புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 14, 2025

புதிய தலைமுறை

#BREAKING | மாநிலம் முழுவதும் 33 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

#NEWSUPDATE | "இந்திய அணி பேட்டிங் செய்தால் மட்டும்.." - Umpire குறித்து அஸ்வின் கருத்து

#NEWSUPDATE | கம்போடியாவில் கட்டாய ராணுவ சேவை

#JUSTIN | தவெக முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்; ரசிகர்களை அல்ல - வன்னி அரசு

#JUSTIN | காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

#JUSTIN | 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - இபிஎஸ் கேள்வி

#BREAKING | ஓடும் ரயிலிலிருந்து கர்ப்பிணியை தள்ளியவருக்கு சாகும் வரை சிறை

#JUSTIN | இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

#JUSTIN | கோவையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

#BREAKING | மடப்புரம் கோயிலுக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை

#BREAKING | பூமியை நோக்கி புறப்பட்டது டிராகன் விண்கலம்

#JUSTIN | ஆர்ப்பாட்டத்தில் சேதமடைந்த சென்டர் மீடியன்களை சரி செய்து தருகிறோம்; அனுமதி கொடுங்கள் - மாநகராட்சிக்கு தவெக கடிதம்

#BREAKING | விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பிரிவதில் சிறிய தாமதம்

#JUSTIN | அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி!

#JUSTIN | 39 ரன்களில் ஆட்டமிழந்தார் கே எல் ராகுல்!

#JUSTIN | 9 ரன்களில் ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட்!

#NEWSUPDATE | தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

#BREAKING | டிராகன் விண்கலத்துக்குள் சென்ற சுபான்ஷு சுக்லா

#JUSTIN | இந்தியாவின் குற்றத் தலைநகராக பிஹார் மாறிவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்

#BREAKING | புதிய ஆளுநர்கள் நியமனம்

#JUSTIN | எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் - ஓபிஎஸ்

#PTEXCLUSIVE | மகனுக்காக என்னை வீழ்த்த வைகோவுக்கு துரோகம் என்ற பட்டம்தான் கிடைத்ததா? - புதிய தலைமுறை நேர்காணலில் கண்ணீருடன் மல்லை சத்யா கேள்வி

DuraiVaiko
DuraiVaiko
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com