சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 22, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
22 Jul 2023, 12:42 am
Copied
12:42 am, 22 Jul 2023
#JUSTIN | சென்னையில் 427வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
1:03 am, 22 Jul 2023
#MorningMotivation | துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
Morning Motivation
1:09 am, 22 Jul 2023
#JUSTIN | பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
EngineeringCounselling
1:14 am, 22 Jul 2023
ஜூலை 22: நடிகர் யோகி பாபு பிறந்தநாள்.
ஜூலை 22: நடிகர் யோகி பாபு பிறந்தநாள்.
1:45 am, 22 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் வன்முறை: நாளை மறுநாள் 'இந்தியா கூட்டணி' ஆர்ப்பாட்டம்
MonsoonSession INDIAAlliance
2:15 am, 22 Jul 2023
#JUSTIN | அமெரிக்க கடற்படை தளபதியாக லிசா நியமனம்
LisaFranchetti oeBiden
2:35 am, 22 Jul 2023
#JUSTIN | 2ஆவது டெஸ்ட்: இந்தியா 438 ரன்களுக்கு ஆல் அவுட்
TestCricket TeamIndia INDvWI
2:38 am, 22 Jul 2023
டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களை பதிவு செய்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் இந்திய வீரர் விராட் கோலி
ViratKohli𓃵 DonBradman
2:46 am, 22 Jul 2023
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு!
2:49 am, 22 Jul 2023
#JUSTIN | குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு: அறிக்கை
3:01 am, 22 Jul 2023
#JUSTIN | "பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம்" - குமாரசாமி
HDKumaraswamy
3:14 am, 22 Jul 2023
#JUSTIN | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் தொடங்கியது
SrivilliputhurAndalTemple
4:18 am, 22 Jul 2023
#JUSTIN | மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு
MetturDam
4:27 am, 22 Jul 2023
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ஜோசபின் சாப்ளின்(74) காலமானார்
JosephineChaplin
5:03 am, 22 Jul 2023
#JUSTIN | "19 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு வழங்கியுள்ளோம்"- பிரதமர் மோடி
LPGCylinder PMModi
5:14 am, 22 Jul 2023
#BREAKING | தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
CabinetMeeting MKStali
5:18 am, 22 Jul 2023
#JUSTIN | பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது
#JUSTIN | பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது
5:43 am, 22 Jul 2023
#BREAKING | இந்தாண்டில் 74 தமிழக மீனவர்கள் கைது - மத்திய அரசு
TNFisherman
5:55 am, 22 Jul 2023
#BREAKING | முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு
Muthiyorpension #MKStalin
6:48 am, 22 Jul 2023
#BREAKING | மணிப்பூர் செல்கிறது தமிழக அரசு குழு?
Manipur ManipurViolence
7:05 am, 22 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் பற்றி வெளியில் பேச முடியாது - கிரண் ரிஜிஜூ
ManipurViolence KirenRijiju MonsoonSession
7:09 am, 22 Jul 2023
#JUSTIN | வேங்கைவயல் குற்றவாளியை ஏன் பிடிக்கவில்லை? - வானதி
#JUSTIN | வேங்கைவயல் குற்றவாளியை ஏன் பிடிக்கவில்லை? - வானதி
7:20 am, 22 Jul 2023
#JUSTIN | "மத்திய பாஜக அரசு பெண்களுக்கு அரணாக இருக்கும்"- வானதி சீனிவாசன்
VanathiSrinivasan PMModi BJP
7:35 am, 22 Jul 2023
#JUSTIN | 'அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது'- ஆளுநர் ஆர்.என்.ரவி
#JUSTIN | 'அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது'- ஆளுநர் ஆர்.என்.ரவி
7:40 am, 22 Jul 2023
#JUSTIN | எனக்கு அதிக வேலைகள் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
#JUSTIN | எனக்கு அதிக வேலைகள் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
7:56 am, 22 Jul 2023
#JUSTIN | திமுக உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
#JUSTIN | திமுக உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
8:00 am, 22 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் விவகாரம் - ஜூலை 26ல் காங்கிரஸ் போராட்டம்
Congress KSAlagiri
8:25 am, 22 Jul 2023
#BREAKING | முதியோர் உதவித்தொகையை உயர்த்தியது தமிழக அரசு
Muthiyorpension
9:02 am, 22 Jul 2023
#JUSTIN | உச்சநீதிமன்றத்தில் AI - தலைமை நீதிபதி சந்திரசூட்
#JUSTIN | உச்சநீதிமன்றத்தில் AI - தலைமை நீதிபதி சந்திரசூட்
9:08 am, 22 Jul 2023
#BREAKING | எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை
MadrasHighCourt SGSuryah
9:31 am, 22 Jul 2023
#JUSTIN | நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
Rain | Weather
3:46 pm, 22 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க பிரதமர் தயாரில்லை - கனிமொழி
Kanimozhikarunanidhi | NarendraModi | ManipurViolence
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP