Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 06, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 82ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

MorningMotivation
MorningMotivation

NEWSUPDATE | “கடவுளை மற; மனிதனை நினை!” நீலகிரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக எம்.பி ஆ.ராசா x தளத்தில் பதிவு

LoksabhaElectionResults
LoksabhaElectionResults

தென்னிந்தியாவில் பாஜக வென்ற தொகுதிகள், வாக்கு சதவீதம் - ஒப்பீடு

BJP
BJP

#JUSTIN | 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#NEWSUPDATE | வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு

Vijay
ChandrababuNaidu
Vijay ChandrababuNaidu

BREAKING | மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு

PMModi
ChandrababuNaidu
PMModi ChandrababuNaidu

#BREAKING | அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

OPS
ADMK
OPS ADMK

#BREAKING | "தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்பதை மருந்தாகக் கொள்வோம் - ஓபிஎஸ்

OPS
OPS

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு #Gold | #GoldRate | #GoldPrice

#BREAKING | எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - பாஜக ஆலோசனை

JPNadda
JPNadda

#CINEUPDATE | ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா-4' படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது

RaghavaLawrence
RaghavaLawrence

#BREAKING | விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்

VijayaPrabhakaran
PremalathaVijayakanth
VijayaPrabhakaran PremalathaVijayakanth

#JUSTIN | தோல்வியில் பிதற்றும் நபர்களைப் பற்றி கவலையில்லை - சேகர் பாபு

SekarBabu
SekarBabu

#JUSTIN | பேசுவதற்கு தகுதியில்லாதவர் ஓபிஎஸ் - கே.பி.முனுசாமி

KPMunusamy
KPMunusamy

#JUSTIN | சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - நீதிமன்றம் கேள்வி

SavukkuShankar
SavukkuShankar

#BREAKING | விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth
Virudhunagar
PremalathaVijayakanth Virudhunagar

#PTEXCLUSIVE | பிரேமலதா புகாருக்கு மாணிக்கம் தாகூர் மறுப்பு

ManickamTagore
ManickamTagore

#CINEUPDATE | நடிகர் விஜய்யின் துப்பாக்கி, போக்கிரி படங்கள் ஜூன் 21ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது

ActorVijay
ReRelease
Thuppakki 
Pokkiri
ActorVijay ReRelease Thuppakki Pokkiri

#JUSTIN | ஜூன் 7, 8ல் நடக்கவிருந்த செட் தேர்வு ஒத்திவைப்பு

SETExam
SETExam

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

PTEXCLUSIVE | முறைகேடு என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே? - மாணிக்கம் தாகூர்

ManickamTagore
ManickamTagore

#BREAKING | அண்ணாமலை கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டார் - எஸ்.பி.வேலுமணி

Annamalai
SPVelumani
Annamalai SPVelumani

#BREAKING | அண்ணாமலையால்தான் கூட்டணியில் பிளவு - எஸ்.பி.வேலுமணி

Annamalai
SPVelumani
Annamalai SPVelumani

#BREAKING | தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் - சத்யபிரதா சாஹூ

SathyaPrathaSahoo
LoksabhaElectionResults
SathyaPrathaSahoo LoksabhaElectionResults

#BREAKING | 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain
HeavyRain

#BREAKING | அண்ணாமலை மீது பழிபோடுவதை ஏற்க முடியாது: கரு. நாகராஜன் 

#BREAKING | இபிஎஸ்- வேலுமணி இடையே பிரச்சனை இருக்கலாம்: அண்ணாமலை 

#BREAKING | திமுகவினர் என் மீது கைவைக்கட்டும்: அண்ணாமலை 

#BREAKING | ஜூன் 9இல் மோடி அரசு பதவியேற்பு விழா? 

#BREAKING | எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ராகுல் தயக்கம்? 

காங்கிரஸ் கட்சியின் X தள பதிவு! 

காங்கிரஸ் கட்சியின் X தள பதிவு!
காங்கிரஸ் கட்சியின் X தள பதிவு!

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அகற்றம்? - காங்கிரஸ் கண்டனம் 

#BREAKING | அண்ணாமலைக்கு தகுதி இல்லை: அதிமுக ஐடி விங் 

மக்களவை தேர்தல் - திமுக+ எந்தெந்த சின்னங்கள், எத்தனை தொகுதிகள்? 

#BREAKING | பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றின: தமிழிசை 

#BREAKING | பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 10ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு 

#BREAKING | பங்குச் சந்தையில் முறைகேடு நடந்துள்ளது: ராகுல் காந்தி 

#BREAKING | பங்குச் சந்தை ஊழல் - கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் 

#BREAKING | நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் - வாகனத்தை பறிமுதல் செய்ய கோர்ட் ஆணை 

#BREAKING | சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத் மீது தாக்குதல் 

#BREAKING | பெண் காவலர் என்னை அறைந்தார்: கங்கனா 

நாடாளுமன்றத்தில் கட்சிகள் பலம்... 

#BREAKING | பங்குச்சந்தை மோசடி- ராகுல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமற்றவை: பாஜக 

#BREAKING | ராகுலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- தமிழக காங்கிரஸ் தீர்மானம் 

#BREAKING | சட்டப்படிப்பு சேர்க்கை: கட்-ஆப் மதிப்பெண் வெளியீடு 

நிறுத்தாமல் கொட்டும் மழை! சென்னையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்யும் மழை! 

நிறுத்தாமல் கொட்டும் மழை!

சென்னையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்யும் மழை!
நிறுத்தாமல் கொட்டும் மழை! சென்னையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்யும் மழை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com