சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 30, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
30 Jul 2023, 12:45 am
Copied
4:29 pm, 30 Jul 2023
விவசாய நிலங்கள் வற்றாத நீர் பெறும் - NLC
விவசாய நிலங்கள் வற்றாத நீர் பெறும் - NLC NLC | Neyveli
3:04 pm, 30 Jul 2023
மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பெண் ஆய்வாளர் கைது
மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பெண் ஆய்வாளர் கைது Chengalpattu | Women Police | Arrest
2:35 pm, 30 Jul 2023
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் Theni | Suspend
2:18 pm, 30 Jul 2023
பயிர் இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு - NLC
பயிர் இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு - NLC
1:58 pm, 30 Jul 2023
நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் MKStalin | Nannan
12:01 pm, 30 Jul 2023
நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து
நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து Pudukkottai | Accident
8:46 am, 30 Jul 2023
#JUSTIN | காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் - இபிஎஸ் வலியுறுத்தல்
8:31 am, 30 Jul 2023
#JUSTIN | அதிமுகவுடன் கூட்டணிக்கு அவசியமில்லை - சரத்குமார்
Sarathkumar | SamathuvaMakkalKatchi | ADMK
8:06 am, 30 Jul 2023
#JUSTIN | பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் - அமைச்சர் சக்கரபாணி
MinisterSakkarapani
8:03 am, 30 Jul 2023
#JUSTIN | 74 விமான நிலையங்களை திறந்ததாக கூறுவது பொய் - ப.சிதம்பரம்
PChidambaram
7:46 am, 30 Jul 2023
சந்திரமுகி-2 படத்தின் வேட்டையன் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Vettaiyan | Chandramukhi2
7:28 am, 30 Jul 2023
#JUSTIN | பிராயச்சித்தம் தேடவே அண்ணாமலை பாதயாத்திரை - சேகர்பாபு
Annamalai | AnnamalaiPadayatra | SekarBabu | BJP | DMK
7:10 am, 30 Jul 2023
#BREAKING | "சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்"- பிரதமர் மோடி
PMModi NationalFlag IndependenceDay
7:04 am, 30 Jul 2023
#JUSTIN | 'மகளிர் முன்னேற்றத்திற்கு தோழி விடுதி வலு சேர்க்கும்' - மு.க.ஸ்டாலின்
MKStalin
6:45 am, 30 Jul 2023
விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெறும் 2ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் தட்டு கண்டெடுப்பு
Virudhunagar Vembakottai
6:39 am, 30 Jul 2023
ட்விட்டரில் புதிய மாற்றங்களுக்கு தயாராகும் எலான் மஸ்க்
Twitter | ElonMusk
6:29 am, 30 Jul 2023
#JUSTIN | அதிமுக போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
NLC | Neyveli | Agriculture | AIADMK
6:24 am, 30 Jul 2023
#JUSTIN | பயிர்களை அழித்தது தவறு - தமிழிசை
TamilisaiSoundararajan
6:08 am, 30 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
Manipur Violence INDIAalliance
5:48 am, 30 Jul 2023
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்சுநேகர் பிறந்தநாள் இன்று
HBDArnold | HBDArnoldSchwarzenegger
5:16 am, 30 Jul 2023
#JUSTIN | சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி. ட்வீட்
Siddha SuVenkatesan MansukhMandaviya
4:32 am, 30 Jul 2023
#JUSTIN | ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி
Hogenakkal Dharmapuri KaveriRiver
3:34 am, 30 Jul 2023
#JUSTIN | மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
Ukraine Moscow
2:57 am, 30 Jul 2023
#JUSTIN | சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டும் தக்காளி விலை
TomatoPrice
2:43 am, 30 Jul 2023
#JUSTIN | தூத்துக்குடி-மும்பை ரயில் புறப்பாடு தாமதம்
TrainServiceRescheduled Train
2:22 am, 30 Jul 2023
#NEWSUPDATE | இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் ஓய்வு
StuartBroad
1:52 am, 30 Jul 2023
#BREAKING | 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் திட்டம் வெற்றி
PSLVC56 satellites ISRO
1:19 am, 30 Jul 2023
#BREAKING | விண்ணில் ஏவப்பட்டது 'பி.எஸ்.எல்.வி.சி-56' ராக்கெட்
ISRO
1:07 am, 30 Jul 2023
#MorningMotivation | மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே...
SundayMotivation
12:45 am, 30 Jul 2023
#JUSTIN | சென்னையில் 435வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP