சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates January 21, 2026
புதிய தலைமுறை
PT WEB
Copied
9:00 am, 21 Jan 2026
#JUSTIN | 2 நாட்களுக்கு இணையதள Citizen Portal செயல்படாது - பதிவுத்துறை
8:56 am, 21 Jan 2026
#JUSTIN | டிடிவி தினகரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - அண்ணாமலை
8:12 am, 21 Jan 2026
#BREAKING |ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் - டிடிவி தினகரன்
7:52 am, 21 Jan 2026
#BREAKING | புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
7:40 am, 21 Jan 2026
#BREAKING | பியூஷ் கோயலுடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு
7:21 am, 21 Jan 2026
#BREAKING | தினகரனை அன்போடு வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி
7:08 am, 21 Jan 2026
#BREAKING | "ஆட்சியை அமைத்தே தீருவோம்" - டிடிவி தினகரன்
7:06 am, 21 Jan 2026
#BREAKING | "முழு மனதோடு கூட்டணிக்கு வந்திருக்கிறேன்" - டிடிவி தினகரன்
6:18 am, 21 Jan 2026
#JUSTIN | அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
5:58 am, 21 Jan 2026
#JUSTIN | அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
5:54 am, 21 Jan 2026
#BREAKING | பியூஷ் கோயலுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு
5:37 am, 21 Jan 2026
#BREAKING | “அதிமுக சர்வாதிகாரமாக செயல்படுகிறது” - வைத்திலிங்கம்
5:34 am, 21 Jan 2026
#BREAKING | விரைவில் திமுகவில் இணைகிறார் குன்னம் ராமச்சந்திரன்
5:14 am, 21 Jan 2026
#BREAKING | மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
5:10 am, 21 Jan 2026
#BREAKING | விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை - டி.டி.வி.தினகரன்
5:07 am, 21 Jan 2026
#BREAKING | மீண்டும் NDA கூட்டணியில் அமமுக
4:47 am, 21 Jan 2026
#DigitalExclusive | "இரண்டு, மூன்று என்ற பேச்சுகே இடமில்லை" - செங்கோட்டையன்
4:27 am, 21 Jan 2026
#JUSTIN | அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
4:24 am, 21 Jan 2026
#JUSTIN | சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
4:10 am, 21 Jan 2026
கவனம் பெறும் SKY பேட்டிங்!
4:06 am, 21 Jan 2026
#JUSTIN | இன்றைய வெள்ளி விலையில் மாற்றமில்லை!
3:59 am, 21 Jan 2026
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!
3:50 am, 21 Jan 2026
#JUSTIN | வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
3:47 am, 21 Jan 2026
#BREAKING | வைத்திலிங்கம் ராஜினாமா!
3:00 am, 21 Jan 2026
#JUSTIN | பழனி கோயிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து
2:44 am, 21 Jan 2026
#NEWSUPDATE | ஓய்வு பெற்றார் சாய்னா நேவால்
2:42 am, 21 Jan 2026
#DigitalExclusive | "என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" - செங்கோட்டையன்
2:07 am, 21 Jan 2026
#NEWSUPDATE | "துணிச்சலாக இருங்கள்"- ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக மஹுவா மொய்த்ரா பதிவு
1:30 am, 21 Jan 2026
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
1:25 am, 21 Jan 2026
#JUSTIN | டி20 தொடரை வெல்லுமா இந்தியா?
1:24 am, 21 Jan 2026
#JUSTIN | தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
1:24 am, 21 Jan 2026
#MorningMotivation | "வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள், வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள், வாய்ப்பை உருவாக்குவோர் வெற்றி பெறுகிறார்கள்!"
1:23 am, 21 Jan 2026
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP