Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - January 29, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நாளை விசாரணை

Senthilbalaji
Senthilbalaji

#JUSTIN | தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது - திருமாவளவன்

Thirumavalavan | VCK | DMK |ADMK | BJP
Thirumavalavan | VCK | DMK |ADMK | BJP

#BREAKING | டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி

Delhi | BeatingRetreatCeremony
Delhi | BeatingRetreatCeremony

#NEWSUPDATE | பேருந்தில் UPI, ஏடிஎம் கார்டு மூலம் டிக்கெட் பெறும் வசதி

TNGovtBus | UPI | BusTicket
TNGovtBus | UPI | BusTicket

#JUSTIN | அதிமுக பேனர் விழுந்து பெண் காயம்

Thiruttani | Banner
Thiruttani | Banner

#JUSTIN | கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

MaduraiHighCourt | Vandiyur | Madurai
MaduraiHighCourt | Vandiyur | Madurai

#JUSTIN | மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலுக்கு வாய்ப்பிருக்காது - மல்லிகார்ஜுன கார்கே

 MallikarjunKharge | NarendraModi | BJP | Congress
MallikarjunKharge | NarendraModi | BJP | Congress

'சங்கி' கெட்டவார்த்தை அல்ல: ரஜினி பேசியதன் பின்னணி? இன்று மாலை 5:30 மணிக்கு

Rajinikanth | AishwaryaRajinikanth
Rajinikanth | AishwaryaRajinikanth

#BREAKING | மீன்பிடி படகை மீட்டது இந்திய கடற்படை

Somalia | Sumitra | boat
Somalia | Sumitra | boat

#JUSTIN | ஆவணங்களைச் சமர்ப்பிக்க நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாமதம் - பொருளாதார குற்றப்பிரிவு

 AarudhraGold | RKSuresh
AarudhraGold | RKSuresh

#JUSTIN | "விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஐஐடியில் சீட்"

#JUSTIN | உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது - ராமதாஸ்

Ramadoss
Reservation 
PMK
Ramadoss Reservation PMK

#JUSTIN | "நாட்டின் நலனை விரும்புவோரே சங்கி" - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan 
BJP
VanathiSrinivasan BJP

#JUSTIN | போனுக்கு சார்ஜ் இடுவது போல் உடலுக்கும் சார்ஜ் இடுங்கள் - பிரதமர் மோடி

PMModi
ParikshaPeCharcha
PMModi ParikshaPeCharcha

அஜர்பைஜானில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் 'விடா முயற்சி' படப்பிடிப்பு நிறைவு - சுரேஷ் சந்திரா

VidaaMuyarchi
CinemaUpdate 
Ajithkumar
VidaaMuyarchi CinemaUpdate Ajithkumar

VidaaMuyarchi#JUSTIN | பின்னணிக் குரல் கலைஞர் விஜயகுமார் காலமானார்

Vijayakumar
VoiceOverArtist
Vijayakumar VoiceOverArtist

#JUSTIN | சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட திமுக எதிர்ப்பு

KartiChidambaram
LoksabhaElections2024
SivagangaLokSabhaconstituency
KartiChidambaram LoksabhaElections2024 SivagangaLokSabhaconstituency

ஸ்பெயின் செல்லும் வழியில் விமானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MKStalin
NovakDjokovic 
SPain
MKStalin NovakDjokovic SPain

#JUSTIN | INDIA கூட்டணி போல் திமுக கூட்டணியும் சிதறும் - ஜெயக்குமார்

Jayakumar
INDIAAlliance
Jayakumar INDIAAlliance

#JUSTIN | ஸ்பெயின் சென்ற முதலமைச்சரை இந்திய தூதர் வரவேற்றார்

MKStalin
MKStalin

#JUSTIN | பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை - ஜெயக்குமார்

Jayakumar  
BJP
Annamalai
Jayakumar BJP Annamalai

#BREAKING | சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை - ரஜினிகாந்த்

Rajinikanth
AishwaryaRajinikanth
Rajinikanth AishwaryaRajinikanth

#JUSTIN | பிப்.1ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

CWMA
CWMA

#JUSTIN | அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா- அமைச்சர் பங்கேற்கவில்லை

AlagappaUniversity
MinisterRajakannappan
AlagappaUniversity MinisterRajakannappan

#JUSTIN | தென் மாவட்ட TNSTC பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar 
Kilambakkam
MinisterSivasankar Kilambakkam

#JUSTIN | தி.மலை பேருந்து இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்

Kilambakkam 
Tiruvannamalai
Kilambakkam Tiruvannamalai

#BREAKING | தொகுதிப் பங்கீடு - பிப்.3ல் இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை

DMK
CPI 
LoksabhaElection
DMK CPI LoksabhaElection

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

GoldRate
GoldRate

#JUSTIN | நிர்வாக அக்கறையின்மையால் ஏழைகளுக்கு வீடு இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi
PradhanMantriAwasYojana
GovernorRNRavi PradhanMantriAwasYojana

#JUSTIN | தென்மாவட்ட TNSTC பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து செல்லும் - அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar
Kilambakkam
MinisterSivasankar Kilambakkam

#JUSTIN | ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு - முதல்வர் பங்கேற்பு

Spain
MKStalin
Spain MKStalin

#JUSTIN | யுஜிசி-ன் புதிய வழிகாட்டுதல்களை திரும்பப் பெறுக" - திருமாவளவன்

UGC
UGCGuidelines
UGC UGCGuidelines

#JUSTIN | அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று ஆலோசனை

ADMK
LoksabhaElection
ADMK LoksabhaElection

வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 618வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com