சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
LIVE UPDATES
More
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - January 08, 2025
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
08 Jan 2025, 12:54 am
Copied
12:53 am, 08 Jan 2025
#MorningMotivation | கனவு தூக்கத்தை கலைக்கலாம்...ஆனால் உன் கனவே தூக்கத்தால் கலைய கூடாது!
MotivationalQuotes
12:57 am, 08 Jan 2025
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
PetrolDieselPrice
1:14 am, 08 Jan 2025
#NEWSUPDATE | இஸ்ரோவின் தலைவராக வி.நாராயணன் நியமனம்
VNarayanan ISRO
1:52 am, 08 Jan 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
TodayHeadlines
2:16 am, 08 Jan 2025
#JUSTIN | நாடாளுமன்ற கூட்டுக் குழு இன்று கூடுகிறது
OneNationOneElection
2:43 am, 08 Jan 2025
#PTEXCLUSIVE | "மிக முக்கியமான பொறுப்பு என நினைக்கிறேன்" - இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் புதிய தலைமுறைக்கு பேட்டி
VNarayanan
3:34 am, 08 Jan 2025
#NEWSUPDATE | காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம்
CongressHeadquarters IndiraGandhiBhawan
3:54 am, 08 Jan 2025
சிறுமி வன்கொடுமை - கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்
சிறுமி வன்கொடுமை - கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்
4:12 am, 08 Jan 2025
#JUSTIN | இபிஎஸ் இன்று பேரவைக்கு வரவில்லை
EPS ADMK
4:24 am, 08 Jan 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு
GoldRate
4:28 am, 08 Jan 2025
#JUSTIN | தமிழக சட்டப் பேரவை தொடங்கியது
TNAssembly
4:41 am, 08 Jan 2025
#JUSTIN | இஸ்ரோ நாராயணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
MKStalin VNarayanan
4:42 am, 08 Jan 2025
மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!
மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!
5:02 am, 08 Jan 2025
#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை - உதயநிதி விளக்கம்
KalaignarMagalirUrimaiThogaiThittam
5:07 am, 08 Jan 2025
ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
5:19 am, 08 Jan 2025
ஈரோடு கிழக்கில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு!
ஈரோடு கிழக்கில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு!
5:24 am, 08 Jan 2025
#BREAKING | அண்ணா பல்கலை. விவகாரம் - பேரவையில் விவாதம்
TNAssembly AnnaUniversity
5:27 am, 08 Jan 2025
#JUSTIN | நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
MKStalin LaNarayanan
5:37 am, 08 Jan 2025
"யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்?” - வேல்முருகன் கேள்வி
"யார் அந்த சார்? - ஆளுநர் வாய் திறக்காதது ஏன்?” - வேல்முருகன் கேள்வி
5:59 am, 08 Jan 2025
"FIR வெளியானதை ஏற்க முடியாது" - நாகை மாலி
"FIR வெளியானதை ஏற்க முடியாது" - நாகை மாலி
6:03 am, 08 Jan 2025
#BREAKING | திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
AnnaUniversityCase MKStalin
6:03 am, 08 Jan 2025
#JUSTIN | அந்த சார், ஆளுநராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்கு ஈஸ்வரன்
KonguEREswaran
6:09 am, 08 Jan 2025
Selvaperunthagaiஞானசேகரன் செல்போனில் யாரிடம் பேசினார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் - வேல்முருகன்
வேல்முருகன்
6:20 am, 08 Jan 2025
#JUSTIN | தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது - செல்வபெருந்தகை
Selvaperunthagai MKStalin
6:22 am, 08 Jan 2025
#JUSTIN | திமுகவினர் கைது செய்யப்படவில்லை - ஆர்.பி.உதயகுமார்
RBUdhayakumar AnnaUniversityCase
6:38 am, 08 Jan 2025
#BREAKING | மாணவிக்கு நடந்த வன்கொடுமை மாபெரும் கொடூரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
AnnaUniversityCase MKStalin
6:38 am, 08 Jan 2025
#BREAKING | பாஜக கதையை எல்லாம் சொல்லி இந்த அவையின் மாண்பை குறைக்க நான் விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
AnnaUniversityCase
6:49 am, 08 Jan 2025
#BREAKING | கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MKStalin AnnaUniversityCase
6:53 am, 08 Jan 2025
அது யாராக இருந்தாலும் சரி... அவங்க மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
6:59 am, 08 Jan 2025
#BREAKING | பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MKStalin AnnaUniversity ADMK
7:13 am, 08 Jan 2025
"யார் அந்த சார்? ; ஆதாரம் கொடுங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"யார் அந்த சார்? ; ஆதாரம் கொடுங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
7:30 am, 08 Jan 2025
#BREAKING | மூல காரணமே அதிமுகதான் - அமைச்சர் தங்கம் தென்னரசு
ThangamThenarasu TungstenMining
7:46 am, 08 Jan 2025
#JUSTIN | மாநிலங்களவையில் தம்பிதுரை என்ன பேசினார்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
TNAssembly2025 MKStalin
7:47 am, 08 Jan 2025
'அண்ணா' பல்கலை. - பெயரை தவிர்த்த முதலமைச்சர்
'அண்ணா' பல்கலை. - பெயரை தவிர்த்த முதலமைச்சர்
8:08 am, 08 Jan 2025
#JUSTIN | அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MKStalin ADMK
8:32 am, 08 Jan 2025
#JUSTIN | ஆளுநரின் செயலை சட்டப்பேரவை கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு
GovernorRNRavi SpeakerAppavu
8:36 am, 08 Jan 2025
#JUSTIN | பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் நெருக்கடி - சபாநாயகர் அப்பாவு
GovernorRNRavi DDPodhigai
9:41 am, 08 Jan 2025
அனுதாபிக்கு இவ்வளவு அதிகாரமா? - வானதி சீனிவாசன்
அனுதாபிக்கு இவ்வளவு அதிகாரமா? - வானதி சீனிவாசன்
9:44 am, 08 Jan 2025
வழிப்பறி - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு
வழிப்பறி - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு
9:53 am, 08 Jan 2025
"எல்லார் மாதிரி எனக்கும் AK சாரோட வொர்க் பண்ணனும்னு ஆசை. கூடிய சீக்கிரமே நடந்திரும்னு நினைக்கிறேன்." - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
"எல்லார் மாதிரி எனக்கும் AK சாரோட வொர்க் பண்ணனும்னு ஆசை. கூடிய சீக்கிரமே நடந்திரும்னு நினைக்கிறேன்." - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
9:56 am, 08 Jan 2025
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்!
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்!
9:58 am, 08 Jan 2025
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
10:03 am, 08 Jan 2025
"அதிகாரிகள் தவறு செய்வதை ஏற்க முடியாது"
"அதிகாரிகள் தவறு செய்வதை ஏற்க முடியாது"
10:10 am, 08 Jan 2025
பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
10:14 am, 08 Jan 2025
நாம் தமிழர் கட்சியில் இருந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் விலகல்
சுப்பையா பாண்டியன் விலகல்
10:38 am, 08 Jan 2025
முல்லைப் பெரியாறு வழக்கு- மத்திய அரசு பதில்தர ஆணை
முல்லைப் பெரியாறு வழக்கு- மத்திய அரசு பதில்தர ஆணை
10:53 am, 08 Jan 2025
சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!
சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!
11:03 am, 08 Jan 2025
அறிமுகமானது Afeela 1 மின்சார கார்!
அறிமுகமானது Afeela 1 மின்சார கார்!
11:11 am, 08 Jan 2025
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
11:36 am, 08 Jan 2025
Mk1 Ford Escort RS காரை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் நிறுவனமான Boreham Motorworks
Mk1 Ford Escort RS காரை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் நிறுவனமான Boreham Motorworks
11:44 am, 08 Jan 2025
இஸ்ரோ தலைவராகும் நாராயணனுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
இஸ்ரோ தலைவராகும் நாராயணனுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12:54 pm, 08 Jan 2025
#நேர்படப்பேசு 08.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 08.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...!
12:56 pm, 08 Jan 2025
ஹோண்டா எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம்!
ஹோண்டா எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம்!
1:10 pm, 08 Jan 2025
வெளியானது புதுப்பிக்கப்பட்ட 2025 Enyaq EV
வெளியானது புதுப்பிக்கப்பட்ட 2025 Enyaq EV
1:22 pm, 08 Jan 2025
டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டோம்: பிரேமலதா
டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டோம்: பிரேமலதா
1:30 pm, 08 Jan 2025
உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய்: உதயநிதி
உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய்: உதயநிதி
2:02 pm, 08 Jan 2025
சிறுமி இறப்பு- 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சிறுமி இறப்பு- 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
3:09 pm, 08 Jan 2025
வெளிமாநில மது & சாராயம்- புகார் எண் அறிவிப்பு
வெளிமாநில மது & சாராயம்- புகார் எண் அறிவிப்பு
3:48 pm, 08 Jan 2025
விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ
விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ
4:08 pm, 08 Jan 2025
திருப்பதியில் கூட்ட நெரிசல்- சேலம் பெண் உயிரிழப்பு
திருப்பதியில் கூட்ட நெரிசல்- சேலம் பெண் உயிரிழப்பு
4:40 pm, 08 Jan 2025
திருப்பதியில் கூட்ட நெரிசல்- 4 பேர் உயிரிழப்பு?
திருப்பதியில் கூட்ட நெரிசல்- 4 பேர் உயிரிழப்பு?
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP