சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 29, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
29 Jul 2025, 12:52 am
Copied
12:36 pm, 29 Jul 2025
என்னுடைய பேச்சை கேட்டிருந்தால்..- ராகுல்காந்தி
என்னுடைய பேச்சை கேட்டிருந்தால்..- ராகுல்காந்தி
12:14 pm, 29 Jul 2025
வியூகங்களை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள் - ராகுல்காந்தி
வியூகங்களை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள் - ராகுல்காந்தி
12:12 pm, 29 Jul 2025
"ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்" - ராகுல்காந்தி
"ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்" - ராகுல்காந்தி
12:04 pm, 29 Jul 2025
உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன் - ராகுல்காந்தி
உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன் - ராகுல்காந்தி
11:23 am, 29 Jul 2025
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
10:50 am, 29 Jul 2025
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பாஜகவின் வாடிக்கை: ராசா
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பாஜகவின் வாடிக்கை: ராசா
10:41 am, 29 Jul 2025
இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது? - ஆ.ராசா
இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது? - ஆ.ராசா
10:14 am, 29 Jul 2025
அக்டோபரில் பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஸ்
அக்டோபரில் பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஸ்
9:30 am, 29 Jul 2025
மத்திய அரசை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டனர்: பிரியங்கா
மத்திய அரசை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டனர்: பிரியங்கா
9:27 am, 29 Jul 2025
காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்; யார் பொறுப்பு?
காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்; யார் பொறுப்பு?
9:06 am, 29 Jul 2025
#NEWSUPDATE | 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்திருக்கிறார் திருச்சியை சேர்ந்த செல்வபிருந்தா
Breastfeeding
9:00 am, 29 Jul 2025
#NEWSUPDATE | சொத்துக்காக தாய், தந்தையை கொன்ற கொடூரன்!
Erode
8:57 am, 29 Jul 2025
#JUSTIN | ஆணவக் கொலை -2 எஸ்.ஐ.களும் சஸ்பெண்ட்
NellaiCase
8:27 am, 29 Jul 2025
#BREAKING | 'விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்?' - பிரதமரை குறிப்பிட்டு கனிமொழி கேள்வி
KanimozhiMP
8:20 am, 29 Jul 2025
#BREAKING | தேச பக்தியில் நாங்கள் எப்போதும் குறைந்தவர்கள் இல்லை - கனிமொழி
Kanimozhi
8:05 am, 29 Jul 2025
#NEWSUPDATE | |"தமிழ்நாடு பெருமையோடு உறுமுகிறது" - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
8:02 am, 29 Jul 2025
#BREAKING | பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் உங்களுக்கு எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? - அமித்ஷா
AmitShah
7:55 am, 29 Jul 2025
#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை கோரி இதுவரை 5.88 லட்சம் பேர் மனு
MagalirUrimaiThogai
7:41 am, 29 Jul 2025
#BREAKING | நடப்பது மோடி ஆட்சி... மன்மோகன் ஆட்சி அல்ல - அமித்ஷா
PMModi
7:23 am, 29 Jul 2025
#BREAKING | உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? - அமித்ஷா
LokSabha
7:20 am, 29 Jul 2025
#BREAKING | இந்தியாவுக்கு எதிராக யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு பதிலடி - அமித்ஷா
AmitShah
7:07 am, 29 Jul 2025
#BREAKING | பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் - அமித்ஷா
AmitShah
6:55 am, 29 Jul 2025
#BREAKING | பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் - அமித்ஷா
AmitShah
6:37 am, 29 Jul 2025
#NEWSUPDATE | செல்ஃபி மோகத்தால் அவலம்... நல்வாய்ப்பாக காப்பாற்றப்பட்ட உயிர்கள்!
BhatindaWaterFalls
6:36 am, 29 Jul 2025
#NEWSUPDATE | பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்
Bihar
6:16 am, 29 Jul 2025
#JUSTIN | மாநிலங்களவை ஒத்திவைப்பு
RajyaSabha
5:54 am, 29 Jul 2025
#JUSTIN | தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
Vijay
5:19 am, 29 Jul 2025
#BREAKING | சிறார் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? - காவல்துறை விளக்கம்!
Nellai
4:44 am, 29 Jul 2025
#BREAKING | தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
Fishermen
4:35 am, 29 Jul 2025
#BREAKING | மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
OPanneerselvam
4:11 am, 29 Jul 2025
#NEWSUPDATE | “எதிர்கால ஏஐ உலகில் கல்வி வித்தியாசமாகிவிடும்” - சாம் ஆல்ட்மேன்
4:08 am, 29 Jul 2025
#NEWSUPDATE | இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் முதலாவது டெஸ்ட் சதத்தை அடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களா? - கவுதம் கம்பீர்
GautamGambhir
4:03 am, 29 Jul 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு!
GoldPrice
3:19 am, 29 Jul 2025
“விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
“விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
3:04 am, 29 Jul 2025
#NEWSUPDATE | “ஏஐ-யை குறைத்து மதிப்பிடுகிறார்கள்” - ஏஐ-யின் GodFather ஜெஃப்ரி ஹிண்டன்
GeoffreyHinton
3:01 am, 29 Jul 2025
#JUSTIN | பணி நீக்கம் - TCSக்கு எதிராக புகார்
TCS
2:43 am, 29 Jul 2025
#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
2:22 am, 29 Jul 2025
#JUSTIN | சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
SabarimalaTemple
2:03 am, 29 Jul 2025
#JUSTIN | நெல்லையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு
1:51 am, 29 Jul 2025
#NEWSUPDATE | அற்புதமான நாள்... திவ்யா தேஷ்முக்கிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
PMModi
1:30 am, 29 Jul 2025
#JUSTIN | ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: மோடி உரை?
PMModi
1:18 am, 29 Jul 2025
சர்வதேச புலிகள் தினம் இன்று!
TigerDay
1:14 am, 29 Jul 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
MorningHeadlines
12:53 am, 29 Jul 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
PetrolDieselPrice
12:52 am, 29 Jul 2025
#MorningMotivation | "ஏமாற்றம் வலியை தந்தாலும் நல்வழியையும் காட்டும் வாழ்க்கைக்கு!"
MorningMotivation
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP