சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - January 25, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
25 Jan 2024, 2:13 am
Copied
12:48 am, 25 Jan 2024
#JUSTIN | 614வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 614வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
12:51 am, 25 Jan 2024
#MorningMotivation | வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்
#MorningMotivation | வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்
1:09 am, 25 Jan 2024
#BREAKING | காரைக்காலில் மதுக்கடைகள் இன்று அடைப்பு
#BREAKING | காரைக்காலில் மதுக்கடைகள் இன்று அடைப்பு
1:15 am, 25 Jan 2024
#BREAKING | இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்
#BREAKING | இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்
1:29 am, 25 Jan 2024
#JUSTIN | முதல்வர் வருகை- திருச்சியில் இன்று ட்ரோன் பறக்கத் தடை
#JUSTIN | முதல்வர் வருகை- திருச்சியில் இன்று ட்ரோன் பறக்கத் தடை
1:33 am, 25 Jan 2024
#JUSTIN | திருப்பூரில் செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
#JUSTIN | திருப்பூரில் செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
1:41 am, 25 Jan 2024
#BREAKING | மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் பலி
#BREAKING | மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் பலி
1:48 am, 25 Jan 2024
#JUSTIN | இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
#JUSTIN | இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
1:54 am, 25 Jan 2024
#JUSTIN | அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று ஆலோசனை
#JUSTIN | அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று ஆலோசனை
2:01 am, 25 Jan 2024
ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்
ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்
2:04 am, 25 Jan 2024
புதுப்புது அர்த்தங்கள் செய்திக்கு அப்பால், வலையோரம், புதிய கோணம் இன்று (25.01.2024) காலை 9:30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள் செய்திக்கு அப்பால், வலையோரம், புதிய கோணம் இன்று (25.01.2024) காலை 9:30 மணிக்கு...
2:22 am, 25 Jan 2024
#JUSTIN | தேசிய வாக்காளர் தினம் - இளம் வாக்காளர்களுடன் மோடி உரையாடுகிறார்
#JUSTIN | தேசிய வாக்காளர் தினம் - இளம் வாக்காளர்களுடன் மோடி உரையாடுகிறார்
2:33 am, 25 Jan 2024
#BREAKING | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
#BREAKING | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
2:58 am, 25 Jan 2024
#BREAKING | மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல் கைது: அசாம் முதல்வர்
#BREAKING | மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல் கைது: அசாம் முதல்வர்
3:13 am, 25 Jan 2024
#JUSTIN | வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்
#JUSTIN | வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்
3:23 am, 25 Jan 2024
#JUSTIN | கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்
#JUSTIN | கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்
4:00 am, 25 Jan 2024
#BREAKING | கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தற்கொலை
#BREAKING | கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தற்கொலை
4:15 am, 25 Jan 2024
#BREAKING | அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை- கார் ஓட்டுநர் கைது
#BREAKING | அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை- கார் ஓட்டுநர் கைது
4:22 am, 25 Jan 2024
#BREAKING | ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு: குவாரி உரிமையாளர் சங்கம்
#BREAKING | ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு: குவாரி உரிமையாளர் சங்கம்
4:29 am, 25 Jan 2024
#BREAKING | சாந்தன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி
#BREAKING | சாந்தன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி
4:37 am, 25 Jan 2024
#JUSTIN | காந்தியை இழிவுபடுத்தியதற்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
#JUSTIN | காந்தியை இழிவுபடுத்தியதற்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
4:46 am, 25 Jan 2024
#BREAKING | இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு: தமிழக அரசு
#BREAKING | இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு: தமிழக அரசு
4:51 am, 25 Jan 2024
#BREAKING | 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு
#BREAKING | 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு
4:57 am, 25 Jan 2024
#BREAKING | தமிழ்நாட்டை சேர்ந்த 26 பேருக்கு மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது
#BREAKING | தமிழ்நாட்டை சேர்ந்த 26 பேருக்கு மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது
5:04 am, 25 Jan 2024
#BREAKING | மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
#BREAKING | மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
5:24 am, 25 Jan 2024
#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை
#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை
5:29 am, 25 Jan 2024
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
5:35 am, 25 Jan 2024
#BREAKING | திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி
#BREAKING | திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி
5:42 am, 25 Jan 2024
#BREAKING | தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை
#BREAKING | தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை
5:46 am, 25 Jan 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
6:41 am, 25 Jan 2024
#BREAKING | நிலுவையில் இருந்த பிரச்னைகளை பாஜக தீர்த்து வைத்துள்ளது: மோடி
#BREAKING | நிலுவையில் இருந்த பிரச்னைகளை பாஜக தீர்த்து வைத்துள்ளது: மோடி
6:50 am, 25 Jan 2024
#BREAKING | 'மோடியைத் தேர்ந்தெடுங்கள்' - பாஜக பரப்புரை தொடக்கம்
#BREAKING | 'மோடியைத் தேர்ந்தெடுங்கள்' - பாஜக பரப்புரை தொடக்கம்
6:58 am, 25 Jan 2024
#BREAKING | விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாகிறது?
#BREAKING | விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாகிறது?
7:03 am, 25 Jan 2024
#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்: ஜெயக்குமார்
#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்: ஜெயக்குமார்
7:19 am, 25 Jan 2024
#BREAKING | என்எல்சியில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு
#BREAKING | என்எல்சியில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு
7:55 am, 25 Jan 2024
#BREAKING | மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்
#BREAKING | மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்
8:01 am, 25 Jan 2024
#BREAKING | சனாதனத்தை வீழ்த்த முடியாது: சிவராஜ் சிங் சவுகான்
#BREAKING | சனாதனத்தை வீழ்த்த முடியாது: சிவராஜ் சிங் சவுகான்
8:10 am, 25 Jan 2024
#BREAKING | நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
#BREAKING | நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
8:15 am, 25 Jan 2024
#BREAKING | தமிழ்மொழி உரிமை காத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்: முதல்வர்
#BREAKING | தமிழ்மொழி உரிமை காத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்: முதல்வர்
8:27 am, 25 Jan 2024
#BREAKING | பாஜக தேர்தல் அறிக்கை - இளைஞர்கள் கருத்து கூறலாம்
#BREAKING | பாஜக தேர்தல் அறிக்கை - இளைஞர்கள் கருத்து கூறலாம்
8:31 am, 25 Jan 2024
#BREAKING | 40 தொகுதிகளிலும் வெற்றி முக்கியம்: முதலமைச்சர்
#BREAKING | 40 தொகுதிகளிலும் வெற்றி முக்கியம்: முதலமைச்சர்
9:25 am, 25 Jan 2024
#BREAKING | தாக்கப்பட்ட செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
NewsReporter MKStalin
9:51 am, 25 Jan 2024
#BREAKING | தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே
MallikarjunKharge Congress
10:07 am, 25 Jan 2024
#BREAKING | தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது - எல்.முருகன்
lmurugan Reporter
10:30 am, 25 Jan 2024
#JUSTIN | தைப்பூச விழாவில் தேர் கவிழ்ந்தது
Sathyamangalam Thaipoosam
10:37 am, 25 Jan 2024
#JUSTIN | 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி
PMModi UttarPradesh
10:40 am, 25 Jan 2024
#BREAKING | இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
FrenchPresidentEmmanuelMacron RepublicDay
10:58 am, 25 Jan 2024
#BREAKING | பல்லடம் செய்தியாளர் மீது தாக்குதல் - இருவரிடம் விசாரணை
IGBhavaneshwari NewsReporter
11:35 am, 25 Jan 2024
#BREAKING | பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது
DMKMLA TNPolice
11:56 am, 25 Jan 2024
#JUSTIN | சிலை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் - தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
SouthernGreenTribunal
11:59 am, 25 Jan 2024
#NEWSUPDATE | சிக்கலில் முடிந்த தேனிலவு பிளான் - விவாகரத்து கேட்ட மனைவி!
Honeymoon Ayodhya Madhyapradesh
12:11 pm, 25 Jan 2024
#NEWSUPDATE | "கொடைக்கானல் சுற்றுலா தலங்களை நாளை இலவசமாக பார்க்கலாம்"
RepublicDay
12:31 pm, 25 Jan 2024
#JUSTIN | 90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு - அமைச்சர் சிவசங்கர்
MinisterSivasankar OmniBus
12:33 pm, 25 Jan 2024
#JUSTIN | வடலூரில் காவலர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
Thaipoosam Cuddalore
12:39 pm, 25 Jan 2024
#NEWSUPDATE | திருப்பூர்: பல்லடத்தில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இருவர் கைது
Tiruppur NewsReporter
1:11 pm, 25 Jan 2024
#JUSTIN | ஆம்னி பேருந்துகளை அவசர கதியில் மாற்றுவதா? - எல்.முருகன்
OmniBusStand Kilambakkam
1:19 pm, 25 Jan 2024
#BREAKING | "கொரோனாவை விட கொடியது பாஜக அரசு" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin BJP
1:26 pm, 25 Jan 2024
#BREAKING | "ராமர் கோயிலை காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது பாஜக அரசு" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
RamMandir MKStalin
1:29 pm, 25 Jan 2024
#JUSTIN | யார் நிலத்தையும் நான் அபகரிக்கவில்லை - கலாநிதி வீராசாமி
1:41 pm, 25 Jan 2024
#BREAKING | இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின்
LoksabhaElections2024 MKStalin
1:52 pm, 25 Jan 2024
#BREAKING | நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டவர் இபிஎஸ் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin EPS NEET
2:29 pm, 25 Jan 2024
#BREAKING | நீதித்துறை நம்பிக்கையின் சான்று ராமர் கோயில் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
PresidentDroupadiMurmu AyodhaRamMandir
2:33 pm, 25 Jan 2024
#JUSTIN | இந்தியா ஜனநாயகத்தின் தாய் - குடியரசுத் தலைவர்
PresidentDroupadiMurmu
2:45 pm, 25 Jan 2024
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
MKStalin
3:06 pm, 25 Jan 2024
#JUSTIN | 12ஆவது உலகத் தமிழ் மாநாடு - ஜன.27ல் அறிவிப்பு
IATR
3:16 pm, 25 Jan 2024
#BREAKING | இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
Bhavatharini
3:30 pm, 25 Jan 2024
#BREAKING | இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
Bhavatharini ilayaraja
4:10 pm, 25 Jan 2024
#JUSTIN | இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவிற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
Bhavatharini
4:16 pm, 25 Jan 2024
#JUSTIN | இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்
TamilisaiSoundararajan Bhavatharini
4:32 pm, 25 Jan 2024
#JUSTIN | இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்
Annamalai
4:41 pm, 25 Jan 2024
பின்னணிப் பாடகி பவதாரிணி சினிமா பயணம்!
RIPBhavatharini Bhavatharini
4:51 pm, 25 Jan 2024
#BREAKING | பவதாரிணி மறைவு - முதல்வர் இரங்கல்
SingerBhavatharini MKStalin
5:01 pm, 25 Jan 2024
#JUSTIN | "முருகப்பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும்" - பிரதமர் மோடி தமிழில் தைப்பூசம் வாழ்த்து
PMModi
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP