Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 01, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 107ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

#JUSTIN | இலங்கை இரா.சம்பந்தன் காலமானார்

Sampanthan
Sampanthan

#BREAKING | வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைவு

CommercialLPG
CommercialLPG

#BREAKING | கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 01) விடுமுறை

School
Nilgiris
School Nilgiris

#MorningMotivation | அழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள்... வாழ்க்கை அழகாகும்!

MotivationalQuotes
MotivationalQuotes

அமைச்சர் துரைமுருகன் பிறந்தநாள் இன்று!

MinisterDuraiMurugan
MinisterDuraiMurugan

#BREAKING | 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

SriLanka
TNFishermen
SriLanka TNFishermen

#JUSTIN | 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமல்

NewCriminallaws
NewCriminallaws

#JUSTIN | நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

NEETReExam
NEETReExam

#BREAKING | சாலையோர வியாபாரி மீது பாய்ந்தது முதல்வழக்கு

BharatiyaNyayaSanhita
BharatiyaNyayaSanhita

#BREAKING | புதிய சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம் - ப.சிதம்பரம்

NewCriminallaws 
PChidambaram
NewCriminallaws PChidambaram

#JUSTIN | தென்மாநிலங்களில் மழை படிப்படியாக குறையும் - IMD

HeavyRain
HeavyRain

#JUSTIN | இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Sampanthan
Sampanthan

#JUSTIN | சொகுசு சுற்றுலாப் பேருந்துகளை முதல்வர் தொடங்கிவைத்தார்

TamilNaduTourism
TamilNaduTourism

#JUSTIN | மாநில கல்விக்கொள்கை அறிக்கை முதல்வரிடம் தாக்கல்

MKStalin
EducationPolicy
MKStalin EducationPolicy

#BREAKING | கள்ளச்சாராய மரணம் - தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை

MadrasHighCourt
Kallakurichi
MadrasHighCourt Kallakurichi

#BREAKING | "வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்" - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி!

Tiruparapu
Tiruparapu

JUSTIN | தண்டனைகள் நீர்த்துப் போய்விடக்கூடாது - புதுச்சேரி முதல்வர்

Rangaswamy
NewCriminallaws
Rangaswamy NewCriminallaws

#JUSTIN | இரா.சம்பந்தன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Sampanthan 
SriLanka
Sampanthan SriLanka

#JUSTIN | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு

Loksabha
Loksabha

#JUSTIN | அனுராக் தாகூர் பேச்சு - தமிழக எம்.பி.க்கள் கண்டனம்

AnuragThakur
DMKMPs
AnuragThakur DMKMPs

#BREAKING | சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம்

SupriyaSahu
TNGovt
SupriyaSahu TNGovt

#JUSTIN | அமெரிக்க அதிபராக அண்ணாமலை முயற்சி செய்கிறார், வாழ்த்துகள் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai 
Annamalai
Selvaperunthagai Annamalai

#BREAKING | பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை - அமித்ஷா

AmitShah
AmitShah

#BREAKING | 'உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்' - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  

#BREAKING | ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா 

#BREAKING | ராகுலின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல்: மோடி கண்டனம் 

#BREAKING | நாம் எல்லோரும் Biological. பிரதமர் மோடி Non-biological - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  

#BREAKING | பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் காந்தி கேள்வி 

#Loksabha | #Parliamentsession | #RahulGandhi | #Congress | #BJP | #NarendraModi
#BREAKING | பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் காந்தி கேள்வி #Loksabha | #Parliamentsession | #RahulGandhi | #Congress | #BJP | #NarendraModi

#BREAKING | பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  

#BREAKING | செங்கோல் எதற்கு? மஹுவா மொய்த்ரா கேள்வி 

#BIGSTORY | மாநிலக்கல்வி கொள்கை அறிக்கை: சொல்லும் செய்தி? 

#BREAKING | பாசிச கொள்கைகளை கடைபிடிக்கும் பாஜக: ஆ.ராசா பேச்சு 

#BREAKING | சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை 

#BEAKING | புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள்- இ.பி.எஸ். கண்டனம் 

மோடியை கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான் அவரை அப்படி நம்ப முடியவில்லை - திமுக எம்.பி.ஆ.ராசா 

#BREAKING | சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 

#BREAKING | பொய் + இந்து மத வெறுப்பு = ராகுல்: ஜெ.பி. நட்டா  

#BREAKING | எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு 

#JUSTIN | 5 மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com