Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 11, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

ஜூலை 11 : உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை தினம்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆண் உருவ சுடுமண் பொம்மை

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆண் உருவ சுடுமண் பொம்மை

Excavation | Vembakottai | ThangamThennarasu
வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆண் உருவ சுடுமண் பொம்மை Excavation | Vembakottai | ThangamThennarasu

 அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் - தேர்தல் ஆணையம்

 இபிஎஸ்
இபிஎஸ்

 அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்!

சாலை மறியல்
சாலை மறியல்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

'வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை'- மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ்

ஆனந்த போஸ்
ஆனந்த போஸ்

 மிதிவண்டியில் சென்ற சிறுவன்

 மின்சாரம்
மின்சாரம்

 கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில்7 பேர் உயிரிழப்பு

பேருந்து
பேருந்து

ரயில் சோதனையோட்டம் - மக்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

ரயில்
ரயில்

சொத்துக்குவிப்பு வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்

Kamaraj ChargeSheet
சொத்துக்குவிப்பு வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் Kamaraj ChargeSheet

செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு

 செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு 

SenthilBalaji | ED | CaveatPetition | SupremeCourt
செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு SenthilBalaji | ED | CaveatPetition | SupremeCourt

₹12லட்சம் பணம் பறிப்பு-பெண் ஆய்வாளர் பணி இடைநீக்கம்

₹12லட்சம் பணம் பறிப்பு-பெண் ஆய்வாளர் பணி இடைநீக்கம்

Guduvancheri | TNPolice
₹12லட்சம் பணம் பறிப்பு-பெண் ஆய்வாளர் பணி இடைநீக்கம் Guduvancheri | TNPolice

#JUSTIN | நாளை முதல் 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை

TomatoPrice | RationShop | Tomato
TomatoPrice | RationShop | Tomato

கோடநாடு வழக்கு - ஆகஸ்ட் 1ல் போராட்டம் - ஓபிஎஸ்

 கோடநாடு வழக்கு - ஆகஸ்ட் 1ல் போராட்டம் - ஓபிஎஸ்

OPanneerselvam | KodanadCase
கோடநாடு வழக்கு - ஆகஸ்ட் 1ல் போராட்டம் - ஓபிஎஸ் OPanneerselvam | KodanadCase

கொரோனாவால் கோடநாடு விசாரணை தாமதமானது - ஜெயக்குமார்

கொரோனாவால் கோடநாடு விசாரணை தாமதமானது - ஜெயக்குமார்

Jayakumar | KodanadCase
கொரோனாவால் கோடநாடு விசாரணை தாமதமானது - ஜெயக்குமார் Jayakumar | KodanadCase

#BREAKING | காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

MKStalin | TNGovt
MKStalin | TNGovt

எந்த ஆதாரங்களும் இல்லை - செந்தில் பாலாஜி தரப்பு

 எந்த ஆதாரங்களும் இல்லை - செந்தில் பாலாஜி தரப்பு 

SenthilBalaji | ED | MadrasHighCourt
எந்த ஆதாரங்களும் இல்லை - செந்தில் பாலாஜி தரப்பு SenthilBalaji | ED | MadrasHighCourt

| ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

 ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

SupremeCourt |JammuAndKashmir | Atricle370h
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை SupremeCourt |JammuAndKashmir | Atricle370h

#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை - அன்புமணி, வாசனுக்கு அழைப்பு

AnbumaniRamadoss | AIADMK | Edappadipalanisami | Delhi | PMK
AnbumaniRamadoss | AIADMK | Edappadipalanisami | Delhi | PMK

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் 

HelicopterMissing | Nepal | Kathmandu
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் HelicopterMissing | Nepal | Kathmandu

ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? - நீதிபதி சி.வி.கார்த்திகேயன்

ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? - நீதிபதி சி.வி.கார்த்திகேயன்

SenthilBalaji | JusticeCVKarthikeyan | ED
ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? - நீதிபதி சி.வி.கார்த்திகேயன் SenthilBalaji | JusticeCVKarthikeyan | ED

தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல்

 தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல்

OPRavindhranath | ThangaTamilSelvan
தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல் OPRavindhranath | ThangaTamilSelvan

காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | TNPolice
காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | TNPolice

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  

MKStalin | TNPolice
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | TNPolice

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5பேர் பலி

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5பேர் பலி

Nepal | Kathmandu | HelicopterCrash
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5பேர் பலி Nepal | Kathmandu | HelicopterCrash

#BREAKING | மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை

Actorvijay
VijayMakkalIyakkam
Actorvijay VijayMakkalIyakkam

#BREAKING | எஸ்.கே. மிஸ்ரா பதவி நீட்டிப்பு சட்ட விரோதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

SKMishra
EDDirector
SKMishra EDDirector

மனைவி என்பவர் கணவனின் துணை மட்டுமல்ல. அவர்களுக்கென தனிப்பட்ட கனவு, விருப்பங்களைத் தேடிச்செல்ல உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம் 

#JUSTIN | தெருவோர கடைகள் விவகாரம் - உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

MaduraiHC
MaduraiHC

#JUSTIN | ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் எப்போது கூறினார்? - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan 
PMModi
VanathiSrinivasan PMModi

#JUSTIN | கலைஞர் நூற்றாண்டு விழா - சிறப்பு பட்டா வழங்கும் முகாம்

TNGovt 
Patta
TNGovt Patta

#JUSTIN | திருக்கோளூரில் 324 தொல் பொருட்கள் கண்டெடுப்பு

Thoothukudi
Thoothukudi

#BREAKING | கன்னியாகுமரி விரைவு ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு

KanyakumariVivekExpress
Smoke
KanyakumariVivekExpress Smoke

#BREAKING | கைது ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்? - நீதிபதி

SenthilBalaji
SenthilBalaji

திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை OTT-யில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும் - திரையரங்கர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை 

திரையரங்கு - OTT
திரையரங்கு - OTT

#JUSTIN | அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு  

 அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி

#JUSTIN | 'அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார்' - செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

#JUSTIN | நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

#JUSTIN | ராஜமௌலி சுற்றுப்பயணம் - அண்ணாமலை கருத்து

Annamalai
DirectorRajamouli
Annamalai DirectorRajamouli

#JUSTIN | முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட 2 பேர் கைது

PMKNagaraj
PMKNagaraj

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 'குரங்கு பொம்மை' நிதிலன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

#JUSTIN | எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரு வழக்குகளில் முன்ஜாமீன் 

#JUSTIN | எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரு வழக்குகளில் முன்ஜாமீன்
#JUSTIN | எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரு வழக்குகளில் முன்ஜாமீன்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்'படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்

Maaveeran
Maaveeran

#JUSTIN | மதுரையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை - தமிழ்நாடு அரசு விளக்கம்

Madurai | MaduraiMetro | MetroRail | MeenakshiAmmanTemple | TNGovt
Madurai | MaduraiMetro | MetroRail | MeenakshiAmmanTemple | TNGovt

#BREAKING | அதிமுகவில் மீண்டும் சேர மன்னிப்பு கடிதம்: இபிஎஸ்

ADMK
EPS
ADMK EPS

#BREAKING | ED தனிநபருக்கு அப்பாற்பட்ட அமைப்பு - அமித்ஷா

AmitShah
ED
AmitShah ED

#BREAKING | ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி - நிர்மலா சீதாராமன்

Onlinegaming
NirmalaSitharaman
Onlinegaming NirmalaSitharaman

#BREAKING | செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
satellitelaunch
NirmalaSitharaman satellitelaunch

#BREAKING | திரையரங்குகளில் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரிதான் - மத்திய வருவாய்த்துறை செயலாளர் விளக்கம்

Theatre
GST
Theatre GST

#NEWSUPDATE | விஜய பிரபாகரன் முயற்சியில் ’50-சென்ட்’ இசைக் கச்சேரி

VijayaPrabhakaran
VijayaPrabhakaran

#JUSTIN | 2023 தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம் - தெற்கு ரயில்வே ட்வீட்

SouthernRailway
Deepavali
SouthernRailway Deepavali
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com