறைக்கவே சிபிஐயிடம் ஒப்படைப்பு - முதல்வர் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
1:10 pm, 08 Jun 2023
#JUSTIN | ஆவினில் சிறார்கள் - "நடவடிக்கை எடுத்திடுக" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை
1:21 pm, 08 Jun 2023
#JUSTIN | தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம்
1:44 pm, 08 Jun 2023
#BREAKING | ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
MadhyaPradesh
1:44 pm, 08 Jun 2023
#BREAKING | "14 வயதில் கருத்தரிப்பது சாதாரணமானதுதான்" - குஜராத் உயர்நீதிமன்றம்
Gujarat
3:12 pm, 08 Jun 2023
#JUSTIN | ரூ.101.75 கோடி ஒதுக்கீடு
கோடி
3:57 pm, 08 Jun 2023
ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அம்பத்தி ராயுடு!
AmbatiRayudu
4:06 pm, 08 Jun 2023
#JUSTIN | 'அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்' - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
முதல்வர் ஸ்டாலின்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP