சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Live Updates
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 19, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
19 Jul 2025, 12:50 am
Copied
12:50 am, 19 Jul 2025
#MorningMotivation | "முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது!''
12:50 am, 19 Jul 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:06 am, 19 Jul 2025
#NEWSUPDATE | 2026இல் எங்கள் வேட்டை: சீமான்
1:29 am, 19 Jul 2025
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:38 am, 19 Jul 2025
#NEWSUPDATE | சென்னையை இரவில் குளிர்வித்த மழை!
1:54 am, 19 Jul 2025
#JUSTIN | சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு
2:05 am, 19 Jul 2025
#JUSTIN | ரயில் போக்குவரத்து பாதிப்பு
2:30 am, 19 Jul 2025
#JUSTIN | சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்கள் தடை
2:42 am, 19 Jul 2025
#JUSTIN | ஆர்ப்பரிக்கும் குற்றாலம் - குளிக்கத் தடை
2:57 am, 19 Jul 2025
#JUSTIN | திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
3:20 am, 19 Jul 2025
#NEWSUPDATE | ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டும் களம் காணக்கூடாது - ரவி சாஸ்திரி
3:29 am, 19 Jul 2025
#JUSTIN | சென்னையில் கனமழை -சாலைகளில் தேங்கிய மழைநீர்
3:44 am, 19 Jul 2025
#JUSTIN | பெரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் வெட்டிப் படுகொலை
3:48 am, 19 Jul 2025
#JUSTIN | என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது காவல் துறைக்கே தெரியும் - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன்
3:54 am, 19 Jul 2025
#BREAKING | கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
4:07 am, 19 Jul 2025
#JUSTIN | முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து
4:11 am, 19 Jul 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்வு!
4:56 am, 19 Jul 2025
#JUSTIN | மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
5:13 am, 19 Jul 2025
#JUSTIN | கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் மு.க.முத்து உடல்
5:28 am, 19 Jul 2025
#JUSTIN | தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
5:58 am, 19 Jul 2025
#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல்!
6:05 am, 19 Jul 2025
#JUSTIN | அண்ணன் மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
6:23 am, 19 Jul 2025
#JUSTIN | திருச்செந்தூர் அருகே இரண்டு பள்ளி வாகனங்கள் மோதி 3 மாணவர்கள் காயம்
6:34 am, 19 Jul 2025
#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
6:47 am, 19 Jul 2025
#JUSTIN | எந்த குழப்பமும் இல்லை - அண்ணாமலை
6:51 am, 19 Jul 2025
#JUSTIN | சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருவள்ளூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
7:05 am, 19 Jul 2025
#JUSTIN | பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு
7:29 am, 19 Jul 2025
#JUSTIN | மு.க.முத்து மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்!
7:31 am, 19 Jul 2025
#JUSTIN | பட்டியலின மக்களுக்கு வங்கிக் கடன் மறுப்பு
8:00 am, 19 Jul 2025
#JUSTIN | மு.க.முத்து மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்
8:04 am, 19 Jul 2025
#NEWSUPDATE | 4வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு இடமுண்டா?
8:06 am, 19 Jul 2025
#NEWSUPDATE | அசாருதீன் வீட்டில் திருட்டு
10:04 am, 19 Jul 2025
திருவள்ளூர் சிறுமி டிஸ்சார்ஜ்
திருவள்ளூர் சிறுமி டிஸ்சார்ஜ்
11:12 am, 19 Jul 2025
மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்!
மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்!
11:19 am, 19 Jul 2025
திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: பழனிசாமி
திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: பழனிசாமி
11:51 am, 19 Jul 2025
காவலர் பூபாலன் கைது!
காவலர் பூபாலன் கைது!
12:11 pm, 19 Jul 2025
“எங்கள் கலாசாரத்தை நினைத்து பெருமைப்படுகிறோம்”
“எங்கள் கலாசாரத்தை நினைத்து பெருமைப்படுகிறோம்”
12:19 pm, 19 Jul 2025
யுவராஜ்-காக தோனி போராடினார்!
யுவராஜ்-காக தோனி போராடினார்!
1:55 pm, 19 Jul 2025
#நேர்படப்பேசு 19-07-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 19-07-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
2:43 pm, 19 Jul 2025
"கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்” - எடப்பாடி பழனிசாமி
"கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்” - எடப்பாடி பழனிசாமி
2:51 pm, 19 Jul 2025
மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம்: பழனிசாமி
மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம்: பழனிசாமி
3:06 pm, 19 Jul 2025
இன்ஸ்டா Chat-ஆல் அம்பலமான கொலை
இன்ஸ்டா Chat-ஆல் அம்பலமான கொலை!
3:30 pm, 19 Jul 2025
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
4:06 pm, 19 Jul 2025
அம்பலமான போலி நம்பர் பிளேட்!
அம்பலமான போலி நம்பர் பிளேட்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP