Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - July 31, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை - பெரியகருப்பன்

Periyakaruppan | Tomato
Periyakaruppan | Tomato

#JUSTIN | கூட்டுறவு ஊழியர் வீட்டு வசதி கடன் ரூ.20லட்சமாக உயர்வு

TNGovt | HomeLoan
TNGovt | HomeLoan

#JUSTIN | கிருஷ்ணகிரி வெடிவிபத்து - விசாரணை அதிகாரி நியமனம்

Krishnagiri | FireAccident
Krishnagiri | FireAccident

#JUSTIN | கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

#BREAKING | ஹரியானாவில் இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்

ஹரியானா
ஹரியானா

#BREAKING | "அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் #Chennaihighcourt | #Land

#BREAKING | மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

 மக்களவை
மக்களவை

#BREAKING | தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத்

VandeBharatExpress
PMModi
VandeBharatExpress PMModi

2019 முதல் 2021 வரை இந்தியாவில் 13,13,078 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளும், தமிழ்நாட்டில் 57,920 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர் - மத்திய அரசு தகவல்!

#BREAKING | தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் - நீதிபதி

MaduraiHC
MaduraiHC

#JUSTIN | வைகை ரயில் புறப்பாடு தாமதம்

VaigaiExpress
VaigaiExpress

#JUSTIN | தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

GeographicalIndication
GeographicalIndication

#JUSTIN | இன்றும் நாளையும் 4 டிகிரி வரை வெப்பம் உயரும் - சென்னை வானிலை மையம்

HeatWaves
HeatWaves

#JUSTIN | ஆளுநரின் புலம்பல் பற்றி எந்த கவலையும் இல்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு

TNGovernor
ThangamThenarasu
TNGovernor ThangamThenarasu

#BREAKING | இரு பெண்களுக்கான நீதியை வழங்குவோம் - உச்சநீதிமன்றம்

Manipur
SupremeCourt
Manipur SupremeCourt

#JUSTIN | போலீசார் திருடர்களை பிடிப்பது இல்லை - ஜெயக்குமார்

Jayakumar
TNPolice
Jayakumar TNPolice

#BREAKING | துப்பாக்கிச்சூடு: இறந்த வீரருக்கு ரூ.15 லட்சம் நிதி - ரயில்வே

Railway
JaipurExpress
Railway JaipurExpress

#JUSTIN | பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்

TNGovt 
MKStalin
Foxconn
TNGovt MKStalin Foxconn

என்று மாறும் இந்த தேசம்..? 

என்று மாறும் இந்த தேசம்..?
என்று மாறும் இந்த தேசம்..?

வருமான வரி தாக்கல் செய்ய இன்று (31-07-2023) கடைசி நாள் கவனிக்க வேண்டியவை என்ன? 

வருமான வரி தாக்கல் செய்ய இன்று (31-07-2023) கடைசி நாள்

கவனிக்க வேண்டியவை என்ன?
வருமான வரி தாக்கல் செய்ய இன்று (31-07-2023) கடைசி நாள் கவனிக்க வேண்டியவை என்ன?

#BREAKING | மணிப்பூர் வன்முறை வழக்கை விசாரிப்பது கடினம் - உச்சநீதிமன்றம்

ManipurViolence
SupremeCourt
ManipurViolence SupremeCourt

மேஜர் லீக் கிரிக்கெட்: கேப்டன் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் கோப்பையை கைப்பற்றியது எம்ஐ நியூயார்க் அணி!

NicholasPooran
MajorLeagueCricket
NicholasPooran MajorLeagueCricket

#BREAKING | 'மணிப்பூர் குறித்து 2 மணிக்கு விவாதம் நடத்துவோம்' - பியூஷ் கோயல்

PiyushGoyal
Manipur
PiyushGoyal Manipur

#BREAKING | என்.எல்.சி. விவகாரம் - இன்று மதியம் விசாரணை

Cuddalore
Cuddalore

#BREAKING | மணிப்பூர் விவகாரம் - இரு அவைகளும் ஒத்திவைப்பு

ParliamentMonsoonSession
ParliamentMonsoonSession

#JUSTIN | ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு - மற்றொரு பெண் படுகாயம்

TrainAccident
TrainAccident

#JUSTIN | எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை 

#JUSTIN | எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை
#JUSTIN | எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldPrice
GoldPrice

#JUSTIN | மேஜர் லீக் கிரிக்கெட்: கோப்பையை வென்றது எம்ஐ நியூயார்க்

MLCFinal
MLCFinal

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வேட்டையன் கதாபாத்திர லுக்கை வெளியிட்டது படக்குழு; விநாயகர் சதுர்த்தி அன்று திரைப்படம் வெளியாகிறது

#JUSTIN | NO BAG DAY - பையில்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

NOBAGDAY
Puducherry
NOBAGDAY Puducherry

#JUSTIN | சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

SathuragiriShivaTemple
SathuragiriShivaTemple

#JUSTIN | ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

Dharmapuri 
Coracle
Dharmapuri Coracle

மணிப்பூரில் மெய்தியும் குக்கியும் சேர்ந்து வாழ வழியே இல்லை - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு... 

மணிப்பூரில் மெய்தியும் குக்கியும் சேர்ந்து வாழ வழியே இல்லை - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல்

இன்று காலை 9 மணிக்கு...
மணிப்பூரில் மெய்தியும் குக்கியும் சேர்ந்து வாழ வழியே இல்லை - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு...

#BREAKING | ஓடும் ரயலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

JaipurExpress
PalgharStation
JaipurExpress PalgharStation

#JUSTIN | காரும் கன்டெய்னரும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

Accident
RoadAccident
Madurai
Accident RoadAccident Madurai

#JUSTIN | பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் - திருமாவளவன் 

 #JUSTIN | பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் - திருமாவளவன்
#JUSTIN | பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் - திருமாவளவன்

#JUSTIN | நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தக்காளி விலை

TomatoPrice
TomatoPrice

#JUSTIN | விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.

Neyveli
NLC
Neyveli NLC

ஜூலை 31: மறைந்த நடிகர் சரத்பாபு பிறந்த தினம் இன்று! 

ஜூலை 31: மறைந்த நடிகர் சரத்பாபு பிறந்த தினம் இன்று!
ஜூலை 31: மறைந்த நடிகர் சரத்பாபு பிறந்த தினம் இன்று!

#JUSTIN | +2 அசல் மதிப்பெண் சான்றிதழை இன்றுமுதல் பெறலாம் - தமிழ்நாடு தேர்வுத்துறை

12thMarkSheet
12thMarkSheet

#JUSTIN | திருச்சியில் தண்டவாள சீரமைப்புப் பணி - ரயில்கள் தாமதம்

Train
Train

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிறந்த தினம் இன்று!

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிறந்த தினம் இன்று!
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிறந்த தினம் இன்று!

#MorningMotivation | முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்...!

MondayMotivation
MondayMotivation

#JUSTIN | சென்னையில் 436வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com