Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - January 05, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | ரூ.427.97 கோடி தேசிய பேரிடர் நிதி நிலுவை - தமிழக அரசு

MaduraiHC
NDRF
MaduraiHC NDRF

#JUSTIN | குடியரசு தின விழா பேரணியில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி

RepublicDay | Delhi | TamilNadu
RepublicDay | Delhi | TamilNadu

#BREAKING | தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

Pudukkottai
ThatchankurichiJallikattu
Pudukkottai ThatchankurichiJallikattu

#JUSTIN | தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Thamirabarani | Thoothukudi
Thamirabarani | Thoothukudi

#BREAKING | கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை - இந்திய கடற்படை தளபதி

NavyChiefHariKumar
ArabianSea
NavyChiefHariKumar ArabianSea

#JUSTIN | திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

#BREAKING | கடத்தப்பட்ட கப்பலை மீட்டது இந்திய கடற்படை

CargoShip
INSChennai
MARCOS
CargoShip INSChennai MARCOS

#BREAKING | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

PongalBonus
GovtStaff
PongalBonus GovtStaff

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான குரூப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

T20WC2024 | T20WorldCup | ICC
T20WC2024 | T20WorldCup | ICC

#BREAKING | நெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதை நாளை சோதனை - தெற்கு ரயில்வே

Tiruchendur
SouthernRailway
Tiruchendur SouthernRailway

#BREAKING | கடத்தப்பட்ட கப்பலில் கடற்படை கமாண்டோக்கள் புகுந்தனர்

CargoShip
IndianNavy
Somalia
CargoShip IndianNavy Somalia

#JUSTIN | "சாத்தான்குளம் - காவல்நிலையத்தில்தான் இருவரும் தாக்கப்பட்டனர்"

Sathankulam
Sathankulam

#JUSTIN | "லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பில் டிஎன்பிஎஸ்சி- அரசாணை செல்லும்"

MadrasHighCourt
DVAC
MadrasHighCourt DVAC

#JUSTIN | பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் - சிஐடியு சவுந்தரராஜன்

CITUSoundararajan
CITUSoundararajan

#BREAKING | நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar
MinisterSivasankar

#நேர்படப்பேசு 05-01-2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

Nerpadapesu | NirmalaSitharaman | MKStalin | ThangamThennarasu

#BREAKING | ஆட்சிக்கு வந்தால் போலீசாருக்கு 8 மணி நேர வேலை - அண்ணாமலை

TNPolice
Annamalai
TNPolice Annamalai

#JUSTIN | "பூங்கொத்து வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்" - இபிஎஸ்

EdappadiPalaniswami
EdappadiPalaniswami

#JUSTIN | பீர் குடிக்கும் போட்டி - தகவல் பரப்பியவர் விடுதலை

BeerDrinkingCompetition
BeerDrinkingCompetition

#BREAKING | தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? - முதல்வர்

MKStalin
TNGovt
MKStalin TNGovt

வீடுகளில் விளக்கேற்ற எல்.முருகன் வேண்டுகோள்

#LMurugan | #AyodhyaRamTemple
#LMurugan | #AyodhyaRamTemple

#BREAKING | போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை

MinisterSivasankar
TNGovt
MinisterSivasankar TNGovt

#BREAKING | விவசாயி அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து

FarmerArul
FarmerArul

#BREAKING | எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

EdappadiPalaniswami | KodanadCase | MadrasHighCourt

#JUSTIN | Adidas-ஐ தொடர்ந்து போயிங் மையம்

Boeing
Adidas
Chennai
Boeing Adidas Chennai

#JUSTIN | ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புக - ராமதாஸ்

Ramadoss | PMK | Teacher
Ramadoss | PMK | Teacher

#JUSTIN | புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகள்

ChennaiSuburbanRailway
ChennaiSuburbanRailway

#BIGSTORY | தமிழ்நாடும் இந்தி மக்களின் வரியும்: நிர்மலா சீதாராமன் பேசியதன் பின்னணி? இன்று மாலை 05.30 மணிக்கு...

NirmalaSitharaman | Hindi | TamilNadu
NirmalaSitharaman | Hindi | TamilNadu

பிரக்ஞானந்தாவை ஊக்கப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி! - அதானி

தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற திமுக எம்.பி. கனிமொழி

#BREAKING | அயோத்தி செல்கிறார் ரஜினிகாந்த் 

திருச்சி - பகவதி அம்மன் திருக்கோயிலில் லட்சக்கணக்கிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு "தனலட்சுமி" அலங்காரம்

#JUSTIN | "சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்"

 "சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்"
"சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்"

#BREAKING | "ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்"

"ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்"

#BREAKING | "மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை"

"மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை"
"மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை"

மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி!

#BREAKING | பொங்கல் பரிசாக ரூ.1,000 அறிவிப்பு

பொங்கல் பரிசாக ரூ.1,000 அறிவிப்பு
பொங்கல் பரிசாக ரூ.1,000 அறிவிப்பு

#BREAKING | போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் - முதல்வர் ஆலோசனை

#BREAKING | ரூ.1,933.7 கோடியில் 206 திட்டப்பணிகள் தொடங்கிவைப்பு

#BREAKING | சோமாலியா அருகே கப்பல் கடத்தல் 

#BREAKING | "அவருடைய முகத்தை பார்க்க முடியாமல் போனது ஈடுசெய்ய முடியாத இழப்பு" - நடிகர் சூர்யா

 "அவருடைய முகத்தை பார்க்க முடியாமல் போனது ஈடுசெய்ய முடியாத இழப்பு" - நடிகர் சூர்யா

#BREAKING | செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை - உச்சநீதிமன்றம் 

#BREAKING | அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி

#BREAKING | கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா#PTPrime | ”எது செய்தாலும், இங்கு குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது” - நடிகர் தனுஷ்

 ”எது செய்தாலும், இங்கு குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது” - நடிகர் தனுஷ்

#BREAKING | L1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம் 

#JUSTIN | சென்னையில் இன்று 'மக்களுடன் முதல்வர் முகாம்'

சென்னையில் இன்று 'மக்களுடன் முதல்வர் முகாம்'

#NEWSUPDATE | தமிழ்நாட்டில் 1,847 காவலர்கள் இடமாற்றம் 

"கர்வத்தில் இருந்து எப்போதோ விடுபட்டுவிட்டேன்" - இளையராஜா

மிசோரம் மாநிலத்தில் நிலஅதிர்வு!

மிசோரம் மாநிலத்தில் நிலஅதிர்வு!
மிசோரம் மாநிலத்தில் நிலஅதிர்வு!

#BREAKING | பெருந்துறை அருகே ரவுடிகளை பிடிக்க துப்பாக்கிச்சூடு 

#JUSTIN | "வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம்" - மெட்ரோ நிர்வாகம்

"வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம்" - மெட்ரோ நிர்வாகம்

#JUSTIN | 20 - இந்தியா-ஆஸி.மகளிர் அணி இன்று மோதல்

20 - இந்தியா-ஆஸி.மகளிர் அணி இன்று மோதல்
20 - இந்தியா-ஆஸி.மகளிர் அணி இன்று மோதல்

ஜனவரி 05: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்த தினம் இன்று! 

#JUSTIN | செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை

 செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை

ஜனவரி 5: தேசிய பறவைகள் தினம்! 

ஜனவரி 5: தேசிய பறவைகள் தினம்!
ஜனவரி 5: தேசிய பறவைகள் தினம்!

#JUSTIN | திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு

 திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு
திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு

#JUSTIN | புயல் பாதிப்பு - சிறு வணிக கடன் முகாம்

புயல் பாதிப்பு - சிறு வணிக கடன் முகாம்
புயல் பாதிப்பு - சிறு வணிக கடன் முகாம்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பிறந்த தினம் இன்று! 

#MorningMotivation | கடமையை சரிவர செய்து வந்தால் அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்து சேரும் 