சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 01, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
01 Jun 2023, 3:59 am
5:26 pm, 01 Jun 2023
#JUSTIN | பட்டாசு குடோனில் தீவிபத்து - சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விளக்கம்
5:26 pm, 01 Jun 2023
#JUSTIN | ராட்சத பலகை வைக்கும்போது விபத்து: ஆட்சியர் - கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
4:47 pm, 01 Jun 2023
#JUSTIN | விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து - ஒப்பந்ததாரர் கைது
4:31 pm, 01 Jun 2023
உதயநிதி சினிமாவிற்கு வர வேண்டாம் - விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
2:58 pm, 01 Jun 2023
இரவு 10 மணிக்குமேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அறிவிப்பு
ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்
2:32 pm, 01 Jun 2023
தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை முடிந்தது
தோனிக்கு அறுவை சிகிச்சை
2:09 pm, 01 Jun 2023
3 பேர் உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
2:05 pm, 01 Jun 2023
பொன்னேரியில் ரூ.700 கோடியில் கனரக பொறியியல் மையம்
பொறியியல் மையம்
1:58 pm, 01 Jun 2023
மேகதாதுவால் தமிழகத்திற்கு எந்த பயனுமில்லை - துரைமுருகன்
எந்த பயனுமில்லை - துரைமுருகன்
1:35 pm, 01 Jun 2023
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு
1:25 pm, 01 Jun 2023
விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
3 பேர் உயிரிழப்பு
1:11 pm, 01 Jun 2023
இறந்த பெண்ணுடன் உடலுறவு... மத்திய அரசு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்
இறந்த பெண்ணுடன் உடலுறவு
12:46 pm, 01 Jun 2023
#JUSTIN | வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேருக்கு ஜாமீன்
12:46 pm, 01 Jun 2023
#JUSTIN | 2024 தேர்தலுக்கு முன் அரையிறுதி: கெஜ்ரிவால்
12:25 pm, 01 Jun 2023
#JUSTIN | டெல்லி அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது - முதல்வர்
11:48 am, 01 Jun 2023
#JUSTIN | போலீஸ் அகாடமி இயக்குநராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
11:41 am, 01 Jun 2023
#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
10:13 am, 01 Jun 2023
நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை
பயோமெட்ரிக் முறை
9:34 am, 01 Jun 2023
#JUSTIN | மேகதாது குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன் - கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்
9:03 am, 01 Jun 2023
புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்
Seeman Twitter
8:46 am, 01 Jun 2023
#JUSTIN | மீட்கப்பட்ட பார்சலில் 10 கிலோ தங்கம்
Ramanathapuram | Gold
8:45 am, 01 Jun 2023
தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா
MadrasHighCourt TamilNadu SVGangapurwala
8:34 am, 01 Jun 2023
#JUSTIN | நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றுவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHighCourt
8:32 am, 01 Jun 2023
#JUSTIN | இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
WeatherUpdate | TNRain
8:07 am, 01 Jun 2023
சீமான் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை - சென்னை காவல்துறை
Seeman ThirumuruganGandhi Twitter ChennaiPolice
7:44 am, 01 Jun 2023
தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது - அண்ணாமலை
Annamalai Sengol TamilNadu
7:26 am, 01 Jun 2023
டிராபியை வென்றது பிரியாணி
Swiggy Biryani IPLTrophy டிராபியை வென்றது பிரியாணி
7:25 am, 01 Jun 2023
#JUSTIN | "மல்யுத்த வீரர்கள் பின்னால் நாம் நிற்க வேண்டும்" - நடிகை ரித்திகா சிங்
RitikaSingh | WrestlerProtest
6:59 am, 01 Jun 2023
சட்டம் அனைவருக்கும் சமம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
Anurag Thakur Wrestlers Protest
6:57 am, 01 Jun 2023
#JUSTIN | ரூ.2,000 நோட்டு வழக்கு - அவசரமாக விசாரிக்க மறுப்பு
2000RSNote
5:44 am, 01 Jun 2023
#JUSTIN | ஆவின் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
Aavin
5:37 am, 01 Jun 2023
#BREAKING | ரயில் தீ விபத்து - கேரள அரசிடம் தகவல் கேட்ட என்ஐஏ
NIA
5:00 am, 01 Jun 2023
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
GoldPrice
4:01 am, 01 Jun 2023
#BREAKING | சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் - முதல்வர் கண்டனம்
MKStalin Seeman
3:59 am, 01 Jun 2023
#JUSTIN | மேகதாது - கர்நாடக துணை முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்
DKShivakumar | Mekedatu | TNGovt
3:46 am, 01 Jun 2023
#BREAKING | பயணிகளின் பணிவான கவனத்திற்கு...
Chennai
3:08 am, 01 Jun 2023
#BREAKING | கொப்பரை தேங்காய் கொள்முதல் - அரசாணை வெளியீடு
CoconutCopra
3:00 am, 01 Jun 2023
#BREAKING | நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து
FireAccident
2:32 am, 01 Jun 2023
#NEWSUPDATE | சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக சுனில் நியமனம்
SunilKanugolu
2:24 am, 01 Jun 2023
#JUSTIN | ஜூன் 01: உலக பால் தினம்
WorldMilkDay
1:59 am, 01 Jun 2023
#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.84 குறைவு
GasCylinder
1:47 am, 01 Jun 2023
#BREAKING | சென்னையில் 3து நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு
AavinMilk
12:54 am, 01 Jun 2023
#MotivationalQuotes | "உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல."
MotivationalQuotes
12:50 am, 01 Jun 2023
சென்னையில் 376வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
Related Stories
No stories found.