சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 25, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
25 Jul 2023, 2:14 am
Copied
2:14 am, 25 Jul 2023
இம்ரான்கானை கைது செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
imran khan pakistan
3:22 am, 25 Jul 2023
செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதி வழங்கவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி Regupathy | SenthilBalaji | PuzhalJail
3:46 am, 25 Jul 2023
மழையால் போட்டி டிரா - தொடரை வென்றது இந்தியா
மழையால் போட்டி டிரா - தொடரை வென்றது இந்தியா TestCricket | INDvsWI
4:02 am, 25 Jul 2023
அவலாஞ்சியில் 38 செ.மீ. மழை பதிவு
அவலாஞ்சியில் 38 செ.மீ. மழை பதிவு Nilgiris | Avalanche | Rain
4:15 am, 25 Jul 2023
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து MKStalin | Ramadoss
4:39 am, 25 Jul 2023
நாகர்கோவிலில் 6 மாத ஆண் குழந்தை கடத்தல்
நாகர்கோவிலில் 6 மாத ஆண் குழந்தை கடத்தல் Kanyakumari | ChildKidnap
6:03 am, 25 Jul 2023
ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு
ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு Aavin | Panneer | Badam Powder
6:56 am, 25 Jul 2023
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு நீதி..! - காங்கிரஸ்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு நீதி..! - காங்கிரஸ் Congress | ManipurVideo | NirbhayaCase
7:14 am, 25 Jul 2023
புதுச்சேரியில் நடப்பாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமல் - துணைவேந்தர் குர்மீத்சிங்
புதுச்சேரியில் நடப்பாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமல் - துணைவேந்தர் குர்மீத்சிங் Puducherry | New Education Policy
7:28 am, 25 Jul 2023
மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு - முதல்வர் பங்கேற்கிறார்
மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு - முதல்வர் பங்கேற்கிறார் MKStalin | Fishermen | Arrest
7:38 am, 25 Jul 2023
மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வர் - பிரதமர் மோடி
மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வர் - பிரதமர் மோடி NarendraModi | IndiaAlliance
8:01 am, 25 Jul 2023
பியூஷ் கோயல் - கார்கே இடையே வாக்குவாதம்
பியூஷ் கோயல் - கார்கே இடையே வாக்குவாதம் Rajya Sabha | Piyush Goyal | Mallikarjun Kharge
8:27 am, 25 Jul 2023
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் அவர்களை தூங்கவிடாது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால்
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் அவர்களை தூங்கவிடாது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் Swati Maliwal | Manipur Violence | Biren Singh
8:49 am, 25 Jul 2023
மணிப்பூர் மக்களுக்கு அன்பையும், அமைதியையும் I.N.D.I.A கூட்டணி கொண்டு வரும் - ராகுல் காந்தி
மணிப்பூர் மக்களுக்கு அன்பையும், அமைதியையும் I.N.D.I.A கூட்டணி கொண்டு வரும் - ராகுல் காந்தி Rahul Gandhi | Manipur Violence | Narendra Modi
8:54 am, 25 Jul 2023
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain | TamilNadu
9:03 am, 25 Jul 2023
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரு பெண்கள் பலி
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரு பெண்கள் பலி Virudhunagar | Fireworks | Accident
9:14 am, 25 Jul 2023
மீனவர்கள் விவகாரம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மீனவர்கள் விவகாரம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் MKStalin | Fishermen | Jaishankar
9:41 am, 25 Jul 2023
#BREAKING | மியான்மர் நாட்டினர் மணிப்பூரில் ஊடுருவல்?
Manipurviolence Myanmar
9:52 am, 25 Jul 2023
#BREAKING | 5வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான் 3
Chandrayaan3Mission Chandrayaan3
10:18 am, 25 Jul 2023
#JUSTIN | ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல்
Srirangam Trichy SrirangamKopuram
10:41 am, 25 Jul 2023
#BREAKING | தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்
KaveriRiver TamilNadu
11:18 am, 25 Jul 2023
#நேர்படப்பேசு | மணிப்பூரால் தொடர்ந்து முடக்கப்படும் நாடாளுமன்றம்…. தீர்வுக்கான முயற்சியா? திசை திருப்பும் நோக்கமா? இன்று இரவு 8 மணிக்கு...
#நேர்படப்பேசு
11:36 am, 25 Jul 2023
#BREAKING | கைதான 9 மீனவர்களுக்கு ஆக.8 வரை காவல்
Fisherman TNFisherman SriLanka
11:39 am, 25 Jul 2023
#BREAKING | மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - தம்பிதுரை
ThambiDurai FisherMan
11:55 am, 25 Jul 2023
#BREAKING | மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை
ManipurViolence Broadbandinternet
12:09 pm, 25 Jul 2023
#BREAKING | மக்களவையில் எதிர்க்கட்சிகளின் முழக்கத்திற்கு இடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
AmitShah MonsoonSession
12:13 pm, 25 Jul 2023
#JUSTIN | பழனி முருகன் கோயிலில் ஜூலை 27ல் ரோப்கார் சேவை இயங்காது
RopeCar PalaniTemple
12:34 pm, 25 Jul 2023
#BREAKING | கூட்டுறவு சங்க மசோதா - மக்களவையில் அமித்ஷா விளக்கம்
LokSabha AmitShah
12:38 pm, 25 Jul 2023
#JUSTIN | விளையாட்டு வீரர்கள் பொறுப்பாக இருக்கவேண்டும்: முதல்வர்
#JUSTIN | விளையாட்டு வீரர்கள் பொறுப்பாக இருக்கவேண்டும்: முதல்வர்
12:46 pm, 25 Jul 2023
#JUSTIN | எங்கள் அணியும் INDIA தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
#JUSTIN | எங்கள் அணியும் INDIA தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
12:58 pm, 25 Jul 2023
#JUSTIN | முதல்வர் கோப்பை போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகள்
#JUSTIN | முதல்வர் கோப்பை போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகள்
1:01 pm, 25 Jul 2023
#JUSTIN | கால்பந்து வீராங்கனைகளுக்கு முதல்வர் ரூ.60 லட்சம் பரிசு
#JUSTIN | கால்பந்து வீராங்கனைகளுக்கு முதல்வர் ரூ.60 லட்சம் பரிசு
1:11 pm, 25 Jul 2023
'ஜெயிலர்' படத்தின் மூன்றாவது சிங்கிளாக 'JUJUBEE' பாடல் நாளை வெளியாகிறது.
'ஜெயிலர்' படத்தின் மூன்றாவது சிங்கிளாக 'JUJUBEE' பாடல் நாளை வெளியாகிறது.
1:15 pm, 25 Jul 2023
#BREAKING | "நெல்லையில் நடைபெற்றது சாதியப் படுகொலை அல்ல" - காவல்துறை விளக்கம்
Thisayanvilaimurdercase
1:19 pm, 25 Jul 2023
#BREAKING | இரு அவைகளும் 4ஆவது நாளாக முடக்கம்
Manipur MonsoonSession
1:43 pm, 25 Jul 2023
#JUSTIN | பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஃபோர்மேன் கைது
#JUSTIN | பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஃபோர்மேன் கைது
1:49 pm, 25 Jul 2023
#JUSTIN | வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
#JUSTIN | வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
2:10 pm, 25 Jul 2023
#BREAKING | பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி இபிஎஸ் தொலைபேசி மூலம் வாழ்த்து
EdappadiPalaniswami Ramadoss
2:33 pm, 25 Jul 2023
#BREAKING | டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
UnionCabinetMeeting
2:36 pm, 25 Jul 2023
#BREAKING | கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
AmitShah LokSabha CooperativeSocietiesBill
3:01 pm, 25 Jul 2023
குடியரசுத் தலைவராக ஒரு வருடம் நிறைவுசெய்த திரௌபதி முர்மு!
PresidentDroupadiMurmu
3:09 pm, 25 Jul 2023
#JUSTIN | ஜனாதிபதியாக ஒரு வருடம் நிறைவுசெய்த திரௌபதி முர்மு! - பிரதமர் வாழ்த்து
PMModi PresidentDroupadiMurmu
3:14 pm, 25 Jul 2023
#JUSTIN | மலக்குழியை சுத்தம்செய்த போது 339 பேர் உயிரிழப்பு - மத்திய அமைச்சர்
RamdasAthawale SepticTank
3:51 pm, 25 Jul 2023
#JUSTIN | "பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
AavinMilk MadrasHighCourt
3:55 pm, 25 Jul 2023
#JUSTIN | மக்களிடமிருந்து சரியான ஆதரவு கிடைக்கவில்லை - ஆவின் நிறுவனம்
AavinMilk MadrasHighCourt
5:11 pm, 25 Jul 2023
#JUSTIN | 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி
CollegeStudent ModelSyllabus ministerponmudi
5:32 pm, 25 Jul 2023
#JUSTIN | “மிகப்பெருமையான தருணம்” - பிரதமர் மோடி
PMModi PhangnonKonyak
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP