LIVE UPDATES
LIVE UPDATESPUTHIYATHALAIMURAI

புதிய தலைமுறை Live Updates - January 07, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர்

ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர்
ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர்

நேபாளத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜல்லிக்கட்டு- இன்று மாலை வரை ஆன்லைன் பதிவு

சத்தீஸ்கரில் 8 பாதுகாப்பு படையினர் வீரமரணம்

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது உத்தரவு

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - அவசர நிலை

#NEWSUPDATE | "புல்லட் ரயில் இயக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை" - பிரதமர் மோடி

PMModi
Train
PMModi Train

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

EPS 
AIADMK
EPS AIADMK

தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

SpecialTrains
SpecialTrains

#JUSTIN | இன்று மதியம் டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு

DelhiElection2025
DelhiElection2025

மறைந்த தலைவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

#JUSTIN | மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது

TNAssembly
TNAssembly

#NEWSUPDATE | 172 பேரைத் தூக்கிலிட ஆயத்தமாகும் காங்கோ

Congo
Congo

#JUSTIN | ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

TNAssembly
GovernorRNRavi
TNAssembly GovernorRNRavi

#JUSTIN | HMPV- பேரவையில் விவாதிக்க அதிமுக கோரிக்கை

HMPvirus
TNAssembly
HMPvirus TNAssembly

#JUSTIN | டங்ஸ்டன் எதிர்ப்பு - தடையை மீறி பேரணி

Madurai
TungstenMining
Madurai TungstenMining

#JUSTIN | முதல்வரின் பொறுமைக்கும் எல்லை உண்டு - திமுக எம்.பி. கனிமொழி

kanimozhikarunanidhi
GovernorRNRavi
kanimozhikarunanidhi GovernorRNRavi

#JUSTIN | "பள்ளிக் குழந்தை போல் ஆளுநர் வீட்டுக்கு ஓடினார்” - திமுக எம்.பி. கனிமொழி

kanimozhikarunanidhi
kanimozhikarunanidhi

காங்கிரசின் தூண்கள் மன்மோகன், ஈவிகேஎஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ManmohanSingh 
MKStalin
ManmohanSingh MKStalin

திமுக தற்போது கருப்பு நிறத்தைக் கண்டும் பயப்படுகிறது - தமிழிசை சௌந்தரராஜன்

#JUSTIN | துணிச்சலாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EVKSElangovan
MKStalin
EVKSElangovan MKStalin

#BREAKING | யூஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்ற முதலமைச்சர் கடிதம்

NETExam
MKStalin
NETExam MKStalin

#BREAKING | மக்கள் அச்சப்பட வேண்டாம் - மா.சுப்பிரமணியன்

MaSubramanian
HMPVirus
MaSubramanian HMPVirus

#JUSTIN | இபிஎஸ் உறவினரின் இடங்களில் ஐ.டி. ரெய்டு

EPS
ITRaid
EPS ITRaid

#JUSTIN | தமிழக அரசுக்கு மனம் வரவில்லை - ராமதாஸ்

Ramadoss 
MKStalin
Ramadoss MKStalin

#BREAKING | யுஜிசி புதிய விதிமுறை - முதலமைச்சர் எதிர்ப்பு

MKStalin
MKStalin

தமிழகம் சட்ட ரீதியாக போராடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் - அண்ணாமலை

Annamalai
MKStalin
Annamalai MKStalin

#JUSTIN | பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? - அன்புமணி

AnbumaniRamadoss 
MKStalin
AnbumaniRamadoss MKStalin

#JUSTIN | மதுரை தமுக்கம் திடலில் விவசாயிகள் போராட்டம்

Madurai
FarmersProtest
Madurai FarmersProtest

பிப்ரவரி 5இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 

பிப்.5இல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 

பிப்.5இல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்
பிப்.5இல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்

ஈரோடு இடைத்தேர்தலில் காங். போட்டி 

ஈரோடு இடைத்தேர்தலில் காங். போட்டி
ஈரோடு இடைத்தேர்தலில் காங். போட்டி

#JUSTIN | ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதி அமல்

ErodeEastByElection
ErodeEastByElection

#JUSTIN | ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு

ErodeEastByElection
BJP
ErodeEastByElection BJP

ரூ.1.30 லட்சத்தில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Ather 450 Range E-Scooter

Ather
AtherEScooter
Ather AtherEScooter

டெல்லி சட்டமன்ற தேர்தல்- கெஜ்ரிவால் வேண்டுகோள் 

ஜன.11இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 

ஈரோடு தேர்தலை நேர்மையாக நடத்துக: அண்ணாமலை 

அண்ணா பல்கலை. விவகாரத்தை திசை திருப்ப முயற்சி 

பயிற்சியின்போது நடிகர் அஜித் கார் விபத்து

8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம் - பள்ளியில் சோகம் 

டங்ஸ்டன் - இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில் 

ஜூன் மாதம் தொடங்குகிறது ஜூனியர் செஸ் உலக கோப்பை..! 

ஜனவரி 11 முதல் 'புஷ்பா-2' திரைப்படத்தின் புதிய வெர்ஷன்! 

விபத்துக்குப்பின் நடிகர் அஜித்தின் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்த சக ரேஸர் ஃபேபியன்! 

#நேர்படப்பேசு 07.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 07.01.2025 

இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 07.01.2025 இன்று இரவு 8 மணிக்கு...!

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி 

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e கார்களின் விலை அறிவிப்பு 

மதுரை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5,347 காளையர்களும் பதிவு செய்துள்ளனர் - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 

மருத்துவ காப்பீடு- சிகிச்சை கட்டணம் உயர்வு 

சிறுமி வன்கொடுமை வழக்கு- பெண் காவல் ஆய்வாளர் கைது 

14 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் DUCATI 

யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடித்து வரும் 'டாக்ஸிக்' படத்தின் அப்டேட் நாளை காலை 10.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com