Live Update
Live Updateபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - July 27, 2025

Live Updates - July 27, 2025

#JUSTIN | இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று அல்லது நான்காவது இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சதமடித்திருப்பது இதுவே முதல்முறை!

ENGvINDTest
ENGvINDTest

#JUSTIN | முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் வாஷிங்டன் சுந்தர்!

WashingtonSundar
WashingtonSundar

#JUSTIN | ஒரே இந்திய வீரர்...ரவீந்திர ஜடேஜா!

RavindraJadeja
RavindraJadeja

#JUSTIN | மான்செஸ்டர் டெஸ்ட் டிரா

ENGvINDTest
ENGvINDTest

#BREAKING | காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1.18 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

CauveryRiver
CauveryRiver

#PTEXCLISIVE | பிரதமர் எப்படி உணச்சிபூர்வமாக பேசுகிறாரோ அப்படியே...மொழிபெயர்த்த சுதர்சன்

RajendraCholan
RajendraCholan

#JUSTIN | 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

MKStalin
MKStalin

#JUSTIN | அரியலூர் மையப்புள்ளியாக மாறும் - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#BREAKING | மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் முதல்வர்

MKStalin
MKStalin

#JUSTIN | ஏழை குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#BREAKING | முதல்வர் நலமாக உள்ளார்; இன்று வீடு திரும்புகிறார் - அப்போலோ மருத்துவமனை

MKStalin
MKStalin

#JUSTIN | இன்று வீடு திரும்புகிறார் முதல்வர்...போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் காவல்துறை

MKStalin
MKStalin

#BREAKING | திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

PMModi
PMModi

#BREAKING | சோழகங்கத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி

#BREAKING | சோழகங்கம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

#BREAKING | ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி - பிரதமர் மோடி

#BREAKING | ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம் - பிரதமர் மோடி

#BREAKING | பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூர் - பிரதமர் மோடி

#BREAKING | ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி

#BREAKING | சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை.. அன்பே சிவம் - பிரதமர் மோடி

#BREAKING | நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் - பிரதமர் மோடி

#BREAKING | சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று - பிரதமர் மோடி

#BREAKING | சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான் - பிரதமர் மோடி

நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...பிரதமர் மோடி

#BREAKING | வணக்கம் சோழ மண்டலம் எனக்கூறி பிரதமர் தனது உரையை தொடங்கினார்

PMModi
PMModi

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

இளையராஜா இசை மரியாதை - மெய்மறந்த பிரதமர்! 

இளையராஜா இசை மரியாதை - மெய்மறந்த பிரதமர்!
இளையராஜா இசை மரியாதை - மெய்மறந்த பிரதமர்!

கங்கைகொண்டசோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி 

கங்கைகொண்டசோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
கங்கைகொண்டசோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? - திருமாவளவன் 

முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? - திருமாவளவன்
முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? - திருமாவளவன்

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க காத்திருக்கும் நித்யானந்தா சிஷ்யர்கள்! 

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க காத்திருக்கும் நித்யானந்தா சிஷ்யர்கள்!
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க காத்திருக்கும் நித்யானந்தா சிஷ்யர்கள்!

நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி 

நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி
நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி

கீழடி அறிக்கை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே? - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் 

கீழடி அறிக்கை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே? - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
கீழடி அறிக்கை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே? - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? 

பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்?
பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்?

ரயில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல் 

ரயில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்
ரயில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

கல்வி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை 

கல்வி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை
கல்வி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் இன்று! 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் இன்று!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் இன்று!

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் 

ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#MorningMotivation | எப்போது நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்களில் இறங்குகின்றோமோ, அப்போதே நமது வெற்றி ஆரம்பமாகிவிடுகிறது 

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com